சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

நடிகை கங்கணா ரனாவத் ஏக்கங்கள்!  Khan11

நடிகை கங்கணா ரனாவத் ஏக்கங்கள்!

Go down

நடிகை கங்கணா ரனாவத் ஏக்கங்கள்!  Empty நடிகை கங்கணா ரனாவத் ஏக்கங்கள்!

Post by rammalar Mon 12 May 2014 - 13:19

நடிகை கங்கணா ரனாவத் ஏக்கங்கள்!  Kangana-Ranaut-10052014

நடிகை கங்கணா ரனாவத்.நடித்து வெளிவந்துள்ள
‘குயின்’ இந்தி சினிமா சக்கைபோடு போட்டுக்
கொண்டிருக்கிறது. பூரிப்பின் உச்சத்தில் இருக்கும்
அவர் சொல்லும் தகவல்கள்:
-
சினிமாவில் பெண் கதாபாத்திரங்களுக்கு 
கிடைக்கும் முக்கியத்துவம், நிச்சயமாக சமூகத்திலும்
பெண்கள் மத்தியில் பெரும் மாற்றங்களை
ஏற்படுத்தும்.
-
புண்ணிய பூமி என்று வர்ணிக்கப்படும் பாரதத்தில்
பெண்களுக்கு எதிராக பல வன்முறைகள் நடந்து
வருகின்றன. அதிலிருந்து தப்ப, பெண்களுக்கு
விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும், துணிச்சலும்
தேவை. அத்தகைய உணர்வை ஏற்படுத்தும்
சினிமாக்கள் நிறைய வரவேண்டும்.
-
‘குயின்’ படத்தின் கதையை நீங்கள் கவனித்தால்
ஒரு உண்மைபுரியும். பயந்த சுபாவமுள்ள ஒரு பெண்,
தனியாக நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் நிலை
ஏற்படுகிறது. அவள் அந்த பயணத்தில் எப்படிப்பட்ட
பிரச்சினைகளை எல்லாம் எதிர்கொள்கிறாள் என்பதுதான்
கதை. இன்று பல பெண்கள் வீட்டைவிட்டு வெளியே
வரவே தயங்குகிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள்கூட
வாழ்க்கையில் எப்போதாவது தனியாக பயணம் செய்யும்
கட்டாயம் ஏற்படத்தான் செய்யும்.
-
அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில்
குயின் கதை உள்ளது. ஒரு பெண் நீண்ட பயணம்
சென்று விட்டு சொந்த வீட்டிற்கு திரும்பும்போது,
நாகரீகம் என்ற பெயரில் அவள் குட்டை பாவாடை
அணிந்துகொண்டு வருவது மாற்றம் அல்ல.
-
அவள் நிறைந்த தன்னம்பிக்கையோடு திரும்பி
வருவதுதான் நல்ல மாற்றம். பெண்களின் மறுமலர்ச்சி
உடையில் அல்ல, உள்ளத்தில் ஏற்படவேண்டும்.
-
 நடிகைகள் சமூகசேவையில் இறங்குவது
வரவேற்கத்தகுந்தது. சமூகத்திற்கு நம்மால் இயன்றதை
செய்யவேண்டும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும்
இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் வரும்போது நானும்
அதில் ஈடுபடுவேன்
-
----------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum