சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்  Khan11

தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

2 posters

Go down

தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்  Empty தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

Post by rammalar Thu 15 May 2014 - 7:02

தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்  52a10c86-ff0d-4cea-be9e-6589d51368e9_S_secvpf

ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால் கிரிக்கெட்
போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட
கேரள மாநிலத்தவரான கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்
புதிய தமிழ் திரைப்படம் ஒன்றில்
பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும்
அறிமுகமாக உள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும்
எடுக்கப்படும் 'அன்புள்ள அழகே' என்ற  படத்திற்கு
ஸ்ரீசாந்த் பாடல்களை எழுத உள்ளார்.
இவரது மைத்துனரான மது பாலகிருஷ்ணன் காதலை
மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் ஒரு பாடலையும்
பாட உள்ளார்.
மேலும், ஒரு கௌரவ வேடத்திலும் அவர் இந்தப்
படத்தில் தோன்றுகின்றார்.

_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்  Empty Re: தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 15 May 2014 - 7:27

ஒன்னு இல்லைன்னா இன்னொன்று பிழைக்கத்தெரிந்த பிள்ளை


தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை இஷா ஷெர்வானிக்கு மார்ச்சில் திருமணம்: கிரிக்கெட் வீரர் ஜாகீர்கானை மணக்கிறார்
» கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை திரைப் படமாகவுள்ளது.
» வயதில் சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர்
» ரகசிய காவல்துறை அதிகாரியாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்!
» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum