Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாழைத் தண்டு!!!
+2
rammalar
ராகவா
6 posters
Page 1 of 1
வாழைத் தண்டு!!!
வாழைத் தண்டின் சாறு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நாம் பலருக்கும் தெரியும். ஆனால் நமக்குத் தெரியாத பல மகத்துவங்களைக் கொண்டிருக்கிறது வாழைத் தண்டு.
பொதுவாக நாம் வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வழக்கம். சிறுநீரகக் கற்களைக் கறைக்க வாழைத் தண்டு சாறெடுத்து அருந்துவார்கள்.
வாழைத் தண்டு நார்சத்து மிக்கது. வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது.
சரியாக சிறுநீர் வராதவர்கள் வாழைத் தண்டை சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும்.
வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்ஸ் வீதம் தினமும் குடித்து வந்தால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகும்.
நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.
வாழையின் உள் தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி வேறினை நீக்கி சமைத்து உண்ண சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி தாகம் தணியும்.
வாழைத் தண்டு காதுநோய், கருப்பை நோய்கள், ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணமாக்கும். வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரைத் தடவத் தேள், பூரான் ஆகியவற்றின் கடியினால் ஏற்படும் வலி குறையும்.
வாழைத் தண்டைச் சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வû தீப்புண்கள், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். வாழைத் தண்டிற்குக் குடலில் சிக்கியிருக்கும் மயிர், நஞ்சு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குணமுண்டு.
வாழைப் பூவை வேகவைத்து பொரியல் செய்து உண்பதால் அஜீரணம் நீரழிவு நோய் நீங்கும். குளிர்ச்சியை உண்டாக்கும் வயிற்றுப் புழுக்களை ஒழிக்கும் பித்த நோய்களையும், இருமலையும் நீக்கும்.
வாழைப்பூச்சாற்றுடன் கடுக்காயைச் சேர்த்து அருந்த மூலநோய், ஆசனக்கடுப்பு நீங்கும். கைகால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.
நன்றி:தளம்தளம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வாழைத் தண்டு!!!
வாழைத்தண்டு போல உடம்பு அலேக்..
அப்படின்னு...
-
1968 ல் வந்த திரைப்படத்தில்
ஒரு பாடல் உண்டு..
-
வாழைத்தண்டு சாப்பிடுங்க..!!
அப்படின்னு...
-
1968 ல் வந்த திரைப்படத்தில்
ஒரு பாடல் உண்டு..
-
வாழைத்தண்டு சாப்பிடுங்க..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வாழைத் தண்டு!!!
என் பிள்ளைகள் தான் சாப்பிட மாட்டார்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வாழைத் தண்டு!!!
இது வரை நான் அறிந்திடாத தகவல் இப்போது சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழைத் தண்டு!!!
நம்ம பகக்ம் ஊரில் சில இன வாழைகள் குலையிட்டு பழுத்து வெட்டும் சூழலில் அதன் தண்டை வெட்டி நடுவில் இருக்கும் வெண்மையான் குழல் போன்ற நீண்ட தண்டை எடுத்து சின்னசின்னதாய் அரிந்து் தேங்காய்ப்பால் பால் விட்டு பால் கறி வைப்பார்கள் நண்பன். சாப்பிட்டதே இல்லையா. நான் சின்ன வயதில் சாப்பிட்டிருக்கின்றேன். சுவையாக் இருக்கும் .
அக்காலத்தில் நம்ம குடும்ப சூழலுக்கு இப்படி இலவசமாக கிடைக்கும் வாழைத்தண்டு, மாங்காய், பப்பாசிக்காய், பலாக்கய், முழுங்கைகீரை, அகத்திகீரை, முல்லைகீரை, இலச்சகட்டை இலை, குறிஞ்சாகீரைன்னு இலவச இணைப்புக்கள் இல்லாவிட்டால் பசி போக்க முடிந்திருக்குமா என்பதே சந்தேகம் தானே!
சோற்றுக்கு அரிசை காசு கொடுத்து வாங்கி விட்டு இம்மாதிரி இலவச இணைப்புக்கள் தான் உடன் கறியாகும். ஆத்துமினில் செல்வன் மீன் குழம்பும், கெழுத்தி உப்பவியலும், கடல் மீன் எனில் கீரிமீன் பொரியலும் எத்தணை கோடி கொட்டிகொடுத்தாலும் இப்போது கிடைக்காதாம்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழைத் தண்டு!!!
அக்கா நீங்கள் சொன்ன அனைத்தும் நான் சாப்பிட்டு இருக்கிறேன் அனால் வாழைத் தண்டைத் தவிர எவ்வளவு வாழைத்தண்டை வெட்டி வீசி இருக்கிறோம் இனி அப்படி நடக்காது ஆனால் இப்போது எங்கள் கிணற்றடியில் வாழை இல்லையே _*Nisha wrote: நம்ம பகக்ம் ஊரில் சில இன வாழைகள் குலையிட்டு பழுத்து வெட்டும் சூழலில் அதன் தண்டை வெட்டி நடுவில் இருக்கும் வெண்மையான் குழல் போன்ற நீண்ட தண்டை எடுத்து சின்னசின்னதாய் அரிந்து் தேங்காய்ப்பால் பால் விட்டு பால் கறி வைப்பார்கள் நண்பன். சாப்பிட்டதே இல்லையா. நான் சின்ன வயதில் சாப்பிட்டிருக்கின்றேன். சுவையாக் இருக்கும் .
அக்காலத்தில் நம்ம குடும்ப சூழலுக்கு இப்படி இலவசமாக கிடைக்கும் வாழைத்தண்டு, மாங்காய், பப்பாசிக்காய், பலாக்கய், முழுங்கைகீரை, அகத்திகீரை, முல்லைகீரை, இலச்சகட்டை இலை, குறிஞ்சாகீரைன்னு இலவச இணைப்புக்கள் இல்லாவிட்டால் பசி போக்க முடிந்திருக்குமா என்பதே சந்தேகம் தானே!
சோற்றுக்கு அரிசை காசு கொடுத்து வாங்கி விட்டு இம்மாதிரி இலவச இணைப்புக்கள் தான் உடன் கறியாகும். ஆத்துமினில் செல்வன் மீன் குழம்பும், கெழுத்தி உப்பவியலும், கடல் மீன் எனில் கீரிமீன் பொரியலும் எத்தணை கோடி கொட்டிகொடுத்தாலும் இப்போது கிடைக்காதாம்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழைத் தண்டு!!!
ஏன்
சுனாமிக்கு பின் வந்த நீர் நிலை மாற்றமா.. இருக்காதே என் வீடு கடலிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரமிருந்தாலும் வீட்டில்மறுபடி வாழை, தென்னை மா மரங்களும் பூச்செடிகலும் குரோட்டன்களும் வளருகிறதெப்பா..
சுனாமிக்கு பின் வந்த நீர் நிலை மாற்றமா.. இருக்காதே என் வீடு கடலிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரமிருந்தாலும் வீட்டில்மறுபடி வாழை, தென்னை மா மரங்களும் பூச்செடிகலும் குரோட்டன்களும் வளருகிறதெப்பா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாழைத் தண்டு!!!
சுனாமி வந்து தாக்கும் முன்னமே எங்கள் கிணற்றடியில் வாழைகள் எல்லாம் அழிந்து விட்டது இப்போதும் கிணற்றடி வெறும் மணலும் மட்டும்தான் உள்ளது சிறிய தெம்பிலி தென்னை மாத்திரம் உள்ளதுNisha wrote:ஏன்
சுனாமிக்கு பின் வந்த நீர் நிலை மாற்றமா.. இருக்காதே என் வீடு கடலிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரமிருந்தாலும் வீட்டில்மறுபடி வாழை, தென்னை மா மரங்களும் பூச்செடிகலும் குரோட்டன்களும் வளருகிறதெப்பா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழைத் தண்டு!!!
நண்பன் அண்ணனுக்கு எதைக் கண்டாலும் உடனே சாப்பிடனும் ....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வாழைத் தண்டு!!!
அண்ணனின் மனம் அறிந்த அன்புத்தங்கைjasmin wrote:நண்பன் அண்ணனுக்கு எதைக் கண்டாலும் உடனே சாப்பிடனும் ....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழைத் தண்டு!!!
பின்ன என்ன சும்மா தங்கையா என்ன நாளைய சம்பந்தி இல்லையா வரட்டும் உம் மக அப்ப வச்சுக்கிறேன் கச்சேரியை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வாழைத் தண்டு!!!
அப்போ உங்க மருமகளை நீங்கள் இன்னும் பார்க்க வில்லையா பார்த்தால் அசந்து போவீர்கள் இன்றய தோற்றம் :queen:jasmin wrote:பின்ன என்ன சும்மா தங்கையா என்ன நாளைய சம்பந்தி இல்லையா வரட்டும் உம் மக அப்ப வச்சுக்கிறேன் கச்சேரியை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வாழைத் தண்டு!!!
மருமக போட்டோவை தனிமடலில் அனுப்பக்கூடாதா ..மகனிடம் இப்பவே காட்டி வைக்கலாமே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வாழைத் தண்டு!!!
ஏன் தனி மடல் எல்லோரும் பார்க்கட்டுமேjasmin wrote:மருமக போட்டோவை தனிமடலில் அனுப்பக்கூடாதா ..மகனிடம் இப்பவே காட்டி வைக்கலாமே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும்
» உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும்
» மூல நோய்க்கு மருந்துண்டு
» உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும்
» இதய நோய்களுக்கும் வைத்தியம் உண்டு
» உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும்
» மூல நோய்க்கு மருந்துண்டு
» உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும்
» இதய நோய்களுக்கும் வைத்தியம் உண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum