Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
+8
நேசமுடன் ஹாசிம்
பாயிஸ்
ஜனநாயகன்
பானுஷபானா
ahmad78
கவிப்புயல் இனியவன்
நண்பன்
Nisha
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
First topic message reminder :
எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்!
சேனையின் முத்தாய்.வாய்மையே சொத்தாய்
தாய்மையின் அன்பை தனக்குள்ளே கொண்டான்!
அன்பு கலந்திட்ட இவன் பதிவுகளினூடே
அக்காவெனுமழைப்பின் உயிர்ப்பை
தரணியில் எங்கும் கண்டிலேன் என்பேன்!
கொட்டு கொட்டென நான் கொட்டினாலும்
இன்னும் கொட்டக்கா நான் உன் தம்பி என்றே
பண்புடன் நடந்து பாச வலை தனை விரித்து
உள்ளன்பைபெல்லாம் என்னிலள்ளித் தெளித்தான்!
எளிதினில் எவருக்கும் எட்டா
எழுபத்தியெட்டாயிரம் பதிவுகளும்
நான்காயிரம் மதிப்பீடுகளுமாய்
ஏறு நடைபோட்டு ஏறியே சென்றான்!
அவன் எண்ணத்தின் வண்ணம்
மின்னலாய் சேனையில் மின்னிடும்
விந்தை சிந்தையை மயக்கும்!
நின்பதிவுகள் சொல்லும் உன்னுள்ள அழகை!
குருவென சொல்லி குருவி தலையில்
பனங்காயை வைத்த குணக்குன்றும் இவனே!
தி்னம் வாவென்று சொல்லி மனமாற அழைக்கும்
மாசற்ற அன்பை கொண்டவனாம் இவனை
சேனையின் தூணாய் நிலை நிற்க வேண்டி
நாமனைவரும் இணைந்தே வாழ்த்துவோம் வாரீர்!
மனமார்ந்த நல்வாழ்த்துகள் நண்பனே!
சேனையின் முத்தாய்.வாய்மையே சொத்தாய்
தாய்மையின் அன்பை தனக்குள்ளே கொண்டான்!
அன்பு கலந்திட்ட இவன் பதிவுகளினூடே
அக்காவெனுமழைப்பின் உயிர்ப்பை
தரணியில் எங்கும் கண்டிலேன் என்பேன்!
கொட்டு கொட்டென நான் கொட்டினாலும்
இன்னும் கொட்டக்கா நான் உன் தம்பி என்றே
பண்புடன் நடந்து பாச வலை தனை விரித்து
உள்ளன்பைபெல்லாம் என்னிலள்ளித் தெளித்தான்!
எளிதினில் எவருக்கும் எட்டா
எழுபத்தியெட்டாயிரம் பதிவுகளும்
நான்காயிரம் மதிப்பீடுகளுமாய்
ஏறு நடைபோட்டு ஏறியே சென்றான்!
அவன் எண்ணத்தின் வண்ணம்
மின்னலாய் சேனையில் மின்னிடும்
விந்தை சிந்தையை மயக்கும்!
நின்பதிவுகள் சொல்லும் உன்னுள்ள அழகை!
குருவென சொல்லி குருவி தலையில்
பனங்காயை வைத்த குணக்குன்றும் இவனே!
தி்னம் வாவென்று சொல்லி மனமாற அழைக்கும்
மாசற்ற அன்பை கொண்டவனாம் இவனை
சேனையின் தூணாய் நிலை நிற்க வேண்டி
நாமனைவரும் இணைந்தே வாழ்த்துவோம் வாரீர்!
மனமார்ந்த நல்வாழ்த்துகள் நண்பனே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
நிஷா அக்கா நம்பிருப்பாங்க !*பானுஷபானா wrote:Nisha wrote:வாழ்த்துங்க என சொன்னால் வாழ்த்தையே காணோமே!
எங்கே தான் எல்லோரும் போய் விட்டார்கள்?
நான் வாழ்த்திட்டேன் நிஷா . *_
ஆனா உங்களைப் போல என்னால் முடியாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
நண்பன் wrote:அலோ எச்சுஸ்மி நாட்டாமி தீர்ப்ப மாற்றிச்சொல்லுங்கள் அவருடன் என்னை இணைக்க வேண்டாம் அவரு வெறும் எக்கா ஏலக்கா நாங்க அப்படி கெடயாதுபானுஷபானா wrote:ஜனநாயகன் wrote:அன்னே இவ்ளோ பதிவையும் கைல போட்டீங்களா கல்லு வுட்டு எறிஞ்சீங்களா?.சொல்லுங்கன்னே சொல்லுங்க.
நீங்க எப்படி பதிவு போடுறிங்களோ அவரும் அவ்வழியே (_
எண்ணே எண்ணே ஏன்னே?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
பானுஷபானா wrote:Nisha wrote:இன்று முதல் பதிவுகளில் ஏக்கா ஏக்கா ஏலக்கா என நம்மை ஏலம் போடும் பதிவுகளை பதிவெண்ணிக்கைகளிலிருந்து நீக்கப்படும் என சட்டம் ஒன்று போடுவோமா பானு!
இதுவும் நல்லாத் தானே இருக்கு . ஆனா வேற பனிஷெம்ண்ட் குடுக்கனும் யோசிச்சு சொல்லுங்க சாப்புட்டுட்டு வரேன் *_
_* !* *#
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
நண்பன் wrote:அலோ எச்சுஸ்மி நாட்டாமி தீர்ப்ப மாற்றிச்சொல்லுங்கள் அவருடன் என்னை இணைக்க வேண்டாம் அவரு வெறும் எக்கா ஏலக்கா நாங்க அப்படி கெடயாதுபானுஷபானா wrote:ஜனநாயகன் wrote:அன்னே இவ்ளோ பதிவையும் கைல போட்டீங்களா கல்லு வுட்டு எறிஞ்சீங்களா?.சொல்லுங்கன்னே சொல்லுங்க.
நீங்க எப்படி பதிவு போடுறிங்களோ அவரும் அவ்வழியே (_
நான் சொன்னதை நீங்க புரிஞ்சிக்கவே இல்ல (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
உன் பெயர் சொல்லும்
ஒவ்வொரு பக்கமும்
எம்மை சிரித்துக்கொண்டே
வரவேற்கின்றது
மனங்களை
இறுகத்தழுவத் தெரிந்த
வித்தைக்காரனல்லவா நீ
விதை பிழந்து
உருவான விருட்சம் நீ
சேனை நெடுகே
நிமிர்ந்து நிற்கிறாய்
தோட்டம் முழுவதும் பிரகாசிக்கிறது
உன்னால்தான் என்றார்கள் - அதில்
பூக்கிறது, காய்க்கிது அவைகள்கூட
உன் பெயரையே உச்சரிக்கிறதாம்
உன்விரள்களுக்குப் பின்னால்
நடந்துவந்த பதிவுகளனைத்தையும்
திரும்பி நின்று பார்க்கசசெய்கிறது
பதிவுகள் பல்லாயிரம்
பதிந்திட்ட விரள்களின்னும்
சோர்வடைந்து போனதை
நானின்னும் காணவில்லை
எப்போதாவது என்னிடம்
நட்புக்கு இலக்கணம் எழுதச்சொன்னால்
உன் பக்கம் விரல் நீட்டி
தப்பித்துச் சென்று விடுவேன்
ஒவ்வொரு பக்கமும்
எம்மை சிரித்துக்கொண்டே
வரவேற்கின்றது
மனங்களை
இறுகத்தழுவத் தெரிந்த
வித்தைக்காரனல்லவா நீ
விதை பிழந்து
உருவான விருட்சம் நீ
சேனை நெடுகே
நிமிர்ந்து நிற்கிறாய்
தோட்டம் முழுவதும் பிரகாசிக்கிறது
உன்னால்தான் என்றார்கள் - அதில்
பூக்கிறது, காய்க்கிது அவைகள்கூட
உன் பெயரையே உச்சரிக்கிறதாம்
உன்விரள்களுக்குப் பின்னால்
நடந்துவந்த பதிவுகளனைத்தையும்
திரும்பி நின்று பார்க்கசசெய்கிறது
பதிவுகள் பல்லாயிரம்
பதிந்திட்ட விரள்களின்னும்
சோர்வடைந்து போனதை
நானின்னும் காணவில்லை
எப்போதாவது என்னிடம்
நட்புக்கு இலக்கணம் எழுதச்சொன்னால்
உன் பக்கம் விரல் நீட்டி
தப்பித்துச் சென்று விடுவேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
எப்போதாவது என்னிடம் நட்புக்கு இலக்கணம் எழுதச்சொன்னால் உன் பக்கம் விரல் நீட்டி தப்பித்துச் சென்று விடுவேன் wrote:
அடடா எப்படியான வரிகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
பாயிஸ் wrote:உன் பெயர் சொல்லும்
ஒவ்வொரு பக்கமும்
எம்மை சிரித்துக்கொண்டே
வரவேற்கின்றது
மனங்களை
இறுகத்தழுவத் தெரிந்த
வித்தைக்காரனல்லவா நீ
விதை பிழந்து
உருவான விருட்சம் நீ
சேனை நெடுகே
நிமிர்ந்து நிற்கிறாய்
தோட்டம் முழுவதும் பிரகாசிக்கிறது
உன்னால்தான் என்றார்கள் - அதில்
பூக்கிறது, காய்க்கிது அவைகள்கூட
உன் பெயரையே உச்சரிக்கிறதாம்
உன்விரள்களுக்குப் பின்னால்
நடந்துவந்த பதிவுகளனைத்தையும்
திரும்பி நின்று பார்க்கசசெய்கிறது
பதிவுகள் பல்லாயிரம்
பதிந்திட்ட விரள்களின்னும்
சோர்வடைந்து போனதை
நானின்னும் காணவில்லை
எப்போதாவது என்னிடம்
நட்புக்கு இலக்கணம் எழுதச்சொன்னால்
உன் பக்கம் விரல் நீட்டி
தப்பித்துச் சென்று விடுவேன்
(மாஷா அல்லாஹ்) அல்லாஹ் பொருந்திக்கொண்டான்
லேட்டா வந்து லேட்டஸ்டான
வாழ்த்துப்பா பாடிய அன்பு நண்பனே
உங்களைப்போன்று நானும்
இந்தச்சேனையெனும் தோட்டத்தில் தேனருந்தும் தேனிதான்
உங்கள் வாழ்த்துப்பா என்னை உள்ளம் குளிரச்செய்தது
மிகவும் மகிழ்ச்சி நண்பா
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
தாமதமாய்த்தான் வாழ்தெழுத
தாவிவந்தேன் தோழா
தட்டுத் தடுமாறிய சேனையினை
தலைநிமிர்த்தி நிறுத்திய தூணாய்
தாணைத் தலை நடத்துணனாய்
தற்பெருமை கொள்ளாது
தங்கமான குணத்துடன் கலந்து
தட்டிக்கொடுக்கும் நட்புடன் மகிழ்ந்து
தொட்டுவிட்டாய் பதிவுகளின் உச்சத்தை
தொடர்ந்து நில் உம் வழியில்
தொடர்கிறோம் பண்புடனே
மதிப்பீடு நான்காயிரமாம்
பின்னூட்டத்தின்காய் நீ அடைந்தவை
மதிப்பில் உயர்ந்தவனாய்
மிழிர்ந்து நீ மகிழ்கிறான்
உனக்காக பல்லாயிரம் வரி படைத்திடினும்
உனக்கென நிகர் நீயே என்று
மனதாற வாழ்த்துகிறேன்
மகிழ்ந்து நான் போற்றுகிறேன்
பாராட்டுகளும் பலகோடி நன்றிகளும்
தாவிவந்தேன் தோழா
தட்டுத் தடுமாறிய சேனையினை
தலைநிமிர்த்தி நிறுத்திய தூணாய்
தாணைத் தலை நடத்துணனாய்
தற்பெருமை கொள்ளாது
தங்கமான குணத்துடன் கலந்து
தட்டிக்கொடுக்கும் நட்புடன் மகிழ்ந்து
தொட்டுவிட்டாய் பதிவுகளின் உச்சத்தை
தொடர்ந்து நில் உம் வழியில்
தொடர்கிறோம் பண்புடனே
மதிப்பீடு நான்காயிரமாம்
பின்னூட்டத்தின்காய் நீ அடைந்தவை
மதிப்பில் உயர்ந்தவனாய்
மிழிர்ந்து நீ மகிழ்கிறான்
உனக்காக பல்லாயிரம் வரி படைத்திடினும்
உனக்கென நிகர் நீயே என்று
மனதாற வாழ்த்துகிறேன்
மகிழ்ந்து நான் போற்றுகிறேன்
பாராட்டுகளும் பலகோடி நன்றிகளும்
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
எழுபத்தி எட்டாயிரம் பதிப்புகளும் நாலாயிரம் மதிப்பீடும் பெற்ற த்ளத்தின் தலை மகன் , தமிழாய்ந்த தனி மகன், தமிழாய் வாழ்பவன் என் அண்ணன் வருங்கால சம்பந்தி நண்பனை வாழ்த்தி மகிழ்கிறேன் .
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
நேசமுடன் ஹாசிம் wrote:தாமதமாய்த்தான் வாழ்தெழுத
தாவிவந்தேன் தோழா
தட்டுத் தடுமாறிய சேனையினை
தலைநிமிர்த்தி நிறுத்திய தூணாய்
தாணைத் தலை நடத்துணனாய்
தற்பெருமை கொள்ளாது
தங்கமான குணத்துடன் கலந்து
தட்டிக்கொடுக்கும் நட்புடன் மகிழ்ந்து
தொட்டுவிட்டாய் பதிவுகளின் உச்சத்தை
தொடர்ந்து நில் உம் வழியில்
தொடர்கிறோம் பண்புடனே
மதிப்பீடு நான்காயிரமாம்
பின்னூட்டத்தின்காய் நீ அடைந்தவை
மதிப்பில் உயர்ந்தவனாய்
மிழிர்ந்து நீ மகிழ்கிறான்
உனக்காக பல்லாயிரம் வரி படைத்திடினும்
உனக்கென நிகர் நீயே என்று
மனதாற வாழ்த்துகிறேன்
மகிழ்ந்து நான் போற்றுகிறேன்
பாராட்டுகளும் பலகோடி நன்றிகளும்
என்னப்பா இது ஆளாளுக்கு பட்டைய கெளப்புறீங்க.
இதுல நான் தான் டம்மி பீஸா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
அகம் நிறைந்தேன்!
மனம் குளிர்ந்தேன்
அக்மத், பானு, இனியவருடன்
ஏக்கா சொல்லி ஏங்க வைத்த
ஜனநாயகனின் நகைக்க வைத்த
சுவையான பதிவுடன்
நட்புக்கு இலக்கணம்
நினக்கு நிகர் நீயே
பாயிஸும் ஹாசிமும்
செப்பிய வரிகள்
கண்டு மலைத்தேன்.
நன்றி சொல்லி சென்றிட
இயலா மேவிய பந்தம்
என்றும் தொடர்க!
மனம் குளிர்ந்தேன்
அக்மத், பானு, இனியவருடன்
ஏக்கா சொல்லி ஏங்க வைத்த
ஜனநாயகனின் நகைக்க வைத்த
சுவையான பதிவுடன்
நட்புக்கு இலக்கணம்
நினக்கு நிகர் நீயே
பாயிஸும் ஹாசிமும்
செப்பிய வரிகள்
கண்டு மலைத்தேன்.
நன்றி சொல்லி சென்றிட
இயலா மேவிய பந்தம்
என்றும் தொடர்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
நேசமுடன் ஹாசிம் wrote:தாமதமாய்த்தான் வாழ்தெழுத
தாவிவந்தேன் தோழா
தட்டுத் தடுமாறிய சேனையினை
தலைநிமிர்த்தி நிறுத்திய தூணாய்
தாணைத் தலை நடத்துணனாய்
தற்பெருமை கொள்ளாது
தங்கமான குணத்துடன் கலந்து
தட்டிக்கொடுக்கும் நட்புடன் மகிழ்ந்து
தொட்டுவிட்டாய் பதிவுகளின் உச்சத்தை
தொடர்ந்து நில் உம் வழியில்
தொடர்கிறோம் பண்புடனே
மதிப்பீடு நான்காயிரமாம்
பின்னூட்டத்தின்காய் நீ அடைந்தவை
மதிப்பில் உயர்ந்தவனாய்
மிழிர்ந்து நீ மகிழ்கிறான்
உனக்காக பல்லாயிரம் வரி படைத்திடினும்
உனக்கென நிகர் நீயே என்று
மனதாற வாழ்த்துகிறேன்
மகிழ்ந்து நான் போற்றுகிறேன்
பாராட்டுகளும் பலகோடி நன்றிகளும்
அடுத்து இன்னும் 50 பதிவில் அக்மத்
அதற்கடுத்து நீங்கள்.. நீங்கள் கொஞ்சம் முயன்றால் ஓரிரு நாளில் உங்களுக்கும் வாழ்த்திடும் வாய்பை எமக்கு தரலாம்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
நேசமுடன் ஹாசிம் wrote:தாமதமாய்த்தான் வாழ்தெழுத
தாவிவந்தேன் தோழா
தட்டுத் தடுமாறிய சேனையினை
தலைநிமிர்த்தி நிறுத்திய தூணாய்
தாணைத் தலை நடத்துணனாய்
தற்பெருமை கொள்ளாது
தங்கமான குணத்துடன் கலந்து
தட்டிக்கொடுக்கும் நட்புடன் மகிழ்ந்து
தொட்டுவிட்டாய் பதிவுகளின் உச்சத்தை
தொடர்ந்து நில் உம் வழியில்
தொடர்கிறோம் பண்புடனே
மதிப்பீடு நான்காயிரமாம்
பின்னூட்டத்தின்காய் நீ அடைந்தவை
மதிப்பில் உயர்ந்தவனாய்
மிழிர்ந்து நீ மகிழ்கிறான்
உனக்காக பல்லாயிரம் வரி படைத்திடினும்
உனக்கென நிகர் நீயே என்று
மனதாற வாழ்த்துகிறேன்
மகிழ்ந்து நான் போற்றுகிறேன்
பாராட்டுகளும் பலகோடி நன்றிகளும்
என் அருமை நண்பனே ஆருயிர் தோழனே
உங்கள் வாழ்த்துப்பாவில் என் உள்ளம் நெகிழ்ந்து விட்டது
உங்கள் வாழ்த்தினையும் பிராத்தனைதனையும் நான்
என்றும் அடைந்தாவாறுதான் உள்ளேன் நண்பா
இன்று பல காலத்திற்குப் பிறகு என்னவோ மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறேன்
அதே மகிழ்ச்சியில் தொடர்வோம் நண்பா
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
கவிதைப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த கவிதாயினிதானே நீங்கள் உங்கள் வாழ்த்தினை ஏற்றுக்கொண்டேன் இன்னும் எதிர் பார்க்கிறேன் இப்படிக்கு அரசியல் வாதியின் தம்பிjasmin wrote:எழுபத்தி எட்டாயிரம் பதிப்புகளும் நாலாயிரம் மதிப்பீடும் பெற்ற த்ளத்தின் தலை மகன் , தமிழாய்ந்த தனி மகன், தமிழாய் வாழ்பவன் என் அண்ணன் வருங்கால சம்பந்தி நண்பனை வாழ்த்தி மகிழ்கிறேன் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியா பா னு ம........!பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தாமதமாய்த்தான் வாழ்தெழுத
தாவிவந்தேன் தோழா
தட்டுத் தடுமாறிய சேனையினை
தலைநிமிர்த்தி நிறுத்திய தூணாய்
தாணைத் தலை நடத்துணனாய்
தற்பெருமை கொள்ளாது
தங்கமான குணத்துடன் கலந்து
தட்டிக்கொடுக்கும் நட்புடன் மகிழ்ந்து
தொட்டுவிட்டாய் பதிவுகளின் உச்சத்தை
தொடர்ந்து நில் உம் வழியில்
தொடர்கிறோம் பண்புடனே
மதிப்பீடு நான்காயிரமாம்
பின்னூட்டத்தின்காய் நீ அடைந்தவை
மதிப்பில் உயர்ந்தவனாய்
மிழிர்ந்து நீ மகிழ்கிறான்
உனக்காக பல்லாயிரம் வரி படைத்திடினும்
உனக்கென நிகர் நீயே என்று
மனதாற வாழ்த்துகிறேன்
மகிழ்ந்து நான் போற்றுகிறேன்
பாராட்டுகளும் பலகோடி நன்றிகளும்
என்னப்பா இது ஆளாளுக்கு பட்டைய கெளப்புறீங்க.
இதுல நான் தான் டம்மி பீஸா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
யார் அந்த அரசியல் வாதி அண்ணா ....??? பானு அக்கா நாமெல்லாம் சும்மா டம்மிதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
நற்பணி மன்றம் சுலைமான் முனாஸ் அவர் இப்போது அரசியலில் படு பிசி அவரச்சொன்னேன் நம் அனைவருக்கும் அவர் அண்ணன்தானேjasmin wrote:யார் அந்த அரசியல் வாதி அண்ணா ....??? பானு அக்கா நாமெல்லாம் சும்மா டம்மிதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
அப்படியா அப்ப அவரை மிகவும் கேட்டதாக சொல்லவும் ...ஒரு காலத்தில் தளத்தில் மிகவும் பிஷியாக இருந்தாரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
ஆமாம் அக்கா இப்போது அரசியலில் மக்களுக்கா பாடு படுகிறார் எதிரிகள் அவரை விரட்டி விரட்டி வருகிறார்கள் அவர் முன்னேறிக்கொண்டே செல்கிறார் மாஷா அல்லாஹ்jasmin wrote:அப்படியா அப்ப அவரை மிகவும் கேட்டதாக சொல்லவும் ...ஒரு காலத்தில் தளத்தில் மிகவும் பிஷியாக இருந்தாரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
மாஷா அல்லாஹ் வாய்ப்பு கிடைத்தால் எங்களது வாழ்த்தையும் சலாத்தையும் அவருக்கு சொல்லுங்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
எங்கள் உள்ளத்தில் உயரமாய் இருக்கும்
தளபதியே
சேனைக்கு புகழ் சேர்க்கும்
வளர்மதியே...
உன் பங்களிப்பு
என்றும் சிரிக்கும் சித்திரமே
எட்டாத கனி அல்ல நீ
ஏணியாய் இருக்கும் தோழன் நீ
உன் புகழ் இன்னும் சிறக்கட்டும்
சிகரத்தை நோக்கி ந்டக்கட்டும் ..
வாழ்த்துகிறேன் ..இன்னும் வளர...
தளபதியே
சேனைக்கு புகழ் சேர்க்கும்
வளர்மதியே...
உன் பங்களிப்பு
என்றும் சிரிக்கும் சித்திரமே
எட்டாத கனி அல்ல நீ
ஏணியாய் இருக்கும் தோழன் நீ
உன் புகழ் இன்னும் சிறக்கட்டும்
சிகரத்தை நோக்கி ந்டக்கட்டும் ..
வாழ்த்துகிறேன் ..இன்னும் வளர...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
வாழ்வில் உள்ள
அத்துனை உங்கள் கரங்களில்
தவழும் இனிய நட்பு
என்றும் என் உங்கள்
பாதுக்காப்பில்
இனிய வழிநடத்துதலோடு
என் இனிய நண்பன்...
நீ வாழ்க ...பல்லாண்டு..
படைக்க பல கோடிகள்....
மன்னிக்கனும் தாமத வாழ்த்திற்கு...
அத்துனை உங்கள் கரங்களில்
தவழும் இனிய நட்பு
என்றும் என் உங்கள்
பாதுக்காப்பில்
இனிய வழிநடத்துதலோடு
என் இனிய நண்பன்...
நீ வாழ்க ...பல்லாண்டு..
படைக்க பல கோடிகள்....
மன்னிக்கனும் தாமத வாழ்த்திற்கு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக சொல்கிறேன் )(jasmin wrote:மாஷா அல்லாஹ் வாய்ப்பு கிடைத்தால் எங்களது வாழ்த்தையும் சலாத்தையும் அவருக்கு சொல்லுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
» 3000ம் பதிவுகள் கடந்த கே.இனியவன் ஐயா அவர்களை வாழ்த்துவோம் வாரீர்
» 17000 பதிவு கடந்த அன்பு நண்பனை வாழ்த்துவோம்
» 23000 பதிவு கடந்த நண்பனை வாழ்த்துவோம்
» 26000 பதிவு கடந்த நண்பனை வாழ்த்துவோம்
» 3000ம் பதிவுகள் கடந்த கே.இனியவன் ஐயா அவர்களை வாழ்த்துவோம் வாரீர்
» 17000 பதிவு கடந்த அன்பு நண்பனை வாழ்த்துவோம்
» 23000 பதிவு கடந்த நண்பனை வாழ்த்துவோம்
» 26000 பதிவு கடந்த நண்பனை வாழ்த்துவோம்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum