சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Khan11

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

+7
ராகவா
பாயிஸ்
ahmad78
Nisha
நேசமுடன் ஹாசிம்
rammalar
நண்பன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Sat 17 May 2014 - 15:30

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Sat 17 May 2014 - 15:35

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by rammalar Sat 17 May 2014 - 17:42

வாழ்த்துகள்...
-
2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Images?q=tbn:ANd9GcTlaj9MMVwe6CPSCnNhl-dYzgRPJeM7UVcOF_Lu_03x0QPUHnCJvQ
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Sun 18 May 2014 - 12:05

rammalar wrote:வாழ்த்துகள்...
-
2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Images?q=tbn:ANd9GcTlaj9MMVwe6CPSCnNhl-dYzgRPJeM7UVcOF_Lu_03x0QPUHnCJvQ
நன்றி ஐயா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 May 2014 - 15:30

வசியம் செய்திடும் கவிகள் பல 
படைத்துப் பகிர்ந்துவிட்டு 
மனமகிழ்வுடன் கலந்துமகிழ்ந்த 
கவிஞர் ஐயா இனியவன் அவர்களின் 
ஈராயிரம் பதிவுகளை 
மனமகிழ்வுடன் பாராட்டி மகிழ்கிறேன் 
வாழ்க பல்லாண்டு 
பதிவுகளோடும் உண்மையான நட்புடனும் 
என்றும் சேனையுடன் கலந்துமகிழ வாழ்த்துகிறேன் 
மிக்க நன்றிகள் 

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Sun 18 May 2014 - 16:12

2000 பதிவுகளுக்காக மனமார்ந்த வாழ்த்துகள் இனியவன் அவர்களே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by ahmad78 Sun 18 May 2014 - 16:45

மனமார்ந்த வாழ்த்துகள் இனியவன் அவர்களே!  *_  *_  *_  *_

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 19 May 2014 - 14:07

நேசமுடன் ஹாசிம் wrote:வசியம் செய்திடும் கவிகள் பல 
படைத்துப் பகிர்ந்துவிட்டு 
மனமகிழ்வுடன் கலந்துமகிழ்ந்த 
கவிஞர் ஐயா இனியவன் அவர்களின் 
ஈராயிரம் பதிவுகளை 
மனமகிழ்வுடன் பாராட்டி மகிழ்கிறேன் 
வாழ்க பல்லாண்டு 
பதிவுகளோடும் உண்மையான நட்புடனும் 
என்றும் சேனையுடன் கலந்துமகிழ வாழ்த்துகிறேன் 
மிக்க நன்றிகள் 
 !_ !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Mon 19 May 2014 - 14:24

சோகமாய், வேகமாய்,
இனியவனென பெயரையிட்டு
வந்தேன், சென்றேன்
வந்தவிடம் நிலையேனென்று
தன்போக்கில் சென்று
கொத்துகொத்தாய்
கவிதைகள் படைத்தாலும்
இனியவருள்ளிருந்த
உதயகுமாரன் தனை
நம்மை நாம் மூலம் அறிந்து
மனம் நிறைந்து
மனம் மகிழ்ந்தோம்!

உதயகுமாரனெனும் ஆசிரியர்  கவிதைகள் மட்டுமின்றி   அறிவுசார் படைப்புக்களை  படைக்க வேண்டும்,  அதனால் பல மாணவர்கள் பயன்பெற வேண்டும்  2000 ம் பதிவுக்கு வாழ்த்தும் இவ்வேளை யில் வாழ்த்தோடு வேண்டுகோளையும் வைக்கின்றேன்.

சிந்தியுங்கள் இனியவன் அவர்களே!

2000 பதிவுகளுக்கு நல் வாழ்த்துகள்!

Last edited by Nisha on Mon 19 May 2014 - 14:29; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Mon 19 May 2014 - 14:28

நண்பன் wrote:

இதுவும் கவிதை தான்
இவரும் கவிஞர்தான்
இவருள்ளிருக்கும் சுவை
நகைச்சுவையாய் பரிவோடிருக்கும்

வாழ்த்தும் வார்த்தையும் சூப்பர் நண்பன்.

Post by பாயிஸ் Mon 19 May 2014 - 14:58

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 19 May 2014 - 15:49

Nisha wrote:
நண்பன் wrote:

இதுவும் கவிதை தான்
இவரும் கவிஞர்தான்
இவருள்ளிருக்கும் சுவை
நகைச்சுவையாய் பரிவோடிருக்கும்

வாழ்த்தும் வார்த்தையும் சூப்பர்  நண்பன்.

மிக்க சந்தோசம் அக்கா
எப்படி இருந்தாலும் குரு குருதான்
இனியவருள்ளிருந்த
உதயகுமாரன் தனை
நம்மை நாம் மூலம் அறிந்து
மனம் நிறைந்து
மனம் மகிழ்ந்தோம்!

குருவே சரணம் )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Mon 19 May 2014 - 15:52

ஹாஹா!

என் அப்பனே!

காணிக்கை, சன்மானம் ஏதெனும் பெறுமதியாய் கிடைக்குமா சிஷ்யரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 19 May 2014 - 16:03

Nisha wrote:ஹாஹா!

என் அப்பனே!

காணிக்கை, சன்மானம் ஏதெனும் பெறுமதியாய் கிடைக்குமா சிஷ்யரே!
கிடைக்கிறது கிடைக்காமலிருக்காது
கிடைக்காமலிருக்கிறது கிடைக்காது
முயற்சி செய்து கவியெழுதி உங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Mon 19 May 2014 - 16:13

நண்பன் wrote:
Nisha wrote:ஹாஹா!

என் அப்பனே!

காணிக்கை, சன்மானம் ஏதெனும் பெறுமதியாய் கிடைக்குமா சிஷ்யரே!
கிடைக்கிறது கிடைக்காமலிருக்காது
கிடைக்காமலிருக்கிறது கிடைக்காது
முயற்சி செய்து கவியெழுதி உங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் )( 

இது  நிஜம்மாவா!

இது நடக்குமா!

ஏற்கனவே சொன்ன 1000 உடன் 1001  ஆக இதுவும் சேருமா.

அவசரப்பட்டு வாக்குறுதி தந்து விட்டீர் சீஷ்யரே!

என் அன்பு சிஷ்யரே! வாக்கைக்காப்பாற்றாவிட்டால்  அடுத்த பிறவியென்ன அடுத்தடுத்த ஆயிரம் பிறவியில் வௌவாலாய் மரத்தில் தொங்கும் வரம் தந்து விடுவேன்.

சீக்கிரம் கவிதையோடு வருக.. இல்லை நான் வரம் தருவேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by பாயிஸ் Mon 19 May 2014 - 16:16

வாக்குத்தானே நமது நண்பன் அத அப்படியே திருப்பி வாங்கி எடுத்துக்குவாரு நீங்க திருப்பி கொடுக்கா விட்டாலும்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Mon 19 May 2014 - 16:21

கொடுக்கும் வாக்கை அவரே திரும்பி எடுத்துக்குவார்னு சொல்லி என் சீஷ்யரை அவமானபடுத்திய பாயிஸுக்கு என்ன தண்டனை தரலாம்..

சிஷ்யரே! பாயிஸ் சொன்னதுக்காகவாச்சும் சொன்ன வாக்கை காப்பாற்றி விடுங்கள் அப்பனே!

என் வரத்துக்கு பயப்டாவிட்டாலும் பாயிஸும் வாயில் விழும் அவலாய் ஆகாதிருங்கள் சீஷயரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 19 May 2014 - 16:27

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஹாஹா!

என் அப்பனே!

காணிக்கை, சன்மானம் ஏதெனும் பெறுமதியாய் கிடைக்குமா சிஷ்யரே!
கிடைக்கிறது கிடைக்காமலிருக்காது
கிடைக்காமலிருக்கிறது கிடைக்காது
முயற்சி செய்து கவியெழுதி உங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் )( 

இது  நிஜம்மாவா!

இது நடக்குமா!

ஏற்கனவே சொன்ன 1000 உடன் 1001  ஆக இதுவும் சேருமா.

அவசரப்பட்டு வாக்குறுதி தந்து விட்டீர் சீஷ்யரே!

என் அன்பு சிஷ்யரே! வாக்கைக்காப்பாற்றாவிட்டால்  அடுத்த பிறவியென்ன அடுத்தடுத்த ஆயிரம் பிறவியில் வௌவாலாய் மரத்தில் தொங்கும் வரம் தந்து விடுவேன்.

சீக்கிரம் கவிதையோடு வருக.. இல்லை நான் வரம் தருவேன்!

கண்டிப்பாக உங்கள் மூவாயிரம் பதிவில் காண்பீர்கள்
 i* i* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 19 May 2014 - 16:28

பாயிஸ் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஹாஹா!

என் அப்பனே!

காணிக்கை, சன்மானம் ஏதெனும் பெறுமதியாய் கிடைக்குமா சிஷ்யரே!
கிடைக்கிறது கிடைக்காமலிருக்காது
கிடைக்காமலிருக்கிறது கிடைக்காது
முயற்சி செய்து கவியெழுதி உங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் )( 

இது  நிஜம்மாவா!

இது நடக்குமா!

ஏற்கனவே சொன்ன 1000 உடன் 1001  ஆக இதுவும் சேருமா.

அவசரப்பட்டு வாக்குறுதி தந்து விட்டீர் சீஷ்யரே!

என் அன்பு சிஷ்யரே! வாக்கைக்காப்பாற்றாவிட்டால்  அடுத்த பிறவியென்ன அடுத்தடுத்த ஆயிரம் பிறவியில் வௌவாலாய் மரத்தில் தொங்கும் வரம் தந்து விடுவேன்.

சீக்கிரம் கவிதையோடு வருக.. இல்லை நான் வரம் தருவேன்!
வாக்குத்தானே நமது நண்பன் அத அப்படியே திருப்பி வாங்கி எடுத்துக்குவாரு நீங்க திருப்பி கொடுக்கா விட்டாலும்
ஒரு வேளை அவசரப்பட்டு விட்டோமோ ச்சேச்சே உன்னால் முடியும் நண்பா :cheers: 

Nisha wrote:கொடுக்கும் வாக்கை அவரே திரும்பி எடுத்துக்குவார்னு சொல்லி என் சீஷ்யரை அவமானபடுத்திய பாயிஸுக்கு என்ன தண்டனை தரலாம்..

சிஷ்யரே! பாயிஸ் சொன்னதுக்காகவாச்சும் சொன்ன வாக்கை காப்பாற்றி  விடுங்கள் அப்பனே!

என் வரத்துக்கு பயப்டாவிட்டாலும் பாயிஸும் வாயில் விழும் அவலாய் ஆகாதிருங்கள் சீஷயரே!
சான்சே இல்லை நண்பன் சொன்னா சொன்னதுதான் சில நேரங்களில் சில மாற்றங்கள்...

Post by Nisha Mon 19 May 2014 - 16:29

கடவுளே கடவுளே! முடியல்ல்ல்ல்ல்ல்ல்ல்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Mon 19 May 2014 - 16:31

நண்பன் wrote:
Nisha wrote:கொடுக்கும் வாக்கை அவரே திரும்பி எடுத்துக்குவார்னு சொல்லி என் சீஷ்யரை அவமானபடுத்திய பாயிஸுக்கு என்ன தண்டனை தரலாம்..

சிஷ்யரே! பாயிஸ் சொன்னதுக்காகவாச்சும் சொன்ன வாக்கை காப்பாற்றி  விடுங்கள் அப்பனே!

என் வரத்துக்கு பயப்டாவிட்டாலும் பாயிஸும் வாயில் விழும் அவலாய் ஆகாதிருங்கள் சீஷயரே!
சான்சே இல்லை நண்பன் சொன்னா சொன்னதுதான் சில நேரங்களில் சில மாற்றங்கள்...

ம்ம்ம் பார்க்கலாம் பார்க்கலாம்.

உங்கள் கவிதையை பார்க்கலாம் என்பதற்காகவாவது சீக்கிரம் 3000 பதிவு போட்டு விடுவேன். கவனம். அப்புறம் சாக்குப்போக்கு சொன்னிங்க.. நடக்கிறதே வேற..  #* #* 

Post by நண்பன் Mon 19 May 2014 - 16:35

இப்பவே ஆரம்பிச்சாச்சா நானும் தாயாராக உள்ளேன் யாரங்கே கண்ணதாசனின் சிஷ்யனிடம் என்னை அழைத்துச்செல்லுங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Mon 19 May 2014 - 16:51

எனக்கு கண்ணதாசன் சீஷ்யரிடம் இருந்தெல்லாம் கவிதை வேண்டாம். சேனையூர் முஸம்மில் எனும் சேனை தலைமை நடத்துனர் நண்பனால்  எழுதப்பட்ட கவிதை  வந்தால் போதும்.

Last edited by Nisha on Mon 19 May 2014 - 17:02; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by நண்பன் Mon 19 May 2014 - 16:57

Nisha wrote:எனக்கு கண்ணதாசன் சீஷ்யரிடம் இருந்தெல்லாம் கவிதை வேண்டாம். சேனையூர் முஸ்ஸல்மீன் எனும் சேனை தலைமை நடத்துனர் நண்பனால்  எழுதப்பட்ட கவிதை  வந்தால் போதும்.
எக்கா எக்கா ஏக்கா    இது என்ன்ன்ன்ன்ன  முஸ்ஸல்மீன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் Empty Re: 2000ம் பதிகள் கடந்த கே. இனியவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum