சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Khan11

மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

+2
நண்பன்
rammalar
6 posters

Go down

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Empty மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

Post by rammalar Wed 28 May 2014 - 5:22

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Modi_cabinet
-

கேபினட் அமைச்சர்கள்

நரேந்திர மோடி

பிரதம அமைச்சர் (பணியாளர் நலத்துறை மற்றும்
ஓய்வூதியம், அணு ஆற்றல், விண்வெளி,

முக்கிய கொள்கைகளில் முடிவெடுப்பது)
-
ராஜ்நாத் சிங் - உள்துறை

சுஷ்மா ஸ்வராஜ்

வெளியுறவுத்துறை, வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரம்

அருண் ஜேட்லி

நிதி, பாதுகாப்பு மற்றும் கம்பெனி விவகாரங்கள்

வெங்கய்ய நாயுடு

நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரம்

நிதின் கட்கரி

தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து

சதானந்த கெளடா -ரயில்வே

உமா பாரதி

நீர்வளம், நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை நதியை தூய்மைப்படுத்துதல்

நஜ்மா ஹெப்துல்லா

சிறுபான்மை நலன் விவகாரம்

கோபிநாத் முண்டே

ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர்

ராம்விலாஸ் பாஸ்வான்

நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம்

கல்ராஜ் மிஸ்ரா

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

மேனகா காந்தி

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு

அனந்த் குமார்

ரசாயனம் மற்றும் உரத்துறை

ரவிசங்கர் பிரசாத்

சட்டம், நீதி, தகவல் மற்றும் தொழில்நுட்பம்

அசோக் கஜபதி ராஜு

சிவில் விமானப் போக்குவரத்து

அனந்த் கீத்தே

கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்

ஹர்ஸிம்ரத் கெளர்

உணவு பதப்படுத்துதல் தொழில்

நரேந்திர சிங் தோமர்

சுரங்கம், எஃகு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு

ஜூவல் ஓரம்

பழங்குடியின நலன் விவகாரம்

ராதாமோகன் சிங்

வேளாண்மைத் துறை

தாவர்சந்த் கெலாட்

சமூக நீதி

மற்றும் அதிகாரமளித்தல்

ஸ்மிருதி இரானி

மனிதவள மேம்பாட்டுத் துறை

ஹர்ஷ்வர்தன்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங்

வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி (தனி), வெளிவிவகாரம் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரம்

இந்தர்ஜித் சிங் ராவ்

திட்டமிடல் (தனி), புள்ளியியல், திட்ட அமலாக்கம் (தனி) மற்றும் பாதுகாப்பு

சந்தோஷ் கங்குவார்

ஜவுளித்துறை (தனி), நாடாளுமன்ற விவகாரம், நீர்வளம், நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை நதியை

தூய்மைப்படுத்துதல்

ஸ்ரீபாத நாயக்

கலாசாரம் (தனி), சுற்றுலாத்துறை (தனி)

தர்மேந்திர பிரதான்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (தனி)

சர்வானந்த சோனோவால்

திறன் வளர்ச்சி, தொழில் முனைவோர், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு (தனி)

பிரகாஷ் ஜாவடேகர்

தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை (தனி), சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் (தனி),

நாடாளுமன்ற விவகாரம்

பியூஸ் கோயல்

மின்சாரம் (தனி), நிலக்கரி (தனி), புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (தனி)

ஜிதேந்திர சிங்

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் (தனி), புவி அறிவியல் (தனி), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலத்துறை மற்றும் ஓய்வூதியம், அணு ஆற்றல் மற்றும் விண்வெளி.

நிர்மலா சீதாராமன்

வர்த்தகம் மற்றும் தொழிற்துறை (தனி), நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள்
இணை அமைச்சர்கள்

ஜி.எம் சித்தேஸ்வரா

சிவில் விமானப் போக்குவரத்து

மனோஜ் சின்ஹா

ரயில்வே

நிஹல் சந்த்

ரசாயனம் மற்றும் உரத்துறை

உபேந்திர குஷ்வாஹா

ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் சுகாதாரம்

பொன்.ராதாகிருஷ்ணன்

கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்

கிரன் ரிஜிஜு

உள்துறை விவகாரம்

கிஷண் பால்

தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து

சஞ்சீவ்குமார் பலியான்

வேளாண்துறை, உணவு பதப்படுத்துதல் தொழில்

மன்சுக் பாய் வஸாவா

பழங்குடியினர் நலன்

ராவ் ஸாப் தன்வி

நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம்

விஷ்ணுதேவ் சாய்

சுரங்கம், எஃகு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு

சுதர்ஷன் பகத்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
-



_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Empty Re: மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

Post by நண்பன் Wed 28 May 2014 - 8:36

தகவலுக்கு நன்றி அண்ணா முதல் இருந்த அமைச்சர்கள் சுரண்டு சுரண்டு என சுரண்டி நாட்டை குட்டிச்சுவராக்கினார்கள் இப்போது அவர்கள் சுரண்டிய மிச்சத்தை இவர்கள் சுவரண்டுவார்களா அல்லது மக்களுக்காக பாடுபடுவார்களா பொறுத்திருந்து பார்க்கலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Empty Re: மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

Post by jasmin Wed 28 May 2014 - 12:06

பாத்துப் பேசுங்க நண்பன் அண்ணா ..அரசியலில் யார் வந்தாலும் சுரண்டத்தான் செய்வார்கள் தேன் எடுப்பவன் கையை நக்காமல் இருக்க மாட்டான் .....அதுவும் கடந்த ஆட்சியில் பெரும் பான்மை இல்லாமல் 5 ஆண்டுகாலம் கடத்தியது மிகப் பெரிய ஆச்சர்யம் . பல வருடங்கலாக காய்ந்து போய் கிடந்த பாரதீய ஜனதா இப்போது ஆட்சிக்கு வந்து இருக்கிறது .அதுவும்  இந்து தீவிரவாத குணம் கொண்ட மோடி பிரதமாராகி இருக்கிறார் ..அவர் பதவி ஏற்பு விழாவில் அயல் நாட்டு தலைவர்களோடு சரி சமமாக அமர்ந்து இருந்தவர்கள் யார் தெரியுமா ...சாமியார்கள் ...இவர்கள் மக்களுக்கு சேவை செய்கிறோம் என்னும் போர்வையில் ஏராளமான சொத்துக்களோடு சுக போகமாக வாழும் மனிதர்கள்.ஒவ்வொரு சாமியாருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கின்றன .சாமானிய மக்களின் பணத்தில் சொகுசாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் ,
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Empty Re: மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

Post by நண்பன் Wed 28 May 2014 - 12:08

jasmin wrote:பாத்துப் பேசுங்க நண்பன் அண்ணா ..அரசியலில் யார் வந்தாலும் சுரண்டத்தான் செய்வார்கள் தேன் எடுப்பவன் கையை நக்காமல் இருக்க மாட்டான் .....அதுவும் கடந்த ஆட்சியில் பெரும் பான்மை இல்லாமல் 5 ஆண்டுகாலம் கடத்தியது மிகப் பெரிய ஆச்சர்யம் . பல வருடங்கலாக காய்ந்து போய் கிடந்த பாரதீய ஜனதா இப்போது ஆட்சிக்கு வந்து இருக்கிறது .அதுவும்  இந்து தீவிரவாத குணம் கொண்ட மோடி பிரதமாராகி இருக்கிறார் ..அவர் பதவி ஏற்பு விழாவில் அயல் நாட்டு தலைவர்களோடு சரி சமமாக அமர்ந்து இருந்தவர்கள் யார் தெரியுமா ...சாமியார்கள் ...இவர்கள் மக்களுக்கு சேவை செய்கிறோம் என்னும் போர்வையில் ஏராளமான சொத்துக்களோடு சுக போகமாக வாழும் மனிதர்கள்.ஒவ்வொரு சாமியாருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கின்றன .சாமானிய மக்களின் பணத்தில் சொகுசாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் ,
உண்மைதான் பொறுத்திருந்து பார்ப்போமே என்ன நடக்கிறது என்று _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Empty Re: மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

Post by jasmin Wed 28 May 2014 - 12:11

அது மட்டுமில்லை சுமார் 30 கோடி முஷ்லிம் களின் ஒரே அமைச்சர் நஜ்மா ....பாவம் மிக வயதானவர் இளைஞர்கள் அரசு என்று மார் தட்டும் அரசு பாரதீய ஜனதாவின் முக்கிய பேச்சாளர் அப்பாஷ் நக்விக்கு வாய்ப்பு தராதது ஏன் ...இன்னும் பல நல்ல உறுப்பினர்கள் அவர்கள் முஷ்லிம்கள் என்பதால் ஓரங்கட்டப் பட்டு இருக்கிற்ரர்கள் ..காலம் இதை அறிந்து கொள்ளும் போது மோடி அரசும் பாரதீய ஜனதாவும் காணாமல் போய் விடும் .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Empty Re: மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 28 May 2014 - 12:26

தகவலுக்கு நன்றி ஐயா காலம் அத்தனை கேள்விகளுக்கும் பதில் தரவல்லது பொறுத்திருந்து பார்ப்போம் என்பது எனது கருத்து அரசியலில் எதுவும் நடக்கலாம்


  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Empty Re: மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

Post by Nisha Wed 28 May 2014 - 12:40

தகவலுக்கு நன்றி.

பதவியில் இல்லாதபோது நடந்து கொண்டதுக்கும் பதவி வந்த பின் ஏனைய நாடுகளை அரவணைத்து நடந்து கொள்ள வேண்டிய இக்கட்டான் சூழலுக்கும் இடையில் மோடி இருப்பதால் முன்னர் போல் இந்துத்துவா கொள்கைகள் அவருள் இருந்தாலும் அதை அடக்கி வாசிக்கும் சூழல் அவருக்கே வரலாம்.

மோடி மோடி என இம்முறை கொஞ்சம் அதீதமாகவேர் மக்கள அவரை ஏற்றி வைப்பதாய் தான் தோன்றுகின்றது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

திருடனாய் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் மதநல்லிணக்கம் காண பிரச்சனையாயிருந்த ஒருவரிடமே பதவியை கொடுத்து நீயே சமாளித்துகோள் என சொல்லும் போது அவருமே நடு நிலையாய் மாற வேண்டிய கட்டாய சூழல் வரலாம்.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். பொறுத்திருப்போம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Empty Re: மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 28 May 2014 - 12:43

சரியாச் சொன்னிங்க பார்க்கலாம்


  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Empty Re: மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

Post by பானுஷபானா Wed 28 May 2014 - 12:53

திருடன் கையிலேயே சாவி குடுத்திருக்காங்க எதுவும் நடக்காது நல்லதே நடக்கும் என நம்புவோம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Empty Re: மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

Post by Nisha Wed 28 May 2014 - 14:17

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  91e0fd39-24e6-4a3c-a9b6-9fafc984ef20_S_secvpf


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Empty Re: மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

Post by Nisha Wed 28 May 2014 - 14:18

நரேந்திர மோடி தலைமையில் 46 மந்திரிகளை கொண்ட புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நேற்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடந்தது.

முதலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். மோடியை தொடர்ந்து 45 மந்திரிகள் பதவி ஏற்றனர்.

புதிய மந்திரிகளுக்கு என்னென்ன இலாகா ஒதுக்கீடு செய்யப்படும் என்ற விபரம் நேற்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பதவி ஏற்றதும், பிரதமர் அலுவலக முக்கிய அதிகாரிகளுடன் மோடி ஆலோசனையில் ஈடுபட்டதால் உடனடியாக இலாகா பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

இதனால் புதிய மந்திரிகளுக்கு ஒதுக்கப்படும் இலாகா பற்றிய எதிர்பார்ப்பு நாடெங்கும் நிலவியது. நேற்றிரவு தொலைக்காட்சிகளில் அதிகாரப் பூர்வமற்ற உத்தேச இலாகா ஒதுக்கீடு தகவல்கள் வெளியானது.

ஆனால் இன்று காலை நரேந்திர மோடி பிரதமர் அலுவலகத்துக்கு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து பணிகளைத் தொடங்கிய பிறகுதான் புதிய மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

புதிய மந்திரிகளுக்கான இலாகா விவரம் வருமாறு:–

பிரதமர் நரேந்திர மோடி– அணுசக்தி, விண்வெளி, பணியாளர் நலத்துறை, பென்ஷன், குறை தீர்ப்பு.

1. ராஜ்நாத்சிங் – உள்துறை.

2. சுஷ்மா சுவராஜ் – வெளியுறவுத்துறை

3. அருண்ஜேட்லி – நிதி மற்றும் ராணுவத்துறை, கார்ப்பரேட் விவகாரம்

4. வெங்கையா நாயுடு – நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி, வறுமை ஒழிப்பு, பாராளுமன்ற விவகாரம்.

5. நிதின்கட்காரி– போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் துறை.

6. சதானந்த கவுடா – ரெயில்வே

7. உமாபாரதி – நீர்வளம், கங்கை சுத்திகரிப்பு

8. நஜ்மா ஹெப்துல்லா – சிறுபான்மையினர் விவகாரம்.

9. கோபிநாத் முண்டே – ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ்.

10. ராம்விலாஸ் பஸ்வான் – உணவு, பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் நலன்.

11. கல்ராஜ் மிஸ்ரா– நடுத்தர, சிறு தொழில்.

12.மேனகாகாந்தி – பெண்கள், குழந்தைகள் நலம்.

13. அனந்தகுமார் – உரம் மற்றும் ரசாயணம்

14. ரவிசங்கர் பிரசாத் – தொலைத் தொடர்பு மற்றும் தகவல் துறை

15. அசோக் கஜபதி ராஜு – விமான போக்குவரத்து

16. ஆனந்த் கீதே – தொழில் துறை.

17. ஹர்சிம்ரத் கவுர் – உணவு பதப்படுத்துதல்.

18. நரேந்திர சிங் தோமர் – சுரங்கம் மற்றும் இரும்புத் துறை தொழிலாளர் – வேலை வாய்ப்பு.

19. ஜுவல் ஓரம் – மலை வாழ் மக்கள் நலத்துறை

20. ராதாமோகன்சிங் – விவசாயம்

21. தவாரி சந்த் கெலாட் – சமூக நீதி

22. ஸ்மிருதி இரானி – மனிதவளம் மேம்பாடு

23. ஹர்ஷ் வர்தன் – சுகா தாரம்

ராஜாங்க மந்திரிகள் (தனி பொறுப்பு)

1. தளபதி வி.கே.சிங் – வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு வெளியுறவுத் துறை

2. ராவ் இந்தர்ஜித்சிங் – திட்டம், புள்ளியல், திட்ட அமலாக்கம், ராணுவம்.

3. சந்தோஷ் கஸ்வார் – ஜவுளி, நீர் வளம், நதி மேம்பாடு, கங்கை சுத்திகரிப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரம்

4. ஸ்ரீபாத் எஸ்சோ நாயக் – சுற்றுலா மற்றும் கலாச்சாரம்.

5. தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

6. சர்பனந்த சோனாவால் – பட்டு ஜவுளி மேம்பாடு, தொழில் முனைவோர் நலம், விளையாட்டு.

7. பிரகாஷ் ஜவடேகர் – தகவல் ஒளிபரப்பு சுற்றுச் சூழல், வனத்துறை, இயற்கை மாற்றம் (தனி பொறுப்பு), பாராளுமன்ற விவகாரம்.

8. பியூஸ் கோயல் – மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் மாற்று எரிசக்தி.

9. ஜிதேந்திர சிங் – அறிவியல் தொழில் நுட்பம், பிரதமர் அலுவலகம், பென்சன் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவு, விண்வெளி மற்றும் அணுசக்தி.

10. நிர்மலா சீதாராமன்– வர்த்தகம் மற்றும் தொழில் (தனி பொறுப்பு) நிதி, கார்ப்பரேட் விவகாரம்.

1. சித்தேஸ்வரா – விமான போக்குவரத்து

2. மனோஜ் சின்கா – ரெயில்வே

3. நிகல் சந்த் – ரசாயணம் மற்றும் உரம்

4. உபேந்திர குஷ்வாகா – ஊரக மேம்பாடு, பஞ்சாயத் ராஜ், குடிநீர்.

5. பொன்.ராதாகிருஷ்ணன் – கனரக தொழில் மற்றும் பொதுத் துறை, அரசுத் துறை தொழில்கள்.

6. கிரண் ரிஜ்ஜு – உள்துறை

7. கிரிஷன் பால்குஜ்ஜார் – சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல்.

8. சஞ்சீவ்குமார் பல் யாண்– வேளாண், உணவு பதப்படுத்துதல் தொழில்.

9. மன்சுக்பாய் – மலைவாழ் மக்கள் நலம்.

10. ராவ் சாகிப் தாதாராவ் தன்வே – நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகம்.

11. விஷ்ணு தேவ் சாய் – சுரங்கம், இரும்பு, தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு.

12. சுதர்சன் பகத் – சமூக நீதி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Empty Re: மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

Post by Nisha Wed 28 May 2014 - 14:32

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  26-cabinet-pic-600


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

  மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்  Empty Re: மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்
» மத்திய அமைச்சரவையில் 11 பெண் அமைச்சர்கள்
» அப்சல் குருவை தூக்கில் போட சிபாரிசு; ஜனாதிபதிக்கு, உள்துறை இலாகா அறிக்கை அனுப்பியது
» மோடியை சுனிதா வில்லியம்ஸ் புறக்கணித்தது ஏன் – அதிர வைக்கும் கொலை விவரம்!
» தனிமனித விவரம் சேகரிக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் இந்திய அரசு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum