Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மல்டி வெஜிடபிள் குழிப்பணியாரம்
3 posters
Page 1 of 1
மல்டி வெஜிடபிள் குழிப்பணியாரம்
தேவையான பொருட்கள்:
இட்லி புழுங்கள் அரிசி - ஒரு கப் (பெரியது)
வெந்தயம் - ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
நறுக்கிய பச்சைமிளகாய் - 1
கடுகு - அரை டீ ஸ்பூன்
எண்ணெய் - அரை டீ ஸ்பூன்
கேரட் துருவல் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய கோஸ் - ஒரு கப்
குடமிளகாய் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு சிறிய கப்
செய்முறை:
புழுங்கல் அரிசியுடன் வெந்தயம், உளுத்தம்பருப்பை சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்ததுக்கலக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து கேரட், கோஸ், குடமிளகாய், பச்சைமிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். இதனை மாவில் சேர்த்து கலக்கவும். பணியாரக்குழியில் சிறிது எண்ணெய்விட்டு மாவை ஊற்றி மிதமான தீயில் இருபுமும் வேகவைத்து எடுக்கவும்.
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பணியாரம் இதுவாகும்.
நன்றி:வனங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மல்டி வெஜிடபிள் குழிப்பணியாரம்
குழிப்பணியாரக் கல்லு இருக்கு ஆனா பழகாம வச்சிருக்கேன் ஒரு நாள் எடுத்து சுட்டுப் பார்க்கனும் நன்றி ராகவன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மல்டி வெஜிடபிள் குழிப்பணியாரம்
அக்கா..பாத்திரத்தை நல்ல கழுவி எனக்கும் ,நண்பன் அண்ணாவிற்கு ஒரு பொட்டலம் பார்சல்..நிஷா அக்காவிற்கு ஒரு பார்சல்...பானுஷபானா wrote:குழிப்பணியாரக் கல்லு இருக்கு ஆனா பழகாம வச்சிருக்கேன் ஒரு நாள் எடுத்து சுட்டுப் பார்க்கனும் நன்றி ராகவன்
குறிப்பு: நாங்கள் திண்றப்பிறகு மிச்சம் உள்ளது..அக்காவிற்கு அனுப்புங்கள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மல்டி வெஜிடபிள் குழிப்பணியாரம்
பதிவிற்கு நன்றி
வீட்டிற்கு போகும்போது மட்டும் சாப்பிடுவேன்
வீட்டிற்கு போகும்போது மட்டும் சாப்பிடுவேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மல்டி வெஜிடபிள் குழிப்பணியாரம்
பானு அக்கா கொடுத்தா வேண்டாம் என்பீறா..ahmad78 wrote:பதிவிற்கு நன்றி
வீட்டிற்கு போகும்போது மட்டும் சாப்பிடுவேன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மல்டி வெஜிடபிள் குழிப்பணியாரம்
அதற்குத்தான் இந்த லீவிற்கு அவங்க வீட்டிற்கு போகலாம் என நினைத்திருக்கிறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மல்டி வெஜிடபிள் குழிப்பணியாரம்
கொஞ்சம் மெதுவா பானு அக்கா காதுல விழப்போகுது...உஸ்..உஷ்...ahmad78 wrote:அதற்குத்தான் இந்த லீவிற்கு அவங்க வீட்டிற்கு போகலாம் என நினைத்திருக்கிறேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum