Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
+5
நண்பன்
பானுஷபானா
ahmad78
Nisha
ராகவா
9 posters
Page 1 of 1
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
கிராமப்புரங்களில் உள்ளவர்கள் யாருக்காவது பெரிய
இழப்பு ஏற்பட்டு, மனதளவில் பாதிக்கப்பட்டு வருத்தத்தில்
இருந்தால், அவர்களைப் பார்த்து சொல்வது
‘கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே ’
என்பார்கள்.
ஆனால் இந்தப் பழமொழிக்கு ஆதிகாலத்தில் வழங்கி வந்த
பொருளே வேறு.
அதாவது எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறானத் தொழிலைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதுதான்.
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோல் வைக்காதே
(திருட்டுத் தொழில் செய்யாதே) என்பதை உணர்த்துவதாகும்.
வறுமையில் வாழ்ந்த போதும் வாழ்க்கைப் பாதையில் வழி தவறக்கூடாது என்பதை நம்முடைய முன்னோர்கள் நமக்கு உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் இந்தப் பொன்மொழி.
நன்றி : பழமொழிகள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
திரி சிறுவர் பூங்கா, பழமொழிகள் பகுதிக்கு நகர்த்தப்ட்டது.
இனிமேல் திரிகள் தொடங்கும் போது சரியான பகுதியை அவதானித்து தொடங்குங்கள்.
இனிமேல் திரிகள் தொடங்கும் போது சரியான பகுதியை அவதானித்து தொடங்குங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
கப்பலே கவிழ்ந்தாலென்ன அதற்குள் நான் இருந்தாலும் நான் கன்னத்தில் கை வைக்க மாட்டேன்.
நல்ல பழமொழியும் அதன் விளக்கமும் ராகவன்.
தொடர்ந்து பகிருங்கள்.
நல்ல பழமொழியும் அதன் விளக்கமும் ராகவன்.
தொடர்ந்து பகிருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
சிறந்த வழிக்காட்டுதல் அக்கா..நன்றி அக்கா உங்கள் ஊக்கத்திற்கு...Nisha wrote:திரி சிறுவர் பூங்கா, பழமொழிகள் பகுதிக்கு நகர்த்தப்ட்டது.
இனிமேல் திரிகள் தொடங்கும் போது சரியான பகுதியை அவதானித்து தொடங்குங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
விளக்கத்திற்கு நன்றி ராகவன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
சிறந்த தகவல் நன்றி ராகவன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
கன்னக்கோல் வக்கலேன்னா நான்லாம் பொழைக்க வழியில்லன்னே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
அப்போ அந்த பிளேடு பக்கிரி நீதானா #*ஜனநாயகன் wrote:கன்னக்கோல் வக்கலேன்னா நான்லாம் பொழைக்க வழியில்லன்னே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
நண்பன் wrote:அப்போ அந்த பிளேடு பக்கிரி நீதானா #*ஜனநாயகன் wrote:கன்னக்கோல் வக்கலேன்னா நான்லாம் பொழைக்க வழியில்லன்னே.
அவர் இல்லேனு சொல்லத் தான் முடியும் ஆனா யாருனு தான் சொல்ல முடியுமா என்னால )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
நல்ல பழமொழி நல்ல விளக்கம் சகோ ....இப்பெல்லாம் கப்பல் கவில்வது சாதரணமா போச்சு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
கப்பலே கவிழ்ந்தாலும், கன்னத்துல கை வைக்க கூடாது.
ஏன் தெரியுமா?
கன்னத்துல கை வைச்சா , நீச்சல் எப்படி அடிக்க முடியும்?
-
ஏன் தெரியுமா?
கன்னத்துல கை வைச்சா , நீச்சல் எப்படி அடிக்க முடியும்?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
இங்கு என்ன தான் நடக்குது ... _* _* _*
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
நீங்க இல்லாததால்தான் இங்கு இத்தனை பிரச்சினை நீங்கள் இங்கு தொடர்ந்து வாருங்கள் உங்களுக்கும் பல கேள்விகள் உண்டு பதில் தாருங்கள்kalainilaa wrote:இங்கு என்ன தான் நடக்குது ... _* _* _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி
^_ ^_ சூப்பர் கடிrammalar wrote:கப்பலே கவிழ்ந்தாலும், கன்னத்துல கை வைக்க கூடாது.
ஏன் தெரியுமா?
கன்னத்துல கை வைச்சா , நீச்சல் எப்படி அடிக்க முடியும்?
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தமிழ் நாட்டின் டைட்டானிக் கப்பலே…!
» கன்னத்தில் பொட்டு வை…!
» சீன பழமொழி...
» கேட்காமலே, கன்னத்தில் ஒரு முத்தம்..!
» பழமொழி நானூறு
» கன்னத்தில் பொட்டு வை…!
» சீன பழமொழி...
» கேட்காமலே, கன்னத்தில் ஒரு முத்தம்..!
» பழமொழி நானூறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum