சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

இந்திய தேசியக்கொடி வடிவமைப்பு  Khan11

இந்திய தேசியக்கொடி வடிவமைப்பு

2 posters

Go down

இந்திய தேசியக்கொடி வடிவமைப்பு  Empty இந்திய தேசியக்கொடி வடிவமைப்பு

Post by ahmad78 Wed 21 May 2014 - 8:59

மறைக்கப்பட்ட உண்மை !
இவரை எத்தனை பேருக்குத்தெரியும் ?
இந்திய தேசியக்கொடி வடிவமைப்பு .
"பத்ருதீன் தியாப்ஜி " தந்த பரிசு !
பத்ருதீன் தியாப்ஜியின் குடும்பம்தான் இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தது என்பது நம்மில் எத்தனை பேர் அறிந்துள்ளோம் ?
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் லண்டனில் மெட்ரிக் படிப்பை முடித்து middle temple barrister (வழக்குரைஞர் ) பணியை 1867ல் தொடர்ந்து பாம்பேயின் (மும்பை ) முதல் வழக்கறிஞராக புகழ்பெற்று, 1895 ஆம் ஆண்டு பாம்பே உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் .
1902 ல் இவரே முதல் இந்திய தலைமை நீதிபதியாகவும் இருந்தார் .பாரபட்சமற்ற தீர்ப்பு வழங்குவதில் கண்ணியமிக்கவர் என்னும் பெயர் பெற்றார் .
பல வருடகாலமாக பொதுவாழ்வில் ஈடுபட்டிருந்த தியாப்ஜி, இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லிம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ."அஞ்சுமனே இஸ்லாம் " என்னும் இயக்கம் மூலமாகவும் அனைத்து முஸ்லிம் மக்களின் முன்னேற்றத்திற்க்காகவும் பாடுபட்டார் .
இந்தியாவின் அனைத்து முஸ்லிம்களும் அனைத்து ஏனைய மக்களுடனும் சகோதரத்துவத்துடனும் சரி சமமாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் .இதன் காரணமாக அரசியல் வாழ்க்கையில் இவருக்கு தனிப்பெரும் சிறப்பு இருந்தது .
இவருடைய ஆளுமை திறனால்தான் முஸ்லிம்கள் அதிகமானோர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தனர் .
மகாத்மா காந்தி , அஹமத் கான் ,மற்றும் பத்ருதீன் தியாப்ஜி இந்திய தேசிய காங்கிரசுக்கு பெரும் பங்கு வகித்தனர் .முஸ்லிம் விரோத கொள்கை எதுவொன்றுக்கும் இவர் எதிராக இருந்தார் .இந்தியாவில் மதசார்பற்ற அரசியல் வர பெரிதும் விரும்பினார் .
இப்படிப்பட்ட ஒருவருடைய மனைவி தான் முதல் சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்தவர் .அவர்களின் குடும்பமே சமுதாயத்திற்க்கும் கல்விக்கும் இந்திய விடுதலைக்கும் பெரும் பங்கு ஆற்றியது .
மூவர்ணங்களை தாங்கி நிற்க்கும் தேசியக்கொடியை முஸ்லிம் வடிவமைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஆர் .எஸ் .எஸ். மற்றும் இந்துத்துவ அமைப்புகள் ,அவர்களுடைய அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் இந்திய தேசிய கொடியை இன்றுவரை ஏற்றியது கிடையாது .காவிகொடியை ஏற்றியே இவர்களின் மத வெறியை நிலைநாட்டுகின்றனர் .
நன்றி ; வசந்தம் .
தேசிய கொடியை வடிவமைத்து உருவாக்கியது முஸ்லிம் என்பதால் அதை திட்டமிட்டு மறைத்து விட்டனர் கயவர்கள் .சுதந்திர ,குடியரசு நாட்களில் தேசிய கீதமும் ,தமிழ் தாய் வாழ்த்தும் முழங்கும் அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளின் கொடிக்கம்பங்களுக்குகீழே இருக்கும் இவர்கள் , உயரப்பறக்கும் தேசியக்கொடி ஒரு முஸ்லிமின் கைவண்ணம் எனபதை நினைத்துக்கூட பார்ப்பதில்லை .
பள்ளிப்பாடங்களில் கூட இது குறித்த வரலாறுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளாதவாறு கவனமாக இருக்கின்றனர் .
இவர்கள் எல்லாம் தேசியவாதிகளாம் !!??
தேசப்பற்று உடையவர்களாம் !!??
சுதந்திர காற்றை சுவாசிக்க 
உயிர் தியாகங்கள் பல செய்து 
வரலாறுகளை உருவாக்கிய முஸ்லிம்களும் அவர்களின் வாரிசுகளும் தேசபற்று இல்லாத வர்களாம் , தீவிரவாதிகளாம் !
என் அருமை தொப்புள் கொடி உறவுகளே நியாயத்தை கூறுங்கள்!
என்னதான் இவர்கள் வரலாறுகளை மறைக்க நாடினாலும் உண்மை என்றும் அழியாது .


இந்திய தேசியக்கொடி வடிவமைப்பு  10367734_873615222665810_7019983889253518652_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இந்திய தேசியக்கொடி வடிவமைப்பு  Empty Re: இந்திய தேசியக்கொடி வடிவமைப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 21 May 2014 - 11:55

இப்போதெல்லாம் வரலாறுகள் சொல்லப்படுவதில்லை அதனால்தான் யாரும் அறிந்திருப்பதுமில்லை 
மாமனிதராகத் திகழ்ந்திருக்கிறார்
மிக்க நன்றி அரிய பதிவு


இந்திய தேசியக்கொடி வடிவமைப்பு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum