Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
+2
Nisha
நண்பன்
6 posters
Page 1 of 1
இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.
2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.
3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.
4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.
5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.
6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .
7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.
8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.
9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.
10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.
11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்.
face book
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
நல்லொதொரு குடும்பம் பல்கலைகழகம்...கலகம் அல்ல..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
இனிமே கிடைச்சி என்ன செய்ய? 22 வருசத்துக்கு முன்னால சொல்லி இருந்தா தேடி இருக்கலாம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
அது சரி!
எந்தூரு ரோபோவுக்கு விளம்பரம் அப்பனே இது!
இப்படி ஒருத்தர் கிடைச்சால் அது வாழ்க்கையாய் இருக்காது அப்பனே! வாழ்க்கைன்னால் ஊடலும் வேணும் உரசலும் வேண்டும்.் இப்படி ல்லாம் மௌன சாமியாராய் இருக்கும் எவரும் எந்த ஜென்மத்திலும் எனக்கு வேண்டாம்.
இப்ப இருக்கும் என்னவரே போதும். அவர் கோபிப்பார். ஆனால் கோபத்துக்கு மேல பாசமும் அன்பும் காட்டுவார்.
அவ்வ்வ்வ்வ்வ்வவ்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
Nisha wrote:அது சரி!

*_ *_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
அக்கா கொஞ்சம் ஓவர்தான்...பானுஷபானா wrote:இனிமே கிடைச்சி என்ன செய்ய? 22 வருசத்துக்கு முன்னால சொல்லி இருந்தா தேடி இருக்கலாம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
22 வருஷம்மா அப்பப்பா அவ்வளவு வயசாச்சா .... இம்மாதிரி அமைவது மிகவும் கடினம் ஆனால் இதில் 50 சதவிகிதம் கிடைத்தாலே போதும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
நான் நிஷா கட்சி.
சின்ன சின்ன சண்டைகள் வேணும். இல்லாவிட்டால் அது வாழ்க்கையே இல்லை.
மனைவி கோவப்படும் அழகையும் ரசிக்கனும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
ahmad78 wrote:நான் நிஷா கட்சி.
சின்ன சின்ன சண்டைகள் வேணும். இல்லாவிட்டால் அது வாழ்க்கையே இல்லை.
மனைவி கோவப்படும் அழகையும் ரசிக்கனும்.
நமம் கட்சியில் உறுப்பினர் அங்கத்துவம் கூடிகிட்டே போகுதே..சேனை சார்பாக கட்சி தொடங்கி அடுத்த எலெக்ஷனில் நின்றால் கலெஷ்சனாச்சும் தேறுமான்னு சொல்லுங்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
அப்படியே கிடைச்சிட்டாலும்..........பானுஷபானா wrote:இனிமே கிடைச்சி என்ன செய்ய? 22 வருசத்துக்கு முன்னால சொல்லி இருந்தா தேடி இருக்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார். இதெல்லாம் அதில் அடங்குது அக்காNisha wrote:அது சரி!
எந்தூரு ரோபோவுக்கு விளம்பரம் அப்பனே இது!
இப்படி ஒருத்தர் கிடைச்சால் அது வாழ்க்கையாய் இருக்காது அப்பனே! வாழ்க்கைன்னால் ஊடலும் வேணும் உரசலும் வேண்டும்.் இப்படி ல்லாம் மௌன சாமியாராய் இருக்கும் எவரும் எந்த ஜென்மத்திலும் எனக்கு வேண்டாம்.
இப்ப இருக்கும் என்னவரே போதும். அவர் கோபிப்பார். ஆனால் கோபத்துக்கு மேல பாசமும் அன்பும் காட்டுவார்.
அவ்வ்வ்வ்வ்வ்வவ்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
நிஜமாய் சொன்னால் எங்களுக்குள் பிரச்சனை, புரிதலின்மைவருவது ரெம்ப குறைவு. என் சகோதரிகள் அல்லது முன்றாமவரால் தான் ஏதாவ்து சங்கடங்கள் வரும். பெரும்பாலும் மூன்றாவது நபர் எமக்குள் வர விடுவதில்லை எனினும் சில சந்தர்ப்பங்களில் நான் தான் அவர்கள் அப்படி சொல்லுபடி நீங்கள் ஏன் நடக்கணும் என சத்தம் போடுவேன். ஒரளவுக்கு மேல் பொறுமையா இருந்துட்டு திரும்பி சத்தம் போட்டால் நான் அமைதியாய் இருந்திருவேன். அழவெல்லாம் மாட்டேன்.. நாள் கணக்கெல்லாம் பிரச்சனை மனதாங்கல் போகாதப்டி என்னில் தவறு எனில் நானும் அவரில் தவறெனில் அவரும் தணிந்தே போயிருவோம்.
மூஞ்சை தூக்கு வைத்து கொண்டால் எந்த வேலையும் செய்ய முடியாது.. அதை விட கோபத்தோடு கார் ஓட்டும் போது எங்காவது போய் இடித்துகொண்டால் எனும் பயம். .. வெளி நாட்டு வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் மட்டுமே துணை எனும் புரிதல் எல்லாம் சேர்ந்து எங்கள் பிரச்சனை எங்களுக்குல் சில மணித்துளிகளில் முடிந்திரும்.
இப்ப பிசினஸில் வரும் தவறுகளுக்கு நான் காரணம் கேட்டால் இவரை கைகாட்டி விட்டு தப்பிக்க பார்க்கின்றார்கள். நான் கொஞ்சம் கறாராக பேசுவேன். இவர் விட்டு கொடுத்து பேசுவார். பாவம் பார்ப்ப்பார். அதனால் இவர் மாட்டி முழிப்ப்தை பார்க்க பாவமாய் இருக்கும். .. பெரிய அளவில் வேறுபாடுகள் வர நாங்கள் இடம் கொடுப்பதில்லையப்பா! ஆயிரம் பேருடன் பேசினாலும் என்னவருக்கான அன்பு என்னவென அவருக்கும் என்மீதான் அன்பு எத்தகையது என எனக்கும் புரியும். நான் இல்லா ஒரு நொடி அவர் இருப்பாரா என்பதே எனக்கு புரியாத கலக்கம். பல நேரம் என் வலி உணர்ந்து வருந்துவார் என்றே நான் ஏதும் சொல்வதில்லை. . திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகின்றதென்பர். என் வாழ்க்கையில் என் கணவர்,பிள்ளைகள் இருவருமே பொக்கிஷங்கள் .
மூஞ்சை தூக்கு வைத்து கொண்டால் எந்த வேலையும் செய்ய முடியாது.. அதை விட கோபத்தோடு கார் ஓட்டும் போது எங்காவது போய் இடித்துகொண்டால் எனும் பயம். .. வெளி நாட்டு வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் மட்டுமே துணை எனும் புரிதல் எல்லாம் சேர்ந்து எங்கள் பிரச்சனை எங்களுக்குல் சில மணித்துளிகளில் முடிந்திரும்.
இப்ப பிசினஸில் வரும் தவறுகளுக்கு நான் காரணம் கேட்டால் இவரை கைகாட்டி விட்டு தப்பிக்க பார்க்கின்றார்கள். நான் கொஞ்சம் கறாராக பேசுவேன். இவர் விட்டு கொடுத்து பேசுவார். பாவம் பார்ப்ப்பார். அதனால் இவர் மாட்டி முழிப்ப்தை பார்க்க பாவமாய் இருக்கும். .. பெரிய அளவில் வேறுபாடுகள் வர நாங்கள் இடம் கொடுப்பதில்லையப்பா! ஆயிரம் பேருடன் பேசினாலும் என்னவருக்கான அன்பு என்னவென அவருக்கும் என்மீதான் அன்பு எத்தகையது என எனக்கும் புரியும். நான் இல்லா ஒரு நொடி அவர் இருப்பாரா என்பதே எனக்கு புரியாத கலக்கம். பல நேரம் என் வலி உணர்ந்து வருந்துவார் என்றே நான் ஏதும் சொல்வதில்லை. . திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகின்றதென்பர். என் வாழ்க்கையில் என் கணவர்,பிள்ளைகள் இருவருமே பொக்கிஷங்கள் .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
ம்ம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஒரு நாளைக்கு சாரையும் அழைத்து இப்படி ஒரு கேள்வி கேட்டால் எல்லா உண்மையும் வெளியில் வரும் இருங்கள் ஒரு நாள் வரும் அப்போ தெரியும் நீங்கள் வாங்கும் அடியும் அவர் வாங்கும் இடியும் கையை பொத்திக்கொண்டும் சரியாக முளங்காலை மடித்துக்கொண்டும் கொடுப்பிங்களாமே ம்ம் எல்லாம் எங்களுக்கும் தெரியும் ஹி ஹி சும்மா தமாசுNisha wrote: நிஜமாய் சொன்னால் எங்களுக்குள் பிரச்சனை, புரிதலின்மைவருவது ரெம்ப குறைவு. என் சகோதரிகள் அல்லது முன்றாமவரால் தான் ஏதாவ்து சங்கடங்கள் வரும். பெரும்பாலும் மூன்றாவது நபர் எமக்குள் வர விடுவதில்லை எனினும் சில சந்தர்ப்பங்களில் நான் தான் அவர்கள் அப்படி சொல்லுபடி நீங்கள் ஏன் நடக்கணும் என சத்தம் போடுவேன். ஒரளவுக்கு மேல் பொறுமையா இருந்துட்டு திரும்பி சத்தம் போட்டால் நான் அமைதியாய் இருந்திருவேன். அழவெல்லாம் மாட்டேன்.. நாள் கணக்கெல்லாம் பிரச்சனை மனதாங்கல் போகாதப்டி என்னில் தவறு எனில் நானும் அவரில் தவறெனில் அவரும் தணிந்தே போயிருவோம்.
மூஞ்சை தூக்கு வைத்து கொண்டால் எந்த வேலையும் செய்ய முடியாது.. அதை விட கோபத்தோடு கார் ஓட்டும் போது எங்காவது போய் இடித்துகொண்டால் எனும் பயம். .. வெளி நாட்டு வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் மட்டுமே துணை எனும் புரிதல் எல்லாம் சேர்ந்து எங்கள் பிரச்சனை எங்களுக்குல் சில மணித்துளிகளில் முடிந்திரும்.
இப்ப பிசினஸில் வரும் தவறுகளுக்கு நான் காரணம் கேட்டால் இவரை கைகாட்டி விட்டு தப்பிக்க பார்க்கின்றார்கள். நான் கொஞ்சம் கறாராக பேசுவேன். இவர் விட்டு கொடுத்து பேசுவார். பாவம் பார்ப்ப்பார். அதனால் இவர் மாட்டி முழிப்ப்தை பார்க்க பாவமாய் இருக்கும். .. பெரிய அளவில் வேறுபாடுகள் வர நாங்கள் இடம் கொடுப்பதில்லையப்பா! ஆயிரம் பேருடன் பேசினாலும் என்னவருக்கான அன்பு என்னவென அவருக்கும் என்மீதான் அன்பு எத்தகையது என எனக்கும் புரியும். நான் இல்லா ஒரு நொடி அவர் இருப்பாரா என்பதே எனக்கு புரியாத கலக்கம். பல நேரம் என் வலி உணர்ந்து வருந்துவார் என்றே நான் ஏதும் சொல்வதில்லை. . திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகின்றதென்பர். என் வாழ்க்கையில் என் கணவர்,பிள்ளைகள் இருவருமே பொக்கிஷங்கள் .
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
நிச்சயமாக கேட்கலாமே! ஒரு நாள் என்ன சீக்கிரம் கேட்கலாம். அவர் இருக்கும் நேரம் உங்களை அழைத்து பேச வைக்கின்றேனே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
சும்மா தமாசுக்கு சொன்னேன் அக்கா மற்றும் படி ஒன்றும் இல்லை ஆனால் அத்தானுடன் நான் பேசுவேன் அதெற்கென்ன பேசலாம் யாழ்பாணபத்தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் கேட்டுட்டே இருக்கலாம்Nisha wrote: நிச்சயமாக கேட்கலாமே! ஒரு நாள் என்ன சீக்கிரம் கேட்கலாம். அவர் இருக்கும் நேரம் உங்களை அழைத்து பேச வைக்கின்றேனே..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
நிச்சயம் அவர் லீவில் நிற்கும் நாளில் அழைத்து பேச சொல்கின்ரேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
நண்பன் wrote:அப்படியே கிடைச்சிட்டாலும்..........பானுஷபானா wrote:இனிமே கிடைச்சி என்ன செய்ய? 22 வருசத்துக்கு முன்னால சொல்லி இருந்தா தேடி இருக்கலாம்
கிடைச்சிட்டாலும் .............அப்புறமென்ன வரும் சொல்ல வறிங்க சொல்லிடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
Nisha wrote: நிஜமாய் சொன்னால் எங்களுக்குள் பிரச்சனை, புரிதலின்மைவருவது ரெம்ப குறைவு. என் சகோதரிகள் அல்லது முன்றாமவரால் தான் ஏதாவ்து சங்கடங்கள் வரும். பெரும்பாலும் மூன்றாவது நபர் எமக்குள் வர விடுவதில்லை எனினும் சில சந்தர்ப்பங்களில் நான் தான் அவர்கள் அப்படி சொல்லுபடி நீங்கள் ஏன் நடக்கணும் என சத்தம் போடுவேன். ஒரளவுக்கு மேல் பொறுமையா இருந்துட்டு திரும்பி சத்தம் போட்டால் நான் அமைதியாய் இருந்திருவேன். அழவெல்லாம் மாட்டேன்.. நாள் கணக்கெல்லாம் பிரச்சனை மனதாங்கல் போகாதப்டி என்னில் தவறு எனில் நானும் அவரில் தவறெனில் அவரும் தணிந்தே போயிருவோம்.
மூஞ்சை தூக்கு வைத்து கொண்டால் எந்த வேலையும் செய்ய முடியாது.. அதை விட கோபத்தோடு கார் ஓட்டும் போது எங்காவது போய் இடித்துகொண்டால் எனும் பயம். .. வெளி நாட்டு வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் மட்டுமே துணை எனும் புரிதல் எல்லாம் சேர்ந்து எங்கள் பிரச்சனை எங்களுக்குல் சில மணித்துளிகளில் முடிந்திரும்.
இப்ப பிசினஸில் வரும் தவறுகளுக்கு நான் காரணம் கேட்டால் இவரை கைகாட்டி விட்டு தப்பிக்க பார்க்கின்றார்கள். நான் கொஞ்சம் கறாராக பேசுவேன். இவர் விட்டு கொடுத்து பேசுவார். பாவம் பார்ப்ப்பார். அதனால் இவர் மாட்டி முழிப்ப்தை பார்க்க பாவமாய் இருக்கும். .. பெரிய அளவில் வேறுபாடுகள் வர நாங்கள் இடம் கொடுப்பதில்லையப்பா! ஆயிரம் பேருடன் பேசினாலும் என்னவருக்கான அன்பு என்னவென அவருக்கும் என்மீதான் அன்பு எத்தகையது என எனக்கும் புரியும். நான் இல்லா ஒரு நொடி அவர் இருப்பாரா என்பதே எனக்கு புரியாத கலக்கம். பல நேரம் என் வலி உணர்ந்து வருந்துவார் என்றே நான் ஏதும் சொல்வதில்லை. . திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகின்றதென்பர். என் வாழ்க்கையில் என் கணவர்,பிள்ளைகள் இருவருமே பொக்கிஷங்கள் .
படிக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு நிஷா.

பெரிசா ஒன்றும் இல்லை அக்கா அப்றம் கசக்கி புழிந்து உறுட்டிப்புரட்டி எடுத்து காயப்போட்டிருப்பிங்க என்று சொல்ல வந்தேன் ^_பானுஷபானா wrote:நண்பன் wrote:அப்படியே கிடைச்சிட்டாலும்..........பானுஷபானா wrote:இனிமே கிடைச்சி என்ன செய்ய? 22 வருசத்துக்கு முன்னால சொல்லி இருந்தா தேடி இருக்கலாம்
கிடைச்சிட்டாலும் .............அப்புறமென்ன வரும் சொல்ல வறிங்க சொல்லிடுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
நண்பன் wrote:பெரிசா ஒன்றும் இல்லை அக்கா அப்றம் கசக்கி புழிந்து உறுட்டிப்புரட்டி எடுத்து காயப்போட்டிருப்பிங்க என்று சொல்ல வந்தேன் ^_பானுஷபானா wrote:நண்பன் wrote:அப்படியே கிடைச்சிட்டாலும்..........பானுஷபானா wrote:இனிமே கிடைச்சி என்ன செய்ய? 22 வருசத்துக்கு முன்னால சொல்லி இருந்தா தேடி இருக்கலாம்
கிடைச்சிட்டாலும் .............அப்புறமென்ன வரும் சொல்ல வறிங்க சொல்லிடுங்க
அதான் கிடைக்கலயே என்ன செய்யா? ^_
சேசே நான் அப்படிலாம் செய்ய மாட்ட்டேன். காலடியே சொர்க்கம் என இருந்திருப்பேன் :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
எல்லாம் நண்மைக்கே #)பானுஷபானா wrote:நண்பன் wrote:பெரிசா ஒன்றும் இல்லை அக்கா அப்றம் கசக்கி புழிந்து உறுட்டிப்புரட்டி எடுத்து காயப்போட்டிருப்பிங்க என்று சொல்ல வந்தேன் ^_பானுஷபானா wrote:நண்பன் wrote:அப்படியே கிடைச்சிட்டாலும்..........பானுஷபானா wrote:இனிமே கிடைச்சி என்ன செய்ய? 22 வருசத்துக்கு முன்னால சொல்லி இருந்தா தேடி இருக்கலாம்
கிடைச்சிட்டாலும் .............அப்புறமென்ன வரும் சொல்ல வறிங்க சொல்லிடுங்க
அதான் கிடைக்கலயே என்ன செய்யா? ^_
சேசே நான் அப்படிலாம் செய்ய மாட்ட்டேன். காலடியே சொர்க்கம் என இருந்திருப்பேன் :)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum