Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பறவைகளின் தூக்கம்!
5 posters
Page 1 of 1
பறவைகளின் தூக்கம்!
-
பறவை இனத்தில் பல, வித்தியாசமான முறையில்
தூங்குகின்றன. அப்படி விந்தையாகத் தூங்கும் சிற
பறவைகள்…
-
* `வவ்வால் கிளி’ என்ற பறவை ஒரு காலால்
ஏதாவது கிளையைப் பிடித்துக் கொண்டு தலைகீழாகத்
தொங்கிக் கொண்டே தூங்குகிறது.
-
* `ஸ்விப்ட்’ என்ற பறவை, பெரிய பந்து போல ஒன்றை
ஒன்று கட்டிக் கொண்டு கூட்டமாகச் சேர்ந்து தூங்கும்.
-
* துருவப் பிரதேசங்களில் காணப்படும் ஒருவகை வாத்து,
பனிக்கட்டியில் ஓட்டை செய்து அதில் படுத்துத் தூங்கி
விடுகிறது.
-
* நியூசிலாந்தில் உள்ள கிவி பறவை, பகல் நேரங்களில்
பூமிக்கடியில் காணப்படும் விரிசல் வளைவுகளில் நுழைந்து
கொண்டு தூங்கும்.
-
* `கிரீப்பா’ என்ற பறவை மரப்பொந்துகளில் மல்லாந்து
படுத்துக் கொண்டு தூங்குகிறது.
-
* `த்ரஷ்’ என்ற பறவை குளிர்காலத்தில் தினமும் 15 மணி
நேரம் தூங்கும். ஆனால் கோடை காலத்தில் இரவு இரண்டு
மணிக்கே விழித்துவிடும். பின்னர் மறுநாள்
இரவு 10 மணிக்குத்தான் தூங்க ஆரம்பிக்கும்.
-
* ஆஸ்திரேலியாவில் காணப்படும் `தவளை வாயன்’
(பிராக் மவுத்) என்ற பறவை சரியான கும்பகர்ணன்.
அதைக் கையில் எடுத்தாலும் தூக்கம் கலையாது.
-
பொதுவாகப் பறவைகள் உறங்கும்போது தமது இறகுகளைச்
சிலிர்த்துக் கொண்டு உப்பலாக வைத்துக்கொள்ளும்.
அதனால் இறகுகளுக்குள் காற்றுப் புகுந்து கொண்டு
அவற்றின் உடல் வெப்பம் வெளியேறி விடாமல் தடுக்கும்.
இதன் காரணமாகவே சில பாலூட்டிகளும் தமது உடலைப்
பந்து போலச் சுருட்டிக்கொண்டு தூங்குகின்றன.
-
---------------------------------------------------
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பறவைகளின் தூக்கம்!
அறிந்திடாத நல்ல பல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ராம் அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பறவைகளின் தூக்கம்!
தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பறவைகளின் தூக்கம்!
தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பறவைகளின் தூக்கம்!
* ஆஸ்திரேலியாவில் காணப்படும் `தவளை வாயன்’ (பிராக் மவுத்) என்ற பறவை சரியான கும்பகர்ணன். அதைக் கையில் எடுத்தாலும் தூக்கம் கலையாது. wrote:
இப்படி ஒரு தூக்கம் நமக்கு வரமாட்டேங்குதே?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பறவைகளின் சப்தம்...
» பறவைகளின் அணிவகுப்பு!!!
» சில பறவைகளின் வேட்டைகள்
» சிறு பறவைகளின் கூடுகள்
» பறவைகளின் ஏமாற்றுக் குணம்.
» பறவைகளின் அணிவகுப்பு!!!
» சில பறவைகளின் வேட்டைகள்
» சிறு பறவைகளின் கூடுகள்
» பறவைகளின் ஏமாற்றுக் குணம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum