Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நுகர்ந்தால் வாடும் மலர் எது? – பொது அறிவு
4 posters
Page 1 of 1
நுகர்ந்தால் வாடும் மலர் எது? – பொது அறிவு
-
1) மிக்கி மௌஸ் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்
பட்டது?
-
2) நுகர்ந்தால் வாடும் மலர் எது?
-
3) வானவில்லின் அடிப்பகுதியில் இருக்கும் நிறம் எது?
-
4) வறுமை ஒழிப்பு தினம் எப்போது?
-
5) உலகப் பேரழிகியாக வருணிபக்கப்பட்டவர் யார்?
-
6) மயில்களின் சரணாலயம் எது?
-
7) பாரதியார் யாருக்குப் பூணூல் அணிவித்தார்?
-
8) சாதாரண உப்பின் ரசாயனப் பெயர் என்ன?
-
9) இராமகிருஷ்ண மிஷனை நிறுவியவர் யார்?
-
10) குற்றாலக் குறவஞ்சியை எழுதியவர் யார்?
-
——————————
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
1) மிக்கி மௌஸ் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்
பட்டது?
-
2) நுகர்ந்தால் வாடும் மலர் எது?
-
3) வானவில்லின் அடிப்பகுதியில் இருக்கும் நிறம் எது?
-
4) வறுமை ஒழிப்பு தினம் எப்போது?
-
5) உலகப் பேரழிகியாக வருணிபக்கப்பட்டவர் யார்?
-
6) மயில்களின் சரணாலயம் எது?
-
7) பாரதியார் யாருக்குப் பூணூல் அணிவித்தார்?
-
8) சாதாரண உப்பின் ரசாயனப் பெயர் என்ன?
-
9) இராமகிருஷ்ண மிஷனை நிறுவியவர் யார்?
-
10) குற்றாலக் குறவஞ்சியை எழுதியவர் யார்?
-
——————————
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நுகர்ந்தால் வாடும் மலர் எது? – பொது அறிவு
01 - 2000ம் ஆண்டுrammalar wrote:-
1) மிக்கி மௌஸ் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்
பட்டது?
-
2) நுகர்ந்தால் வாடும் மலர் எது?
-
3) வானவில்லின் அடிப்பகுதியில் இருக்கும் நிறம் எது?
-
4) வறுமை ஒழிப்பு தினம் எப்போது?
-
5) உலகப் பேரழிகியாக வருணிபக்கப்பட்டவர் யார்?
-
6) மயில்களின் சரணாலயம் எது?
-
7) பாரதியார் யாருக்குப் பூணூல் அணிவித்தார்?
-
8) சாதாரண உப்பின் ரசாயனப் பெயர் என்ன?
-
9) இராமகிருஷ்ண மிஷனை நிறுவியவர் யார்?
-
10) குற்றாலக் குறவஞ்சியை எழுதியவர் யார்?
-
——————————
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
02 - அனிச்சமலர்
03 - ஊதா வர்ணம்
04 - 1987ல் ஆரம்பிக்கப்பட்டது (அக், 17ம் திகதி)
05 - மலீனா அல்லது மர்டோனா
06 - விராலிமலை
07 - கனகலிங்கமுக்கு
08 - சோடியம் குளோரைட்
09 - சுவாமி விவேகாநந்தா
10 - திரிகூடராசப்பக் கவிராயர்
தப்பிருந்தால் மன்னித்து விடுங்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நுகர்ந்தால் வாடும் மலர் எது? – பொது அறிவு
அடேங்கப்பா விடை சொல்ல இன்னொருவர் தயாராகி விட்டார். சூப்பர் பாயிஸ்.
விடையெல்லாம் சரியான்னு ராம்மலர் ஐயா சொல்வார்.
விடையெல்லாம் சரியான்னு ராம்மலர் ஐயா சொல்வார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நுகர்ந்தால் வாடும் மலர் எது? – பொது அறிவு
விடைகள் ஓரளவு சரியாகத்தான் இருக்கணும் ..ஹி ஹி
jasmin sama- புதுமுகம்
- பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10
Re: நுகர்ந்தால் வாடும் மலர் எது? – பொது அறிவு
வினா 1
--------------
மிக்கி மவுஸின் அதிகாரப்பூர்வமான முதல் படம்
‘ஸ்டீம் போட் வில்லி'. இது கடந்த 1928ம் ஆண்டு
நவம்பர் 18ம் தேதி ரிலீசானது.
எனவே, இந்த நாளையே மிக்கி மவுசின்
பிறந்த தினமாகக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்
அதன் ரசிகர்கள்.
==
--
--------------
மிக்கி மவுஸின் அதிகாரப்பூர்வமான முதல் படம்
‘ஸ்டீம் போட் வில்லி'. இது கடந்த 1928ம் ஆண்டு
நவம்பர் 18ம் தேதி ரிலீசானது.
எனவே, இந்த நாளையே மிக்கி மவுசின்
பிறந்த தினமாகக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்
அதன் ரசிகர்கள்.
==
--
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நுகர்ந்தால் வாடும் மலர் எது? – பொது அறிவு
2 முதல் 10 வரை
-
விடைகள் சரியானவை..
-
-
விடைகள் சரியானவை..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum