Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
+3
ahmad78
Nisha
ராகவா
7 posters
Page 1 of 1
மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
> > > > > > > > Open = தொற நைனா
> > > > > > > > Close = பொத்திக்கோ
> > > > > > > > Print Preview = பாத்து ப்ரிண்டடி
> > > > > > > > View = லுக்கு வுடு
> > > > > > > > Cut = vetu - குத்து
> > > > > > > > Paste = ஒட்டு
> > > > > > > > Paste Special = நல்லா எச்சய தொட்டு ஒட்டு
> > > > > > > > File = பைலு
> > > > > > > > Save = வெச்சுக்கோ
> > > > > > > > Save as = ஐயே இப்டி வெச்சுக்கோ
> > > > > > > > Save All = அல்லாத்தையும் வெச்சுக்கோ
> > > > > > > > Find = தேடுபா
> > > > > > > > Find Again = இன்னோரு தபா தேடுபா
> > > > > > > > Move = ஜகா வாங்கு
> > > > > > > > Zoom = பெர்சா காட்டு
> > > > > > > > Zoom Out = சிர்சா காடு
> > > > > > > > New = புச்சு
> > > > > > > > Old = பழசு
> > > > > > > > Replace = இத தூக்கி அப்பால போடு அத தூக்கி இப்பால போடு
> > > > > > > > Run = ஓடு நைனா
> > > > > > > > Execute = கொல்லு
> > > > > > > > Delete = கீசிடு
> > > > > > > > To! ols = இஸ்பேனரு
> > > > > > > > Toolsbar = இஸ்பேனரு செட்டு
> > > > > > > > Exit = ஓட்றா டேய்
> > > > > > > > Compress = அமுகிபோடு
> > > > > > > > Next = அப்பால
> > > > > > > > Previous = முனாகடி
> > > > > > > > Trash bin = குப்ப தொட்டி
> > > > > > > > Drag & hold = நல்லா இஸ்து புடி
> > > > > > > > Double click = ரண்டு தபா
> > > > > > > > Do you want to delete selected item?= மெய்யாலுமே தூக்கிறவா..?
> > > > > > > > Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிறவா..?
> > > > > > > > Do you want to save selected item? = மெய்யாலுமே வச்சுக்கவா..?
> > > > > > > > Abort, Retry, Ignore = இஷ்டம் இல்லாட்டி உட்டுடு
> > > > > > > > Yes,No,Cancel= இப்ப இன்னா சொல்லிக்கீறே நீ
> > > > > > > > General protection fault = அல்லாம் காலி
> > > > > > > > Access denied = கை வெச்சே, கீசிடுவெண்
> > > > > > > > Unrecoverable error = படா பேஜாருபா
> > > > > > > > Operation illegal = பேமானி..சாவு கெராக்கி...கய்த..கஸ்மாலம்...
இன்னாபா, நல்லா கத்துக்கினியா..?
நன்றி:கடிஜோக்ஸ்

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
ஹேய்!
ஊட்டுல் வேல வெட்டி இல்லாம் மோட்டு வளய பார்த்துட்டு சும்மா உட்கார்ந்துட்டு யோசிப்பியளோ..
சும்மாங்காட்டியும்.. போட்டுதாககிபுட்டியளே மக்கா..
மெத்த ஊட்டுகாரர் ஊட்டுல இருக்கிற பெட்டில இருக்கும் சேதில்லாம் நேக்கு இப்ப புரிஞ்சி போச்சிப்பா..
இந்த மூளையத்தவளுக்கு புரிஞ்சுக்குமாபோல் சொல்லிகுடுத்த மவராசன் நீ நல்லா இருக்கோணும் அப்பூ.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
யக்கோ...நீங்களா இப்படி....நம்ப முடியல.....Nisha wrote:ஹேய்!
ஊட்டுல் வேல வெட்டி இல்லாம் மோட்டு வளய பார்த்துட்டு சும்மா உட்கார்ந்துட்டு யோசிப்பியளோ..
சும்மாங்காட்டியும்.. போட்டுதாககிபுட்டியளே மக்கா..
மெத்த ஊட்டுகாரர் ஊட்டுல இருக்கிற பெட்டில இருக்கும் சேதில்லாம் நேக்கு இப்ப புரிஞ்சி போச்சிப்பா..
இந்த மூளையத்தவளுக்கு புரிஞ்சுக்குமாபோல் சொல்லிகுடுத்த மவராசன் நீ நல்லா இருக்கோணும் அப்பூ.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
அப்படி என்னாத்த புரிந்துக்க முடியல்லங்கறேராசா..
ஊட்டுக்கு ஊடு வாசப்படி..
நம்மகிட்ட வைசிச்க்காதேன்னு எத்தினி வாட்டி சொல்றது. அப்புறம் பேஜாராகி போயிரும்னு நோக்கு பிச்சி பிச்சி சொன்னாலும் புரிஞ்சிக்காமல் இருகக்கியே...
போ’ போயி ஆவுற காரியம் ஏதாசுச்ம் இருந்தாப்பாரு
ஊட்டுக்கு ஊடு வாசப்படி..
நம்மகிட்ட வைசிச்க்காதேன்னு எத்தினி வாட்டி சொல்றது. அப்புறம் பேஜாராகி போயிரும்னு நோக்கு பிச்சி பிச்சி சொன்னாலும் புரிஞ்சிக்காமல் இருகக்கியே...
போ’ போயி ஆவுற காரியம் ஏதாசுச்ம் இருந்தாப்பாரு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
அப்படியா....நீங்க நல்லாத்தான் கலைக்கிறீங்க...மாமாவிடம் சொன்னால்தான் எனக்கு நிம்மதி...Nisha wrote:அப்படி என்னாத்த புரிந்துக்க முடியல்லங்கறேராசா..
ஊட்டுக்கு ஊடு வாசப்படி..
நம்மகிட்ட வைசிச்க்காதேன்னு எத்தினி வாட்டி சொல்றது. அப்புறம் பேஜாராகி போயிரும்னு நோக்கு பிச்சி பிச்சி சொன்னாலும் புரிஞ்சிக்காமல் இருகக்கியே...
போ’ போயி ஆவுற காரியம் ஏதாசுச்ம் இருந்தாப்பாரு
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
நிஷா ஒரு ஆல் இன் ஆல்தான்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
அப்படியா...அண்ணா நீங்களும் தான்...ahmad78 wrote:நிஷா ஒரு ஆல் இன் ஆல்தான்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
எக்கா எக்கா ஏக்கா எப்டிக்கா............. ^_ ^_Nisha wrote:ஹேய்!
ஊட்டுல் வேல வெட்டி இல்லாம் மோட்டு வளய பார்த்துட்டு சும்மா உட்கார்ந்துட்டு யோசிப்பியளோ..
சும்மாங்காட்டியும்.. போட்டுதாககிபுட்டியளே மக்கா..
மெத்த ஊட்டுகாரர் ஊட்டுல இருக்கிற பெட்டில இருக்கும் சேதில்லாம் நேக்கு இப்ப புரிஞ்சி போச்சிப்பா..
இந்த மூளையத்தவளுக்கு புரிஞ்சுக்குமாபோல் சொல்லிகுடுத்த மவராசன் நீ நல்லா இருக்கோணும் அப்பூ.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
நண்பன் wrote:எக்கா எக்கா ஏக்கா எப்டிக்கா............. ^_ ^_Nisha wrote:ஹேய்!
ஊட்டுல் வேல வெட்டி இல்லாம் மோட்டு வளய பார்த்துட்டு சும்மா உட்கார்ந்துட்டு யோசிப்பியளோ..
சும்மாங்காட்டியும்.. போட்டுதாககிபுட்டியளே மக்கா..
மெத்த ஊட்டுகாரர் ஊட்டுல இருக்கிற பெட்டில இருக்கும் சேதில்லாம் நேக்கு இப்ப புரிஞ்சி போச்சிப்பா..
இந்த மூளையத்தவளுக்கு புரிஞ்சுக்குமாபோல் சொல்லிகுடுத்த மவராசன் நீ நல்லா இருக்கோணும் அப்பூ.
அட என்னா சாரே.. இன்னா இப்படி கேட்டுகுனீங்க..இதென்ன பேஜாரு. நம்ம கிட்ட ராங்க் காட்டாதே சாரே..
மெட்ராஸ்தமிள சோக்கு செய்றதுக்காண்டி சொம்மனாகாட்டியும் உங்களாட்டும் திறமைசாளிங்க கீறப்போ ஊடால் எனக்கென்னா சோலி. நான் போடுறதை பட்சிட்டு சோக்கா இர்ந்தா சோக்சா இ்ர்க்கும்மேன்னு சொல்லு சோமாறா இர்ந்தா சோமாறி , சோம்பேறினுலாம் சொல்லாம சோமறிம்மேன்னு சொல்லணும் சர்தானா?
நம்ம மொயிய நான் மேடைல எய்தது வுட்டேனு வைச்சிக்கோ .. அம்பாலிக்கா பேந்த பேந்த முழிச்சிருவே சாரே..
இன்னா பண்ணி இன்னாத்த சொல்லஅதான்... அல்லாத்தையும் உங் கையில உட்டுபுட்டு சுத்தினுகீறன் சாரே
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
அனுராகவன் wrote:அப்படியா....நீங்க நல்லாத்தான் கலைக்கிறீங்க...மாமாவிடம் சொன்னால்தான் எனக்கு நிம்மதி...Nisha wrote:அப்படி என்னாத்த புரிந்துக்க முடியல்லங்கறேராசா..
ஊட்டுக்கு ஊடு வாசப்படி..
நம்மகிட்ட வைசிச்க்காதேன்னு எத்தினி வாட்டி சொல்றது. அப்புறம் பேஜாராகி போயிரும்னு நோக்கு பிச்சி பிச்சி சொன்னாலும் புரிஞ்சிக்காமல் இருகக்கியே...
போ’ போயி ஆவுற காரியம் ஏதாசுச்ம் இருந்தாப்பாரு
அய்ய அதுல்லாம் தானா வருது அண்ணாத்த! இதுகோசரம் இஸ்கூலுக்குல்லாம் இட்டுகுனு போவாகளா.. நீயேன் கன்பீஸ் ஆகுறே!
மெய்யாலுமே இந்த பசங்க பேஜாரு தாங்கல்லபா! கலாய்க்க ஆளே கிடைக்கல்லையா அப்பால நானே யோசிச்சு டுமீல் டுமில்னு டர் இல்லாமல் பீட்டர் விட்டு அவுல் குடுக்கிற ஆளுன்னு நினைச்சியளோ.. ஒண்டிக்கு ஒண்டி.. கில்லிக்கு கில்லி. ஒரு தபா சொன்னா...
இன்னா நைனா? நம்ம கிட்ட புச்சா மெட்ராஸ் தமிலு கத்துக்கிரியா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வே
கன்பீஸ்- குழப்பம்.
டர்-- பயம்
டுமில்- பொய்
கலாய்க்க.. கிண்டல்
அவுல் -- ஏமாத்தம்
பீட்டர்.. ஆங்கிலம் பேசுவவர்கள்..
ஒண்டி- தனி
கில்லி- திறமை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
நிஷாவிற்கு சகலகலா வல்லின்னு பட்டம் கொடுத்துடுவோம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
ஆமாம் சகலகலா வில்லின்னு பட்டம் தரலாம். அது மட்டுமே எனக்கு குறைச்சலாய் இருக்கின்றதாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
சே சே
எங்க ஊர்ல நல்லவங்களை அப்படி கூப்பிடமாட்டோம்.
எங்க ஊர்ல நல்லவங்களை அப்படி கூப்பிடமாட்டோம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
Nisha wrote:அனுராகவன் wrote:அப்படியா....நீங்க நல்லாத்தான் கலைக்கிறீங்க...மாமாவிடம் சொன்னால்தான் எனக்கு நிம்மதி...Nisha wrote:அப்படி என்னாத்த புரிந்துக்க முடியல்லங்கறேராசா..
ஊட்டுக்கு ஊடு வாசப்படி..
நம்மகிட்ட வைசிச்க்காதேன்னு எத்தினி வாட்டி சொல்றது. அப்புறம் பேஜாராகி போயிரும்னு நோக்கு பிச்சி பிச்சி சொன்னாலும் புரிஞ்சிக்காமல் இருகக்கியே...
போ’ போயி ஆவுற காரியம் ஏதாசுச்ம் இருந்தாப்பாரு
அய்ய அதுல்லாம் தானா வருது அண்ணாத்த! இதுகோசரம் இஸ்கூலுக்குல்லாம் இட்டுகுனு போவாகளா.. நீயேன் கன்பீஸ் ஆகுறே!
மெய்யாலுமே இந்த பசங்க பேஜாரு தாங்கல்லபா! கலாய்க்க ஆளே கிடைக்கல்லையா அப்பால நானே யோசிச்சு டுமீல் டுமில்னு டர் இல்லாமல் பீட்டர் விட்டு அவுல் குடுக்கிற ஆளுன்னு நினைச்சியளோ.. ஒண்டிக்கு ஒண்டி.. கில்லிக்கு கில்லி. ஒரு தபா சொன்னா...
இன்னா நைனா? நம்ம கிட்ட புச்சா மெட்ராஸ் தமிலு கத்துக்கிரியா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வே
கன்பீஸ்- குழப்பம்.
டர்-- பயம்
டுமில்- பொய்
கலாய்க்க.. கிண்டல்
அவுல் -- ஏமாத்தம்
பீட்டர்.. ஆங்கிலம் பேசுவவர்கள்..
ஒண்டி- தனி
கில்லி- திறமை.
எக்கோ சூப்பரா கீதுக்கா சும்மா பிச்சி உதறிட்ட போக்கா ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
அய்யே சும்மா கலக்கிடப்பா ,,,படுச்சுட்டு அப்டியே மெர்சிலாயிட்ம்பா ..அனு சகோ ....இன்னாது இப்டியே போனா மெட்ராஷ் டிக்ஷ்னிரி போட்டுடல்லாம்பா ...சும்மா சோம்பேரி கணக்கோ குந்திக்குனு இன்னா பண்ணுற்து ஆங் ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மெட்ராஸ் பாசைல கம்ப்யூட்டர் கத்துக்க நைனா...
Nisha wrote:அனுராகவன் wrote:அப்படியா....நீங்க நல்லாத்தான் கலைக்கிறீங்க...மாமாவிடம் சொன்னால்தான் எனக்கு நிம்மதி...Nisha wrote:அப்படி என்னாத்த புரிந்துக்க முடியல்லங்கறேராசா..
ஊட்டுக்கு ஊடு வாசப்படி..
நம்மகிட்ட வைசிச்க்காதேன்னு எத்தினி வாட்டி சொல்றது. அப்புறம் பேஜாராகி போயிரும்னு நோக்கு பிச்சி பிச்சி சொன்னாலும் புரிஞ்சிக்காமல் இருகக்கியே...
போ’ போயி ஆவுற காரியம் ஏதாசுச்ம் இருந்தாப்பாரு
அய்ய அதுல்லாம் தானா வருது அண்ணாத்த! இதுகோசரம் இஸ்கூலுக்குல்லாம் இட்டுகுனு போவாகளா.. நீயேன் கன்பீஸ் ஆகுறே!
மெய்யாலுமே இந்த பசங்க பேஜாரு தாங்கல்லபா! கலாய்க்க ஆளே கிடைக்கல்லையா அப்பால நானே யோசிச்சு டுமீல் டுமில்னு டர் இல்லாமல் பீட்டர் விட்டு அவுல் குடுக்கிற ஆளுன்னு நினைச்சியளோ.. ஒண்டிக்கு ஒண்டி.. கில்லிக்கு கில்லி. ஒரு தபா சொன்னா...
இன்னா நைனா? நம்ம கிட்ட புச்சா மெட்ராஸ் தமிலு கத்துக்கிரியா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வே
கன்பீஸ்- குழப்பம்.
டர்-- பயம்
டுமில்- பொய்
கலாய்க்க.. கிண்டல்
அவுல் -- ஏமாத்தம்
பீட்டர்.. ஆங்கிலம் பேசுவவர்கள்..
ஒண்டி- தனி
கில்லி- திறமை.
நிஷா சென்ன பாசைல சும்மா பட்டைய கெளப்புறிங்க *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum