Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 10 வழிகள்..
+2
Nisha
ராகவா
6 posters
Page 1 of 1
மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 10 வழிகள்..
நம்முடைய உடலின் அனைத்து செயல்பாடுகளையும் நிர்ணயிப்பது மூளைதான். நமது மூளை ஆராய்க்கியமாக, சுறுசுறுப்பாக இருந்தால் நம்முடைய அனைத்து செயல்களும் தடையின்றி நடக்கும்.
நம்முடைய மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்களை பார்ப்போம்.
**காலையில் சாப்பிடாமல் இருக்க கூடாது**
காலையில் சாப்பிடாமல் இருந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். இதனால் மூளைக்குத் தேவையான சக்தியும், ஊட்டச் சத்துக்களும் கிரகிப்பது கஷ்டமாகிவிடும். இது மூளையின் அழிவுக்குக் காரணமாகிவிடும்.
**மிக அதிகமாகச் சாப்பிடக் கூடாது**
போதுமான அளவை விட அதிகமாக சாப்பிட்டால், மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகிவிடும்.
**புகை பிடிக்காமல் இருத்தல்**
புகைப் பிடித்தலின் மூலம் உடலில் கலக்கும் நிகோடின், மூளை சுருகவும், ‘அல்ஸைமர்ஸ்’ எனும் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
**நிறைய சர்க்கரை சாப்பிடுதல்**
நிறைய சர்க்கரை சாப்பிடுவதால் நம் உடலில் புரோட்டின் சேர்வது தடுக்கப்படுகிறது. புரோட்டின் குறைவால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
** மாசு நிறைந்த காற்று**
மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் நமக்குத் தேவையான சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைப்பதில்லை. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
**தூக்கமின்மை**
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். போதுமான, தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
**முகத்தை மூடிக்கொண்டு தூங்க கூடாது**
முகத்தையும் சேர்த்து போர்வையை போர்த்திக் கொண்டு தூங்குவதால் அதிக அளவு கரிமல வாயுவை மீண்டும் மீண்டும் சுவாசிக்கிறோம். இதனால், நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனின் அளவு குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
**நோயுற்ற நேரத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது**
உடல் நோயுற்ற காலத்தில் மூளைக்கு மிக அதிகமாக வேலை கொடுக்க கூடாது. தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே நல்லது.
**சிந்தனை செய்யாமல் இருக்க கூடாது***
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் வகையில் சிந்தனை செய்தால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
** பேசாமல் இருப்பது**
அறிவுப்பூர்வமான பேசுவது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
நன்றி:http://jeevanabi.blogspot.in/2014/04/10_17.html
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 10 வழிகள்..
முதலாவதை அடிக்கடி செய்கின்றேன். மற்ரவை என்னிடம் இல்லை. .. ஆனாலும் ... மூளை சுறுசிறுப்பாய் இருப்பதாக தோன்றவில்லையேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 10 வழிகள்..
மூளை உள்ளவர்கள் பின்பற்றுங்கப்பா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 10 வழிகள்..
நண்பன் அண்ணா..ஜாமீன் அக்கா உங்களுக்காக தான் இப்படி கஸ்டப்பட்டு சொல்லுராங்க..பானுஷபானா wrote:மூளை உள்ளவர்கள் பின்பற்றுங்கப்பா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 10 வழிகள்..
காலையில் சாப்பிடாமல் இருக்க கூடாது---- நல்லாத்தான் சாப்பிர்ரேன்
மிக அதிகமாகச் சாப்பிடக் கூடாது---- சில நேரங்களில் அதிகமாகிடுது
புகை பிடிக்காமல் இருத்தல்----சுத்தமா இல்லை பிடிக்காது
நிறைய சர்க்கரை சாப்பிடுதல்---- சாப்பிட மாட்டேன்
மாசு நிறைந்த காற்று---- இல்லை
தூக்கமின்மை-------- தூக்கம் ஏக்கமாக உள்ளது
முகத்தை மூடிக்கொண்டு தூங்க கூடாது--- இல்லை
நோயுற்ற நேரத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது----குறைவு
சிந்தனை செய்யாமல் இருக்க கூடாது----- இருந்ததில்லை
பேசாமல் இருப்பது ----- சில நேரங்களில் இருப்பேன்
இவை அனைத்தும் நடந்தும் எனது மூளை சுறுசுறுப்பாக இல்லை !*
மிக அதிகமாகச் சாப்பிடக் கூடாது---- சில நேரங்களில் அதிகமாகிடுது
புகை பிடிக்காமல் இருத்தல்----சுத்தமா இல்லை பிடிக்காது
நிறைய சர்க்கரை சாப்பிடுதல்---- சாப்பிட மாட்டேன்
மாசு நிறைந்த காற்று---- இல்லை
தூக்கமின்மை-------- தூக்கம் ஏக்கமாக உள்ளது
முகத்தை மூடிக்கொண்டு தூங்க கூடாது--- இல்லை
நோயுற்ற நேரத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது----குறைவு
சிந்தனை செய்யாமல் இருக்க கூடாது----- இருந்ததில்லை
பேசாமல் இருப்பது ----- சில நேரங்களில் இருப்பேன்
இவை அனைத்தும் நடந்தும் எனது மூளை சுறுசுறுப்பாக இல்லை !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 10 வழிகள்..
அப்பாடா இவை அனைத்தும் நம்ம பாணியில் ஓகே அதனால்தான் நமது மூளை சுறுசுறுப்பாக இருக்கிறதோ..............
Re: மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 10 வழிகள்..
*#நேசமுடன் ஹாசிம் wrote:அப்பாடா இவை அனைத்தும் நம்ம பாணியில் ஓகே அதனால்தான் நமது மூளை சுறுசுறுப்பாக இருக்கிறதோ..............
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 10 வழிகள்..
அவசியமான தகவல்கள்.
நான் சுறுசுறுப்பாத்தான் இருக்கேன்பா.
நான் சுறுசுறுப்பாத்தான் இருக்கேன்பா.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 10 வழிகள்..
சொன்னாங்க...சொன்னாங்க...ahmad78 wrote:அவசியமான தகவல்கள்.
நான் சுறுசுறுப்பாத்தான் இருக்கேன்பா.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum