சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என்ன சொல்ல போகிறாள் ?  Khan11

என்ன சொல்ல போகிறாள் ?

+2
ராகவா
றஸ்ஸாக்
6 posters

Go down

என்ன சொல்ல போகிறாள் ?  Empty என்ன சொல்ல போகிறாள் ?

Post by றஸ்ஸாக் Mon 26 May 2014 - 21:47

என்ன சொல்ல போகிறாள்...
மூளையும் உறைந்து கிடக்கிறது  
இதயத்தினுள் உலகப்போர் நடக்கிறது
விரல்கள் வேலைநிறுத்தம் செய்கின்றன
                     
என் எழுதுகோலும்  
எதற்கோ ஏங்குகிறது.
ஏதும் தோன்றவுமில்லை ..!
எதுவும் எழுதமுடிவதுவில்லை..!

                 
பாதை மாறுகிறது  என் உலகம்
உருண்டோடுகின்றது  என் நாட்கள்
எப்போது பதில் சொல்வாள்?
என்று காத்திருக்கிறேன்  
எவனோ எழுதிய அட்டையில்
என் பெயர் குறிப்பிடாது
என் அன்பில் அவள் வயப்பட ...
என் கைய்யுருவில்  
உருக்கி  உயிர்மையில்
நான் எழுதிய
என்  காதல் கடிதத்திற்கு....!!!!!
என்ன சொல்லப் போகிறாளோ ...
என்ற ஏக்கமுடையவனாய் ...

STA றஸ்ஸாக்


Last edited by நண்பன் on Tue 27 May 2014 - 10:12; edited 2 times in total (Reason for editing : எதிர்பார்ப்பில் இருக்கிறேன்)
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

என்ன சொல்ல போகிறாள் ?  Empty Re: என்ன சொல்ல போகிறாள் ?

Post by நண்பன் Tue 27 May 2014 - 10:10

கவலை விடு நண்பனே
உன்னிருதயத்தை உருக்கி
நீ வடித்த உன் கவிதைதனை
அவள் பார்த்ததுமே ஓடி வருவாள்
உன்னை கட்டியணைத்து
உன் காதலை ஏற்றுக்கொள்ள
வார்த்தை ஜாலங்கள் மிகவும் அருமை
வாழ்த்துக்கள் மனம் திறந்த கவிதைக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்ன சொல்ல போகிறாள் ?  Empty Re: என்ன சொல்ல போகிறாள் ?

Post by ராகவா Tue 27 May 2014 - 10:15

என்ன சொல்ல போகிறாள்.
கவிதையே மிக அருமையாக உள்ளது..
இன்னும் எழுதுங்கள்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என்ன சொல்ல போகிறாள் ?  Empty Re: என்ன சொல்ல போகிறாள் ?

Post by நண்பன் Tue 27 May 2014 - 10:16

அனுராகவன் wrote:என்ன சொல்ல போகிறாள்.
கவிதையே மிக அருமையாக உள்ளது..
இன்னும் எழுதுங்கள்....
உருகி உருகி கவிதை எழுதுகிறார் அவர் இதய அரசியை எண்ணியவாறு !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்ன சொல்ல போகிறாள் ?  Empty Re: என்ன சொல்ல போகிறாள் ?

Post by ராகவா Tue 27 May 2014 - 10:21

நண்பன் wrote:
அனுராகவன் wrote:என்ன சொல்ல போகிறாள்.
கவிதையே மிக அருமையாக உள்ளது..
இன்னும் எழுதுங்கள்....
உருகி உருகி கவிதை எழுதுகிறார் அவர் இதய அரசியை எண்ணியவாறு !_ 
பார்த்து ஐஸ்கிரீம் கடைக்கார பெண்ணை காதலிப்பார் போல... ^_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என்ன சொல்ல போகிறாள் ?  Empty Re: என்ன சொல்ல போகிறாள் ?

Post by பானுஷபானா Tue 27 May 2014 - 13:44

அடடா ரொம்ப உருக்கமான கவிதை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என்ன சொல்ல போகிறாள் ?  Empty Re: என்ன சொல்ல போகிறாள் ?

Post by ahmad78 Tue 27 May 2014 - 16:10

சூப்பர்  சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

என்ன சொல்ல போகிறாள் ?  Empty Re: என்ன சொல்ல போகிறாள் ?

Post by jasmin Tue 27 May 2014 - 17:04

அட நிஷாக்கவையே உருக்கிருச்சா ....ரெம்ப கடின மனசாச்சே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

என்ன சொல்ல போகிறாள் ?  Empty Re: என்ன சொல்ல போகிறாள் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum