சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Mon 2 Aug 2021 - 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Mon 2 Aug 2021 - 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Mon 2 Aug 2021 - 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Sun 1 Aug 2021 - 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Sun 1 Aug 2021 - 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Sun 1 Aug 2021 - 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Sun 1 Aug 2021 - 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Sun 1 Aug 2021 - 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Sun 1 Aug 2021 - 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

அட அப்படியா...?-படங்களுடன் Khan11

அட அப்படியா...?-படங்களுடன்

5 posters

Go down

Sticky அட அப்படியா...?-படங்களுடன்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:12

மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்

அட அப்படியா...?-படங்களுடன் 12125547202fsLs8Hஅட அப்படியா...?-படங்களுடன் Black-Rumped-Flameback-Woodpecker

நன்றி:காட்டுப்பூச்சி.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:15

கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும்.

அட அப்படியா...?-படங்களுடன் 391407_550x550_mb_art_R0
அட அப்படியா...?-படங்களுடன் 1766832245_b9de9ca19b
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:16

தீக்கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.தீக்கோழிகள் மணிக்கு 43 மைல்(70கிலோமீற்றர்) வேகத்தினை விடவும் அதிகமாக ஓடக்கூடியவையாகும்.

அட அப்படியா...?-படங்களுடன் Gtotem_ostrich
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:19

பையா என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும்.

Grizzly Bear, என்கிற கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.

அட அப்படியா...?-படங்களுடன் Grizzly-bear
அட அப்படியா...?-படங்களுடன் Grizzly-bear-pictures_3
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:20

அன்னப்பறவையின் உடலில் 25,000 இறகுகள் வரை இருக்கும்.நவரத்தினங்களில் ஒன்றான முத்தை உண்ணும் ஒரே உயிரினம் அன்னம் மட்டும்தான்.

அட அப்படியா...?-படங்களுடன் Swan
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:22

தெள்ளுப் பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தைப் போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.

நிலத்தில் பறக்காத பென்குயின் பறவைக்கு நீருக்குள் பறக்கும் சக்தி உண்டு.
அட அப்படியா...?-படங்களுடன் 800px-penguin_lifecycle_h
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:23

தேனீக்கள் இனம் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றி விட்டன.ஒரு தேனீ 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து 500 கிராம் அள்வுள்ள தேனைச் சேகரிக்கிறது.

அட அப்படியா...?-படங்களுடன் Sxஅட அப்படியா...?-படங்களுடன் Sda
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:25

Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்து விட்டு அதன் எடையைக் கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும்.

அட அப்படியா...?-படங்களுடன் Images
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:26

விலங்கினகளில் Cat Fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.

அட அப்படியா...?-படங்களுடன் Catfish
அட அப்படியா...?-படங்களுடன் Wels-catfish1
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by பானுஷபானா Sat 24 May 2014 - 15:26

அட அப்படியா..........


பகிர்வுக்கு நன்றி ராகவன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:27

உலகில், உயிரினங்களிலேயே மிகப்பெரிய முட்டையினை இடுவது சுறா மீன் ஆகும்.

அட அப்படியா...?-படங்களுடன் Shark
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:28

அறிவற்ற பறவை என்று எல்லோரும் நினைக்கும் வாத்துக்கள் . உலகத்தில் உள்ள பறவை இனங்களின் அறிவு வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது முதல் நூறு இடங்களிற்குள் இருக்கிறது
வாத்து காலை நேரத்தில் தான் முட்டைகள் இடும்.

உலகத்தில் வாழும் பூச்சி இனங்களில் மிகவும் வினோதமான பூச்சி கரப்பான் பூச்சிதான். தலையே இல்லாமல் 9 நாட்கள் உயிரோடு வாழும் சக்தி கொண்டவை கரப்பான் பூச்சிகள். அதற்கு மேலும் அதனால் வாழமுடியும். ஆனால் எதுவுமே சாப்பிட முடியாததால் பசியால் வாடியே உயிர்த் துறக்கிறதாம்!

உலகத்தில் உள்ள விலங்குகளில் தாண்டி குதிக்க முடியாத மிருகம் யானைதான்.

புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by jasmin Sun 25 May 2014 - 16:53

நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி அனுராகவன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by ahmad78 Mon 26 May 2014 - 13:25

புதுத் தகவல்களுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by rammalar Tue 27 May 2014 - 5:54

பயனுள்ள தகவல்..
-
Similar topics...
-
விந்து முந்துதலை...?! _*  _* 
-
இப்படிப்பட்ட |சிமிலர் டாபிக்'...
இதனை தவிர்க்கலாம்
--
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18590
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by ராகவா Tue 27 May 2014 - 10:43

rammalar wrote:பயனுள்ள தகவல்..
-
Similar topics...
-
விந்து முந்துதலை...?! _*  _* 
-
இப்படிப்பட்ட |சிமிலர் டாபிக்'...
இதனை தவிர்க்கலாம்
--

நண்பன் அண்ணா கவனிக்க.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அட அப்படியா...?-படங்களுடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum