சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு
by rammalar Mon 26 Jul 2021 - 19:28

» காந்தியின் கைத்தடி - ஹைகூ கவிதைகள்
by rammalar Mon 26 Jul 2021 - 12:48

» நடிகை ஷிவானி நாராயணன்
by rammalar Sun 25 Jul 2021 - 19:20

» சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்!
by rammalar Sun 25 Jul 2021 - 19:17

» நடிகை சஞ்சனா கல்ராணி திருமணம்
by rammalar Sun 25 Jul 2021 - 19:14

» வலிமை பட அப்டேட்
by rammalar Sun 25 Jul 2021 - 19:10

» பயனுள்ள புகைப்படங்கள்
by rammalar Thu 22 Jul 2021 - 2:49

» நலம் தரும் நாட்டு மூலிகைகள்
by rammalar Wed 21 Jul 2021 - 14:50

» சமையல் பொருள் வீணாகமல் இருக்க…
by rammalar Wed 21 Jul 2021 - 14:43

» மாங்காய்த் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:40

» நெல்லிக்காய் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:38

» பருப்பு பச்சை மிளகாய்த் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:37

» கத்தரிக்காய் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:34

» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு
by rammalar Tue 20 Jul 2021 - 10:50

» நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று
by rammalar Tue 20 Jul 2021 - 10:40

» ஆபாச பட புகார்... பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
by rammalar Tue 20 Jul 2021 - 10:26

» ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே!
by rammalar Mon 19 Jul 2021 - 17:41

» குறுங்கவிதைகள் - பேயோன்
by rammalar Mon 19 Jul 2021 - 7:05

» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
by rammalar Mon 19 Jul 2021 - 5:34

» கொய்யாப்பழத்தில் விதைகளை குறைக்கும் வழி
by rammalar Mon 19 Jul 2021 - 5:18

» படமும் செய்தியும்
by rammalar Mon 19 Jul 2021 - 4:27

» பா.ம.க., தலைவர் ஆகிறார் அன்புமணி
by rammalar Mon 19 Jul 2021 - 4:14

» இந்திய அணி அசத்தல் வெற்றி
by rammalar Mon 19 Jul 2021 - 4:13

» தமிழ் பட உலகில் ஒரு கர்நாடக பெண்
by rammalar Sun 18 Jul 2021 - 4:42

» நம்மை நாமே சிறை பிடிப்பது தெரிகிறதா…(கவிதை)
by rammalar Sun 18 Jul 2021 - 4:04

» தன் கையே தனக்குதவி – கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 4:03

» ஒப்பந்தம் - கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 4:00

» உதிரம் கொடுப்போம் - கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 3:57

» உனக்கு கிடைக்காததை எண்ணி வருந்தாதே - கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 3:54

» நீல நிற பூ - கவிதை
by rammalar Sun 18 Jul 2021 - 3:52

» இனி சண்டைன்னா நாலு சுவருக்குள்ளதான்…!
by rammalar Sat 17 Jul 2021 - 18:22

» மன்னருக்கு பணிவிடை செய்ய ரோபோ…
by rammalar Sat 17 Jul 2021 - 18:20

» பொருத்தம் -தடாலடிக்கதை
by rammalar Sat 17 Jul 2021 - 18:19

» லேடி சச்சின் மிதாலி
by rammalar Sat 17 Jul 2021 - 18:13

» ஸ்பீடு பிரேக் மீம்ஸ்!
by rammalar Sat 17 Jul 2021 - 18:10

வண்ணமயமான டாப் 10 – உயிர்கள் Khan11

வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்

Go down

Sticky வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:35

வண்ணமயமான டாப் 10 – உயிர்கள் 10-monarchbutterfly-560x372
வண்ணத்துப் பூச்சியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது .ஆனால் இதன் இறகுகளில் உள்ள வண்ணங்கள் எதிரியை எச்சரிக்கவே பயன்படுகிறது.ஏனெனில் இது நச்சுத் தன்மை உடையது.

10. மோனார்ச் வண்ணத்துப் பூச்சி


நன்றி:காட்டுப்பூச்சி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:36

வண்ணமயமான டாப் 10 – உயிர்கள் 9-lifeis-sailfish-560x375

இதன் நீல நிற கலர் இதன் ஃபேஷன் அல்ல ,தனக்கான இரையை கவர்வதற்காக இதன் நிறத்தை பயன்படுத்தும்
9. செயில் மீன்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:38

வண்ணமயமான டாப் 10 – உயிர்கள் 8-lifeis-lesserflamingo-560x374

இதன் உணவான ஆல்காக்கள் இதன் பிங்க் வண்ணத்திற்க்கு மூலமாம்.

8. சிறிய பிளமிங்கோ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:39

வண்ணமயமான டாப் 10 – உயிர்கள் 7-lifeis-clownfish

இது எப்பொழுதும் சீலிம் (தாவரம்) உடனே சேர்ந்து இருக்கும் ,இருவருக்கும் கடல் விலங்குகளில் இருந்து பாதுகாப்பை இருவரும் இணைந்து ஏற்படுத்துகின்றன .

7. கிலௌன் மீன்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:41

வண்ணமயமான டாப் 10 – உயிர்கள் 6-lifeis-bluefootedbooby-as-Smart-Object-1

பெண் பறவைகளை கவர்வதற்காக தனது நீல நிற பாதத்தை இனப்பெருக்க காலத்தில் பயன்படுத்துகிறது ஆண் பூபி .

6. நீல பாத பூபி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:42

வண்ணமயமான டாப் 10 – உயிர்கள் 5-lifeis-theleafyseadragon

250 முட்டைகளை ஒரே சமயத்தில் ஈனும் பெண் கடல் weedy டிராகன் .

5. Weedy கடல் டிராகன்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:43

வண்ணமயமான டாப் 10 – உயிர்கள் 4-lifeis-thetemminckstragopan1-266x400

ஆரஞ்சும் காபியும் கலந்து நெஞ்சை நிமிர்தையில் சுறாவை கழுதருகே இருப்பது போன்ற தோற்றத்தை கொண்ட இப்பறவை உலகிலேயே மிக அழகானது.

4. டெமினிக்ஸ் திராகபென் (Temminick’s Tragopan)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:44

வண்ணமயமான டாப் 10 – உயிர்கள் 3-lifeis-malebirdofparadise-560x315

ஆண் சொர்க்கப்பறவைதான் – பலவிதமான தோற்றங்களில் காணப்படும் ,அடிக்கடி தன்னை, உருவத்தை, வளைந்தும்.நெளிந்தும் மாற்றிக்கொள்ளும்.

3. சொர்க்கப் பறவை
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:46

வண்ணமயமான டாப் 10 – உயிர்கள் 2-lifeis-sockeyesalmon-560x376

வாழுமிடதிற்கேற்ப தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும்  சாலமோன் மீன்கள் ஒரு அதிசயம் தான். நீல மற்றும் சில்வர் நிறத்திலிருந்து சிகப்பு மற்றும் பச்சை நிறமாக மாறக்கூடியது

2. சாகி சாலமோன் மீன்கள்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்

Post by ராகவா Sat 24 May 2014 - 15:47

வண்ணமயமான டாப் 10 – உயிர்கள் 1-lifeis-pantherchameleon-560x373

சிகப்பு,நீலம் ,பச்சை,வெள்ளை என உடம்பெங்கும் பல வண்ண நிறங்கள் கொண்ட இவைகள்தான்  உலகில் சிறந்தவை

1.பச்சோந்தி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum