Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
கொக்க கோலா & பெப்ஸி குளிர்பானங்களால் விளையும் வினைகள்
3 posters
Page 1 of 1
கொக்க கோலா & பெப்ஸி குளிர்பானங்களால் விளையும் வினைகள்
( கொக்க கோலா & பெப்ஸி குளிர்பானங்களால் விளையும் வினைகள் )
இந்த குளிர் பான கம்பெனிகள் இந்தியாவுக்கு 1977-இல் வந்தார்கள்.
அப்போதைய அரசு விரட்டியது.
மீண்டும் வந்தார்கள். கோக
கோலாவிற்காக
மட்டுமே இந்தியாவில் 52
தொழிற்சாலைகள் உள்ளன. பெப்ஸி தனி..
அவை உறிஞ்சும் நமது தாயகத்தின்
நிலத்தடி நீரோ நாளொன்றுக்கு எட்டு முதல் 15 லட்சம் லிட்டர்
வரை நிலத்தடி நீர் போனால் அடுத்த
வறட்சிக் காலத்தில் நமக்கு எந்நீர்
கிடைக்கும்?
இந்தியாவில் செய்யப்படும்
கோலாக்கள் மற்றும் பெப்ஸி குளிர் பானங்கள் தூய்மையானவையா?
இல்லை என்பதுதான் மெய்நிலை!
நாடாளுமன்ற உறுப்பினர்களும்
இதை மெய்ப்பித்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில்
கோலா & பெப்ஸி விற்பனை தடை செய்யப்பட்டு
ள்ளது! இதை ஏன்
நாடு முழுமையாக
விரிவுபடுத்தவில்லை?
நாடாளுமன்றத்திற்கு ஒரு விதி
நாட்டுக்கு ஒரு விதி என்று
இருக்கலாமா?
தில்லியில் அறிவியல் மற்றும்
சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) செய்த ஆய்வுகளின்
முடிவுகள், விரிவாக அவர்களின்
பத்திரிகையான ஈர்ஜ்ய் ற்ர் உஹழ்ற்ட் –
2006 ஆகஸ்டு 15ஆம் நாள் இதழில்
பதிப்பிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட
57 புட்டி கோலாக்கள், பெப்ஸி அனைத்திலும்
பூச்சிக்கொல்லி மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!
நச்சுநீர் வேண்டாம் நமக்கு
நம்முடைய பாரம்பரிய இளநீர், மோர்,
சுவைப்பால், சாறுகள்
போன்றவை தாராளமாகக்
கிடைக்கும்போது இந்தக்
கோலா, பெப்ஸி உபத்திரவத்தை விலைக்கு வாங்குவானேன்?
மக்கள் விழிப்படையட்டும்..
நம் நாடு செழிப்படையட்டும்..
நம் நாட்டு மக்கள்
இந்தச் சுவைநீர்கள் வேண்டாம் என
முடிவெடுக்கட்டும்.. விரட்டுவோம்
நஞ்சினை! புகட்டுவோம்
நல்லதொரு பாடம்!
நன்றி : முகநூல்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கொக்க கோலா & பெப்ஸி குளிர்பானங்களால் விளையும் வினைகள்
இந்தப்பானங்கள் நான் குடிக்காமல் விட்டு பல ஆண்டகள் ஆகின்றன
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொக்க கோலா & பெப்ஸி குளிர்பானங்களால் விளையும் வினைகள்
விசமென தெரிந்தாலும் அதன் சுவைக்கு வசமாய் மாட்டிக்கொண்டோம், ஒவ்வொரு வாரமும் எங்கள் கம்பெனி ஈவண்ட்ஸ் பார்ட்டிகளுக்காக சராசரி 160 லீட்டர் மேல் கோலா ஆர்டர் செய்கின்றோம்.
கோலா பெண்டா இல்லாத பார்டிகளே இல்லை ..
கோலா பெண்டா இல்லாத பார்டிகளே இல்லை ..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொக்க கோலா & பெப்ஸி குளிர்பானங்களால் விளையும் வினைகள்
உண்மைதான் அக்கா எனக்கும் சில பார்டிகளில் கோலா கிடைக்கும் ஓசியில் கிடைக்கிறது என்பதற்காகவும் நான் குடிப்பதில்லை விஷம் என்று அறிந்தபின் குடிக்க மனம் வருதில்லைNisha wrote:விசமென தெரிந்தாலும் அதன் சுவைக்கு வசமாய் மாட்டிக்கொண்டோம், ஒவ்வொரு வாரமும் எங்கள் கம்பெனி ஈவண்ட்ஸ் பார்ட்டிகளுக்காக சராசரி 160 லீட்டர் மேல் கோலா ஆர்டர் செய்கின்றோம்.
கோலா பெண்டா இல்லாத பார்டிகளே இல்லை ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தாம்பத்ய உறவால் விளையும் நன்மைகளின் பட்டியல்!
» வினைகள் ஜெபதவத்தாலே அதனுடைய வலிமை குன்றிப்போகும்.
» விளையும் பயிர்
» நடைப்பயிற்சியால் விளையும் நன்மைகள்!
» பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
» வினைகள் ஜெபதவத்தாலே அதனுடைய வலிமை குன்றிப்போகும்.
» விளையும் பயிர்
» நடைப்பயிற்சியால் விளையும் நன்மைகள்!
» பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|