சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Khan11

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

5 posters

Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by ராகவா Thu 29 May 2014 - 6:57

இன்றைய‌ மனிதனுக்குத் தேவை யானது என்ன?
சுமார் நூறு வருட காலங்களுக்கு முன்பு மனிதனின் சராசரி ஆயுட் காலம் 40-50 வரைதான் இருந்த து. ஆனால் இன்று சுமார் 80 வய து வரை மனிதனின் ஆயுள் நீடிக் கின்றது. முதுமையிலும் அநேகர் நல்ல மன உறுதியோடு இருக்கி ன்றனர். ஆக இன்று மனிதனுக் குத் தேவையானது என்ன?
இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Images?q=tbn:ANd9GcRkLAi88AJLr9uVmBU9k9N4phjefhOkuLn6W2tG_fx71IfKDH0GTA
* தன் காலம் வரை தானே தன்னை கவனித்துக்கொள்ளும் நிலையில் இருப்பது.
* கடும் நோய்கள் தனக்கு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது.
* நட்பு, உறவு வட்டாரங்க ளோடு நல்ல தொடர்பில் இருப்பது.
இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Images?q=tbn:ANd9GcSqCwYEd97wpijWmk_u59csUU3NW0OPoHQ0dERcwSyhRQbS2qUjPg
* கால சூழ்நிலையினால் ஏற்படும் மாற்றங்களை எதிர் கொள்ளும் மன நிலையில் இருப்பது.
* இருப்பதில் திருப்தியோடு இருப்பது. பொதுவாக நூறு வயதிற்கு அருகே சென்றவ ர்களில் வாழ்க்கையினை ஆராய்ந்தால் அவர்கள் அதி கமான உடல் வேதனை, உள்ள வேதனை என குறை கூறியது இல்லை.
* ஓர் உயர்வான நல்ல மனநிலையோடு வாழ்ந்துள்ளனர்
 இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Images?q=tbn:ANd9GcR8QfB1ALbZSW8O46OQxFBfhR01kwGesDTeSS9GznFRezWa-57rhA
இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Images?q=tbn:ANd9GcQYn6qZvtM6gNejLkI23D5VTPxKty_p0IDwg7_I-4Z1kq-cJJLV1g

அவரை உற்றமும், சுற்ற மும் பாராட்டும்படியே நட ந்து கொள்கின்றனர்.
* ஆன்மீக வழிகளில் ஈடு பாடு கொண்டிருந்தனர். பொதுவாக அதிக மன உளைச்சல் உடையவர் கள் மறதிக்கு ஆளாகின்ற னர். வய து கூடும் பொழுது மன உளைச்சல் எளிதில் ஒருவரை தாக்கி விடுவதால் மறதியும் அதிகமாகக்கூடி விடுகின்றது.
இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Images?q=tbn:ANd9GcSHfY0jI5dBF8xY4GWZGuRjVwA2kf1uacAuKHS4QdorQgNm08xH8Q

வலி கொடுக்கும் மூட்டு முதுமையின் அடையாளம் என கருதப் படுகின்றது. ஆனால் உண்மை என்னவெனில் தொடர்ந்து உடற்ப யிற்சி செய்யாமல் இருப்பதன் காரணமே ஒரு குறிப்பிட்ட வயதினை நெருங்கும் பொழுது பிரச்சி னைகள் தலை தூக்குகின்றன. எனவே இளைய சமுதாயமே இன்றே உடற்பயிற்சியினை ஆரம்பி யுங்கள்.
அளவான உடற்பயிற்சிகூட மூட்டு வலியினையும், எலும்பு தேய் மானத்தி னையும் வெகுவாகக் குறைந்து விடு ம். தேய்ந்த மெல்லிய எலும்பும், மடி ந்த கூன் போன்ற தோற்றமும் முதுமை வெளிப் பாடு என்று நாம் நினைக்கின்றோம். இறப்பைத் தவிர வேறு எது வுமே வெல்லமுடியாதது அல்ல.
இது ஆய்வுகள் கூறும் உண் மை. பரம்பரை, ஜீன்ஸ் (மரப ணுக்கள் ) காரணமாக நம் தோற்றம், நோய், முதுமை, ந ரை இவற்றினை காரணம் கா ட்டுகின்றோம். அப்படியானா ல் இரட்டை பிறப்புடை ய இரு வருக்கு எல்லாமே ஒன்று போ ல் தானே இருக்க வேண்டும்.இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Images?q=tbn:ANd9GcRRJpo852UFnO_Z8rAssWqsxTRfEDTEyzeKlZfOOGLcSKPQLaSd
ஆனால் ஆய்வுகள் அவர்கள் வளர வளர பல்வேறு வேறுபாடுகளை அவர்கள் உடலில் காட் டின. ஒருவர் உண்ணும் உ ணவும், அவரது வாழ்க்கை முறையுமே அவர்களின் ஆரோக்கியத்தினை நிர்ண யிக்கின்றன. யார் ஒருவர் நல்ல சமூகத்தொடர்புடன், நிகழ்ச்சிகளில் கலந்து கொ ள்கின்றனரோ அவர்களின் ஆயுட்காலம் மற்றவர்களை விட 15% கூடுதலாக அதிகரி க்கின்றது. இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Images?q=tbn:ANd9GcQp5taLnKgnZjHUKN8MHDFgf6ejBTkcO01NcJwVELeGkCf4UKkmDg
இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Images?q=tbn:ANd9GcTPii3oQqMlHbd25o21CwdoaQCWRb82hlpZ1mwjvHeKDh167-a9வயது கூடும் பொழுது மூளை சுருங்குகின்றது என்பது 2002ல் கூறப்பட்டது. ஆனால் 1991லேயே அதிக உளைச்ச ல் வேதனை உடையவர்களின் மூளை சுருங்குவ து நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆக முது மையை பல வற்றிக்கும் காரணம் என்று கூற முடியாது அ ல்லவா? மூளை வயது கூடும் பொழுது புது தொ டர் அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூ லம் பழைய அமைப்புகள் உறுதியாகச் செய்கின் றது.
இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Resize_20130105190614
உங்கள் இடுப்பு சுற்றளவு 88செ.மீ (34 இன்ச்) அல்லது அதற்குக்குறைவாக பெண்ணுக்கு இருப்பதும் 100 செ.மீ (40 இன்ச்) அல்லது அதற்குக் குறைவாக ஆணுக்கு இரு ப்பதும் சீரான ஆரோக்கிய மான உடலமைப்பை கொ ண்டதாக கருதப்படுகின்ற து. உடல் பயிற்சி, நடை பயிற்சி என்று பேசுவது அதிகமாகி விட்டாலும் இத னை நாம் எவ் வளவு தூரம் கடை பிடிக்கிறோம் என்பதுதான் தெரி யவில்லை. 
இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Images?q=tbn:ANd9GcQdgUsu1JSszG9blx56lATbkVI3Y7UopcZQqqJFfKSaKLefwdzo6Q
அப்படி என்னதான் உடற்பயிற்சி நன்மை பயக்கிறது. மூட்டு வலி குறைகின்றது/தடுக்கப்படுகின் றது. எலும்புகள் உறுதியாகின்ற ன . படபடப்பு நீங்குகிறது. உடல் சக்தி கூடுகின்றது. தேவையான உடல் எடையை அடைய முடிகி ன்றது. சர்க்கரை நோய் தவிர்க்க ப்படுகின்றது/கட்டுப்படுகின்றது.

மூளை சுறுசுறுப்பாய் செயல்படு கின்றது. தசைகள் உறுதிபடுகின்றன. கை, கால் நீட்டி மடக்குவதி ல் பிரச்சினை இன்றி இருக்கி ன்றது. இன்னமும் பல நன்மை கள் கொண்ட உடற்பயிற்சியின் அநேகமாக தினமும் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை செ ய்து வந்தால் ஒரு வருடத்தில் 8 சதவீத அளவு உடலின் இயக்க த்திறன் கூடுகின்றது.இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Images?q=tbn:ANd9GcS_hcQ6Ty3ttn5T00NObBIuu00u7UGG9nZA33vehrizZ4rLxYUOUw
25-30 சதவீதம் வரை சர்க்கரை இரத்தத்தில் கட்டுப்படுத்தப்படு க்கின்றது. 1-3 சதவீதம் வரை எலும்பின் அளவு அதிகப்படுகின்ற து. 50 சதவீதம் வரை ஜீரண சக்தி கூடு கின்றது. 45 சதவீதம் வரை அடுத்த 8 வருடங்களில் ஒருவர் இறக்கும் வாய் ப்பு குறைகின்றது.இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Images?q=tbn:ANd9GcS52-gxyLo0vcOAwcruwsMF-qXwUzzvR_5ol9H1kLHnM5M-PvN1QQ
65 சதவீதம் மறதி குறைகின்றது. எப் பொழுதும் குடும்பத்தினருடனும், ந ண்பர்களிடமும் நல்ல தொடர்பில் இ ருங்கள். நல்ல நண்பரோடு நடைபயிற்சி செய்வதே மனதிற்கும் உடலுக்கும் நல்லது. 
இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Images?q=tbn:ANd9GcRDHCP6WUWviSleWoC4hzJxuNM-FGDaLFTu1AAjx3VcDRXGzF0w
கணவனோ, மனைவியோ நல் ல வார்த்தைகளால் உங்கள் அ ன்பினை வெளிப்படுத்தும் பொ ழுது மூளையையும் உடலினை யும் ஆட்டி வைக்கும் ஸ்டிரஸ் ஹார்மோன் அளவு குறையும். ந ல்ல புத்தகங்களை படிப்பது `மறதி நோயினை’ தள்ளி வைக்கும்.

நன்றி:விதை டூ விருச்சம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by நண்பன் Thu 29 May 2014 - 7:50

இன்று காலையில் ஆரம்பத்தில் நல்ல ஒரு பதிவு படிக்க கிடைத்தது நன்றி ராகவா இன்னும் இது போன்றல நல்ல பல பொன்னான பதிவுகளைத் தாருங்கள்
என்றும் நன்றியுடன் உங்கள் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by ராகவா Thu 29 May 2014 - 8:15

அவ்வாறே ஆகட்டும் அண்ணா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by Nisha Thu 29 May 2014 - 8:26

ம்ம் நல்ல பதிவும் நல் ஆலோசனையும்.
ஒன்றிலிருந்து விடு பட்டால் இன்னொன்றில் போய் விழுவது போல் புலி வாலை பிடித்து தொங்கும் நிலை தான் எம்மில் பலருக்கு.

நன்றி ராகவன் .

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by ராகவா Thu 29 May 2014 - 8:35

Nisha wrote:ம்ம் நல்ல பதிவும் நல் ஆலோசனையும்.
ஒன்றிலிருந்து விடு பட்டால் இன்னொன்றில் போய் விழுவது போல் புலி வாலை பிடித்து தொங்கும் நிலை தான் எம்மில் பலருக்கு.

நன்றி ராகவன் .
 !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by நண்பன் Thu 29 May 2014 - 11:15

அனுராகவன் wrote:அவ்வாறே ஆகட்டும் அண்ணா...
தம்பியுடையான் படைக்கஞ்சான்  !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by Nisha Thu 29 May 2014 - 11:36

நண்பன் wrote:
அனுராகவன் wrote:அவ்வாறே ஆகட்டும் அண்ணா...
தம்பியுடையான் படைக்கஞ்சான்  !_ 

என்னமோ மாத்தி சொன்னது போல் இருக்குதே! யாருக்காவது என்னன்னு புரியிதா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by நண்பன் Thu 29 May 2014 - 11:56

Nisha wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:அவ்வாறே ஆகட்டும் அண்ணா...
தம்பியுடையான் படைக்கஞ்சான்  !_ 

என்னமோ மாத்தி சொன்னது போல் இருக்குதே! யாருக்காவது என்னன்னு புரியிதா!
உங்கள் தம்பிய வச்சி சும்மா காமடி கீமடி பண்ணலியே  (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by ராகவா Thu 29 May 2014 - 13:06

Nisha wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:அவ்வாறே ஆகட்டும் அண்ணா...
தம்பியுடையான் படைக்கஞ்சான்  !_ 

என்னமோ மாத்தி சொன்னது போல் இருக்குதே! யாருக்காவது என்னன்னு புரியிதா!
புரியும் போக போக ...மதிய உணவு நல்ல வெஜிடெபுள் பிரியாணி..செம கட்டு..ஏப்பம். :drunken: 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by ராகவா Thu 29 May 2014 - 13:08

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:அவ்வாறே ஆகட்டும் அண்ணா...
தம்பியுடையான் படைக்கஞ்சான்  !_ 

என்னமோ மாத்தி சொன்னது போல் இருக்குதே! யாருக்காவது என்னன்னு புரியிதா!
உங்கள் தம்பிய வச்சி சும்மா காமடி கீமடி பண்ணலியே  (_ 
அண்ணா ..அவங்க நம்மள வாழைப்பழத்துல ஊசி ஏறுவது போல கலாய்க்குறாங்க..என்னானு கேளுங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by ahmad78 Thu 29 May 2014 - 14:40

மிக நல்ல தகவல்கள்

பதிவிற்கு நன்றி

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by நண்பன் Thu 29 May 2014 - 15:18

அனுராகவன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:அவ்வாறே ஆகட்டும் அண்ணா...
தம்பியுடையான் படைக்கஞ்சான்  !_ 

என்னமோ மாத்தி சொன்னது போல் இருக்குதே! யாருக்காவது என்னன்னு புரியிதா!
புரியும் போக போக ...மதிய உணவு நல்ல வெஜிடெபுள் பிரியாணி..செம கட்டு..ஏப்பம். :drunken: 
நமது தாய்க்குலம்தானே மகிழ்ந்துட்டு போகட்டும் ஏதோ நம்மால் முடிந்தது  ஐஸ் சாப்பிடுங்க 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by ராகவா Thu 29 May 2014 - 15:19

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:அவ்வாறே ஆகட்டும் அண்ணா...
தம்பியுடையான் படைக்கஞ்சான்  !_ 

என்னமோ மாத்தி சொன்னது போல் இருக்குதே! யாருக்காவது என்னன்னு புரியிதா!
புரியும் போக போக ...மதிய உணவு நல்ல வெஜிடெபுள் பிரியாணி..செம கட்டு..ஏப்பம். :drunken: 
நமது தாய்க்குலம்தானே மகிழ்ந்துட்டு போகட்டும் ஏதோ நம்மால் முடிந்தது  ஐஸ் சாப்பிடுங்க 
சரி சரி....எனக்கு இல்லையா அண்ணா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by நண்பன் Thu 29 May 2014 - 15:24

உங்களுக்கு இல்லாததா இதோ  !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by ராகவா Thu 29 May 2014 - 15:28

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:அவ்வாறே ஆகட்டும் அண்ணா...
தம்பியுடையான் படைக்கஞ்சான்  !_ 

என்னமோ மாத்தி சொன்னது போல் இருக்குதே! யாருக்காவது என்னன்னு புரியிதா!
புரியும் போக போக ...மதிய உணவு நல்ல வெஜிடெபுள் பிரியாணி..செம கட்டு..ஏப்பம். :drunken: 
நமது தாய்க்குலம்தானே மகிழ்ந்துட்டு போகட்டும் ஏதோ நம்மால் முடிந்தது  ஐஸ் சாப்பிடுங்க 
சரி சரி....எனக்கு இல்லையா அண்ணா...
உங்களுக்கு இல்லாததா இதோ  !_ 
என்ன பாக்சிங்க....இது சண்டைக்குதான் தேவைபடும்..நாம் இப்படி செய்வோம்... :joint: எனக்கும் ஒன்று..உங்களுக்கும்.. ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by kalainilaa Fri 30 May 2014 - 9:56

அருமை
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by Nisha Fri 30 May 2014 - 10:27

இந்த அண்ணன் தம்பி பாசம், அண்ணன் தங்கை பாசத்தை விட ஜாஸ்தியாய் போய்கொண்டிருக்கின்றதே!..

அதுக்குள்ள எங்களையும் ஏன்பா இழுக்கிறிங்க. ஏதோ பாவம்னு நீங்க விட்டு கொடுக்கின்றிங்களா..  (_ (_ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன? Empty Re: இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum