Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
கணவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை அது..!
3 posters
Page 1 of 1
கணவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை அது..!
-
பணம் இல்லாத போது ...
புக் பண்ணிய சிலிண்டர்
வருவதும் 'ஜென் நிலை'யே..!
-
-------------------------------
-
அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலை...!
குறட்டை விடுறவருக்குத்தான் முதலில்
தூக்கம் வந்து தொலைக்கிறது...!
-
-------------------------------
-
எந்த ரியாக்ஷனும் இல்லாமல் கொடுக்கும்
ஒரு ரியாக்ஷன் இருக்கிறதே....கணவர்களுக்கு
மட்டுமே கைவந்த கலை அது..!
-
----------------------------------
-
தமிழில் மட்டுமே அர்ச்சனை நடக்கும் இடம்
நம்ம ஊரு காவல் நிலையம்தான்...!
#எவ்வளவு டீப்பாய்ப் போறாங்க..!
-
---------------------------------
>வலைபாயுதே
ஆனந்த விகடனில் ரசித்தது)
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Re: கணவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை அது..!
என்னப்பா ராம் மலர் தூள் பரத்துராரே .... இங்கேயும் அந்த குறட்டை தொல்லை உண்டு ...இப்பெல்லாம் அந்த இனிய கீதம் இல்லாமல் எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது .....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கணவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை அது..!
உண்மைதான் பழகிட்டா அந்த சப்தத்தை தேடுகிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» சிரிக்க மட்டுமே
» மனைவியரால் கணவர்களுக்கு வந்த ஆபத்து _
» கணவர்களுக்கு எதிராக மனைவிமார்கள் தொடுத்த வழக்கு…!
» சிரிக்க மட்டுமே...!
» நீ மட்டுமே அழகு..!
» மனைவியரால் கணவர்களுக்கு வந்த ஆபத்து _
» கணவர்களுக்கு எதிராக மனைவிமார்கள் தொடுத்த வழக்கு…!
» சிரிக்க மட்டுமே...!
» நீ மட்டுமே அழகு..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|