Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீண்டும் ஜாஷ்மின்
+3
Nisha
நண்பன்
jasmin sama
7 posters
Page 1 of 1
மீண்டும் ஜாஷ்மின்
அன்பு சொந்தங்களுக்கும் ,அருமை உறவுகளுக்கும் உங்களின் அன்பு சகோதரி ஜாஷ்மின் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி .இனி என்ன நண்பன் அண்ணனோடும் ,மற்ற உறவுகளோடும் ஒரே கலாட்டாதான் .....
jasmin sama- புதுமுகம்
- பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10
Re: மீண்டும் ஜாஷ்மின்
ஹலோ ஹலோ யாரக்கேட்டு உள்ளே வந்திங்க எங்கே உங்க பளய ஐடிjasmin sama wrote:அன்பு சொந்தங்களுக்கும் ,அருமை உறவுகளுக்கும் உங்களின் அன்பு சகோதரி ஜாஷ்மின் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி .இனி என்ன நண்பன் அண்ணனோடும் ,மற்ற உறவுகளோடும் ஒரே கலாட்டாதான் .....
அப்றம் எப்படி இருக்கிங்க எங்கே போயிருந்திங்க வருடக்கணக்கில் சேனைப்பக்கமே காணோமே அத்தான் எப்படி உள்ளார் குழந்தை எப்படி உள்ளது சந்தோசத்தில் கையும் ஓடல காலும் ஓடல இது நிஜம்தானா
ஆமா நீங்க யாரு?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் ஜாஷ்மின்
சேனைப் பக்கம் மீண்டும் மல்லிகை வாசம் வீச ஆரம்பிக்கிறது வாருங்கள் நலமாக உள்ளீர்களா எங்கே போய் இருந்தீர்கள் ஏன் எங்களை மறந்து பறந்து போனீர்கள் சார் எப்படி உள்ளார்
உடலும் உள்ளமும் நலம்தானே
உடலும் உள்ளமும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் ஜாஷ்மின்
வாருங்கள் ஜாஸ்மின்.
தொடர்ந்து நிலைத்திருங்கள்!
தொடர்ந்து நிலைத்திருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மீண்டும் ஜாஷ்மின்
வாவ் என்ற மகிழ்ச்சி மட்டும் தோன்றியது
பலகாலம் சந்தித்திருக்காத உறவொன்றை மீண்டும் கண்டது போல் ஆனந்தம் மிக்க மகிழ்ச்சி நலமாக உள்ளீர்களா கத்தாரில்தான் உள்ளீர்களா தொடர்வோம்
பலகாலம் சந்தித்திருக்காத உறவொன்றை மீண்டும் கண்டது போல் ஆனந்தம் மிக்க மகிழ்ச்சி நலமாக உள்ளீர்களா கத்தாரில்தான் உள்ளீர்களா தொடர்வோம்
Re: மீண்டும் ஜாஷ்மின்
அண்ணன் நண்பன் சொல்லியது போல் பலகாலம் இல்லை .சில காலம் தான் .கணவர் சமா அலுவலக வேலை காரணமாக ஆஷ்திரியா போய் இருந்தார் . இப்போதுதான் மீண்டும் கத்தாருக்கு மாறுதல் , நான் சென்னையில் குப்பை கொட்டிக்கொண்டு இருந்தேன் [ என் வீட்டு குப்பையைத்தான்] . மீண்டும் அனைவரோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி . கணவரும் குழந்தை மவ்லாவும் நலம் .
jasmin sama- புதுமுகம்
- பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10
Re: மீண்டும் ஜாஷ்மின்
நண்பனா அண்ணனா சம்மந்தியா அத சொல்லுங்க முதல்ல உங்க பளய ஐடில வாங்களேன் பழகலாம் (_jasmin sama wrote:அண்ணன் நண்பன் சொல்லியது போல் பலகாலம் இல்லை .சில காலம் தான் .கணவர் சமா அலுவலக வேலை காரணமாக ஆஷ்திரியா போய் இருந்தார் . இப்போதுதான் மீண்டும் கத்தாருக்கு மாறுதல் , நான் சென்னையில் குப்பை கொட்டிக்கொண்டு இருந்தேன் [ என் வீட்டு குப்பையைத்தான்] . மீண்டும் அனைவரோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி . கணவரும் குழந்தை மவ்லாவும் நலம் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் ஜாஷ்மின்
வாங்க ஜாஸ்மின் அன்பு வரவேற்புகள்.... தொடர்ந்து வாங்க ஜாஸ்மின்.
உங்க பழைய பயனர் பெயர் என்னாச்சு?
பாஸ்வேர்ட் மறந்துட்டிங்களா?
கணவர் பெயரும் சேர்ந்து வேணும்னா பழைய பெயரிலேயே சேர்க்கலாமே?
உஷ் அப்பாடா இத்தனை கேள்விக்கும் பதில் சொல்லிடுங்க ஜாஸ்:)
உங்க பழைய பயனர் பெயர் என்னாச்சு?
பாஸ்வேர்ட் மறந்துட்டிங்களா?
கணவர் பெயரும் சேர்ந்து வேணும்னா பழைய பெயரிலேயே சேர்க்கலாமே?
உஷ் அப்பாடா இத்தனை கேள்விக்கும் பதில் சொல்லிடுங்க ஜாஸ்:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் ஜாஷ்மின்
சம்பந்தின்னே வச்சுக்கங்க அண்ணே ...என்னாச்சு என் மருமக எப்படி இருக்கா ?
jasmin sama- புதுமுகம்
- பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10
Re: மீண்டும் ஜாஷ்மின்
வரவேற்புக்கு நன்றி பானு ,,பழைய பெயர் அப்படியே இருக்கு ஆனா பாஷ்வேர்ட் போட்டும் உலா திறக்கவில்லை அதனால் நேரம் போக்காமல் கணவர் பெயர் சேர்த்து சட்டுன்னு நுழைந்து விட்டேன் .யாராவது பழைய கணக்கை திறக்க உதவினால் நன்றாக இருக்கும்.
jasmin sama- புதுமுகம்
- பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10
Re: மீண்டும் ஜாஷ்மின்
நன்றி ஹாஷிம் அண்ணா ஜாஷ்மின் தான் எனது பழைய ஐ டி ஆனால் பாஷ்வேர்ட் மறந்து விட்டது தேடி எனது தனி மடலில் தாருங்களேன்
jasmin sama- புதுமுகம்
- பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10
Re: மீண்டும் ஜாஷ்மின்
உங்களின் அனுமதிதான் தேவை பழைய பெயரில் வர உதவ முடியும்jasmin sama wrote:வரவேற்புக்கு நன்றி பானு ,,பழைய பெயர் அப்படியே இருக்கு ஆனா பாஷ்வேர்ட் போட்டும் உலா திறக்கவில்லை அதனால் நேரம் போக்காமல் கணவர் பெயர் சேர்த்து சட்டுன்னு நுழைந்து விட்டேன் .யாராவது பழைய கணக்கை திறக்க உதவினால் நன்றாக இருக்கும்.
Re: மீண்டும் ஜாஷ்மின்
jasmin sama wrote:வரவேற்புக்கு நன்றி பானு ,,பழைய பெயர் அப்படியே இருக்கு ஆனா பாஷ்வேர்ட் போட்டும் உலா திறக்கவில்லை அதனால் நேரம் போக்காமல் கணவர் பெயர் சேர்த்து சட்டுன்னு நுழைந்து விட்டேன் .யாராவது பழைய கணக்கை திறக்க உதவினால் நன்றாக இருக்கும்.
நேரத்தை வீணாக்காமல் எங்களுடன் இணைந்ததற்கு ரொம்ப நன்றி ஜாஸ் {_
யாராச்சும் இருக்கிங்களா ? இவுங்க பிரச்சனைய தீர்த்து வைங்க :^
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மீண்டும் ஜாஷ்மின்
தீர்வு கொடுத்தாச்சு இனி அவர்களின் விருப்பம்பானுஷபானா wrote:jasmin sama wrote:வரவேற்புக்கு நன்றி பானு ,,பழைய பெயர் அப்படியே இருக்கு ஆனா பாஷ்வேர்ட் போட்டும் உலா திறக்கவில்லை அதனால் நேரம் போக்காமல் கணவர் பெயர் சேர்த்து சட்டுன்னு நுழைந்து விட்டேன் .யாராவது பழைய கணக்கை திறக்க உதவினால் நன்றாக இருக்கும்.
நேரத்தை வீணாக்காமல் எங்களுடன் இணைந்ததற்கு ரொம்ப நன்றி ஜாஸ் {_
யாராச்சும் இருக்கிங்களா ? இவுங்க பிரச்சனைய தீர்த்து வைங்க :^
சகோ தொடருங்கள் பழைய ஐடியுடன்
Similar topics
» ஜாஷ்மின் ......மீண்டும் பழைய தளப்பெயரில்
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்
» மீண்டும் மீண்டும் அவன்!!!
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்
» மீண்டும் மீண்டும் அவன்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum