சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்! Khan11

20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்!

+2
நண்பன்
ராகவா
6 posters

Go down

20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்! Empty 20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்!

Post by ராகவா Fri 30 May 2014 - 14:56

20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்! 10302447_666865230053244_2363716041860732913_n

இப்போது இந்தியா மட்டுமல்லாது, தற்போது வெளிநாட்டு மக்களிடையேயும் யோகாசனம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 49 வயது பெண் ஒருவர் 20 நிமிடத்தில் 310 விதமான யோகாசனங்கள் செய்து உலக சாதனை புரிந்துள்ளார். அவர் டி.ஞானவாணி.

அவருடைய உலக சாதனை குறித்துக் கேட்டோம்:

"" எனக்கு 500 விதமான யோகாசனங்கள் தெரியும். எனது தந்தை தியாகராஜன் வீட்டில் யோகாசனம் செய்வது வழக்கம். அதைப் பார்த்து எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும்போது 18வயதில் மதுரை சரவணன் என்பவரை குருவாகக்கொண்டு முறைப்படி கற்றேன். 2008 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மேக்ஸ்வெல் என்பரை குருவாகக்கொண்டு பயிற்சி பெற்றேன்.

2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு யோகாசனக் கழகம் மாநில அளவிலான யோகாசனப்போட்டியை ஸ்ரீ பெரும்புதூரில் நடத்தினார்கள். அதில் 35வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றேன்.

இதைத் தொடர்ந்து யோகாசனத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

2011ஆம் ஆண்டு இந்திய யோகாசனக் கழகம் சார்பில் கர்நாடகா மாநிலம் தர்மசாலாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 40 - 60 வயது உடையோர் பெண்கள் பிரிவில் பங்கேற்று ஆறாமிடம் பெற்றேன்.

இதையடுத்து எனது வீட்டில் பெண்களுக்கு யோகாசனப் பயிற்சி அளிக்கத் தொடங்கினேன்.

கடந்த செப்டம்பர் மாதம் ராஜபாளையத்தில், தமிழ்நாடு யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் ஏற்பாடு செய்திருந்த சாதனை நிகழ்ச்சியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் 20 நிமிடத்தில் 310 விதமான யோகாசனங்கள் செய்து சாதனை புரிந்தேன்.

காலை 11.05 மணிமுதல் 11.25 மணிக்குள் இந்த சாதனையை செய்து முடித்தேன். ஏற்கெனவே ஒரு மணிநேரத்தில் 200 விதமான யோகாசனங்கள் செய்ததுதான் உலக சாதனையாகக் கருதப்பட்டது. ராஜபாளையத்தில் நான் நிகழ்த்திய சாதனையின் வீடியோவைப் பாண்டிசேரியில் உள்ள அசிஸ்ட் வேல்டு ரிக்கார்ட் என்ற அமைப்புக்கு அனுப்பினோம். அவர்கள் ஏற்றுக்கொண்டு,யோகாசனத்தில் உலகசாதனை புரிந்ததாக, அந்த அமைப்பின் சேர்மன் ஆர்.ராஜேந்திரன் கையேழுத்திட்ட சான்றிதழை புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி என்னிடம் வழங்கினார்'' என்றார் ஞானவாணி.

- எஸ்.பாலசுந்தரராஜ்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்! Empty Re: 20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்!

Post by நண்பன் Sat 31 May 2014 - 10:49

பாராட்டுக்கள் நானும் ஒரு குருவைத் தேடிக்கொண்டிருக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்! Empty Re: 20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்!

Post by rammalar Sat 31 May 2014 - 10:54

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்! Empty Re: 20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்!

Post by ராகவா Sat 31 May 2014 - 12:23

நண்பன் wrote:பாராட்டுக்கள் நானும் ஒரு குருவைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
உங்களை சிஷ்யா என்று அழைக்கும் நிஷா அக்கா இருக்க பயமேன் அண்ணா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்! Empty Re: 20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்!

Post by jasmin Sat 31 May 2014 - 12:43

நண்பன் அண்ணாவுக்கு குரு நிசா அக்கா வா ..... நல்ல குரு நல்ல சிஷ்யன் ஹ ஹா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்! Empty Re: 20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்!

Post by ராகவா Sat 31 May 2014 - 12:46

jasmin wrote:நண்பன் அண்ணாவுக்கு குரு நிசா அக்கா வா ..... நல்ல குரு நல்ல சிஷ்யன் ஹ ஹா
மெதுவாக பேசுங்க..அவங்க காதுல விழபோகுது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்! Empty Re: 20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்!

Post by Nisha Sat 31 May 2014 - 12:53

jasmin wrote:நண்பன் அண்ணாவுக்கு குரு நிசா அக்கா வா ..... நல்ல குரு நல்ல சிஷ்யன் ஹ ஹா

எங்கே போனாலும் நிஷா பெயர் இழுக்கபடாமல் போனால் சாப்பிடும் சாப்பாடு செரிக்காதாமோ!  (_ 

சீஷயரே! நீங்கள் ஏற்கனவே டெரர் பார்ட்டினு பெயர் எடுத்திருக்கிங்கன்னு தெரியாமல் உங்களை என் சிஷ்யராக சேர்த்து என் பெயரையும் டெரராக்கி விட்டீர்களே அப்பனே! இது நியாயமாகுமா..? தர்மமாகுமா? )* 

அம்மாடி முடியல்லம்மா ஜாஸ்மின்!

தனியாக் உட்கார்ந்து சிரிக்க அம்மாவுக்கு என்னாச்சு ஏதாச்சுன்னு பசங்க எட்டி பார்த்திடுட் போகின்றார்கள். நல்லா இருங்க தாயே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்! Empty Re: 20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்!

Post by Nisha Sat 31 May 2014 - 12:54

அனுராகவன் wrote:
jasmin wrote:நண்பன் அண்ணாவுக்கு குரு நிசா அக்கா வா ..... நல்ல குரு நல்ல சிஷ்யன் ஹ ஹா
மெதுவாக பேசுங்க..அவங்க காதுல விழபோகுது...

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுறிங்களோ ))& 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்! Empty Re: 20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 13:05

பாராட்டுகள் வாழ்த்துகள் பகிர்வுக்கு நன்றி


20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்! Empty Re: 20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum