சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

உலகையே பிரமிக்க வைத்த ராட்சத விமானம் Khan11

உலகையே பிரமிக்க வைத்த ராட்சத விமானம்

Go down

Sticky உலகையே பிரமிக்க வைத்த ராட்சத விமானம்

Post by ahmad78 on Mon 19 May 2014 - 10:28

உலகையே பிரமிக்க வைத்த ராட்சத விமானம் Qq5GTZs
 
 
'ஹைப்ரிட் ஏர்' நிறுவனம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி பிரிட்டனில் பறக்க வைத்துக் காட்டிய ஒரு விமானம், உலகையே பிரமிக்க வைத்திருக்கிறது. 'ஹெச்ஏவி 304' என்ற இந்த விமானம், உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமையைப் பெறுகிறது. ஒரு விமானம், ஒரு ஹெலிகாப்டர், ஒரு ஏர்ஷிப் ஆகிய மூன்றையும் இணைத்த கலவை போல இது இருக்கிறது.

* உலகின் நீளமான விமானம் இதுதான். இதன் நீளம் 302 அடி. இப்போதைய நீளமான பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 (239.5 அடி), சரக்கு விமானமான அனடோனோவ் ஏஎன்225 (276 அடி) ஆகியவற்றைவிட நீளமானது. இதன் உயரம் 85 அடி. அகலம் 143 அடி.

* இது வானத்தில் எழுவதற்கு நீளமான ரன்வே தேவையில்லை. ஒரு ஹெலிகாப்டரைப் போல அப்படியே மேலெழும்பும் திறன் படைத்தது.

* மற்ற விமானங்களைப் போல இது அதிக எரிபொருளைத் தீர்க்காது. ஹீலியம் நிரப்பப்பட்ட ஒரு பலூன் போல இது மிதப்பதால், தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் வரை வானத்தில் மிதந்து கொண்டிருக்கும். இயற்கைச் சீற்றங்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும், மக்களை மீட்கவும், போர்க்கால கண்காணிப்புக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

* இருபது டன் சரக்குகளை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் திறனுள்ளது என்பதால், பெரிய தளவாடங்களை அவசரமாக கண்டம் விட்டு கண்டம் எடுத்துச் செல்லவும் இதைப் பயன்படுத்தலாம்.

* இவ்வளவு பெரிதாக இருந்தாலும், இது உயரத்திலும் பறக்கும்; வேகமாகவும் செல்லும். தரை மட்டத்திலிருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில், மணிக்கு 148 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது இது.

* இதன் அடுத்த கட்டமாக 'ஏர்லேண்டர் 50' என்ற விமானத்தை உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது. இது 50 டன் சரக்குகளை கையாளும் திறன் படைத்ததாம்.
 
 
 
உலகையே பிரமிக்க வைத்த ராட்சத விமானம் T2mX5Kz


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum