Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Today at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31
» பல்சுவை
by rammalar Today at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
அந்தாதிக் கவிதை! சவாலுக்கு தயாரா?
3 posters
Page 1 of 1
அந்தாதிக் கவிதை! சவாலுக்கு தயாரா?
ஆதியந்தக் கவிதை.. ! தொடங்கும் வார்த்தையில் முடிப்பது
அந்தாதிக் கவிதை ..! முடிக்கும் வார்த்தையில் தொடங்க வேண்டும்.
கிட்டத்தட்ட பாட்டுக்கு பாட்டுபோல தான் எனினும் இங்கே நாம் சொந்தமாக் சிந்தித்து எழுத வேண்டும்!
நான் ஆரம்பிக்கின்றேன்..
சேரிடம் அறிந்து சேர்ந்தால்
நாரிடம் சேர்ந்த பூப்போல்
பாரிலே புகழுடனே
மேவியே நீயும் வாழ்வாய்!
வாழ்வாய் என தொடங்கி நான்கு வரியில் அல்லது அதற்கும் மேலே எழுதலாம்...!
அந்தாதிக் கவிதை ..! முடிக்கும் வார்த்தையில் தொடங்க வேண்டும்.
கிட்டத்தட்ட பாட்டுக்கு பாட்டுபோல தான் எனினும் இங்கே நாம் சொந்தமாக் சிந்தித்து எழுத வேண்டும்!
நான் ஆரம்பிக்கின்றேன்..
சேரிடம் அறிந்து சேர்ந்தால்
நாரிடம் சேர்ந்த பூப்போல்
பாரிலே புகழுடனே
மேவியே நீயும் வாழ்வாய்!
வாழ்வாய் என தொடங்கி நான்கு வரியில் அல்லது அதற்கும் மேலே எழுதலாம்...!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தாதிக் கவிதை! சவாலுக்கு தயாரா?
கவிஞர்களே வாருங்கள் வாழ்வாய் என்று முடிந்துள்ளது
நீங்களும் தொடருங்கள்
நல்ல ஒரு திரி அக்கா நமது கவிஞர்கள் ஒரு மாதத்திற்குள் 100பக்கங்களை ஓட்டி விடுவார்கள்
வாழ்த்துக்கள் உறவுகளே தொடருங்கள்...
தேவை இல்லாத அரட்டைகள் தவிர்க்கப்பட வேண்டும் பின்னூட்டங்களும் கவிதையாக வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
நீங்களும் தொடருங்கள்
நல்ல ஒரு திரி அக்கா நமது கவிஞர்கள் ஒரு மாதத்திற்குள் 100பக்கங்களை ஓட்டி விடுவார்கள்
வாழ்த்துக்கள் உறவுகளே தொடருங்கள்...
தேவை இல்லாத அரட்டைகள் தவிர்க்கப்பட வேண்டும் பின்னூட்டங்களும் கவிதையாக வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அந்தாதிக் கவிதை! சவாலுக்கு தயாரா?
வாழ்வாய் என்று வாயார
வாழ்த்துசொன்னவனே!
வாழ்த்தினிலும் கவிதை
வேண்டும் என்பவனே!
விளக்கேற்றிடும் தகுதி
யுன்னில் உண்டென்ற
உணர்வுன்னுள்
மறைந்த காரணமேன்!
எழுவாய், தொடர்வாய்
செயலாய் நிலைப்பாய்
தொடர்வார் உன்னை
படைப்பார் கவிதை!
வாழ்த்துசொன்னவனே!
வாழ்த்தினிலும் கவிதை
வேண்டும் என்பவனே!
விளக்கேற்றிடும் தகுதி
யுன்னில் உண்டென்ற
உணர்வுன்னுள்
மறைந்த காரணமேன்!
எழுவாய், தொடர்வாய்
செயலாய் நிலைப்பாய்
தொடர்வார் உன்னை
படைப்பார் கவிதை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தாதிக் கவிதை! சவாலுக்கு தயாரா?
பானு, அக்மத் கொஞ்சம் இந்த திரியில் முயற்சி செய்யலாம்ல..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அந்தாதிக் கவிதை! சவாலுக்கு தயாரா?
Nisha wrote:பானு, அக்மத் கொஞ்சம் இந்த திரியில் முயற்சி செய்யலாம்ல..
எப்படியெல்லாம் எங்களை மாட்டி விடுறீங்க )* )* )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அந்தாதிக் கவிதை! சவாலுக்கு தயாரா?
தையில் ஆரம்பிக்கணும்
தையலே உன் கைத்தையலழகே!
தை தையென நீ குதித்தாலும்
தையல் உன் கெஞ்சலெல்லாம்
துச்சமாய் போய் விடுமடி!
தையலே உன் கைத்தையலழகே!
தை தையென நீ குதித்தாலும்
தையல் உன் கெஞ்சலெல்லாம்
துச்சமாய் போய் விடுமடி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
» ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» ஐஸ்வாளி சவாலுக்கு பதில் காசாவில் கற்குவியல் சவால்
» ஐஸ் பக்கெட் சவாலுக்கு முற்றுப்புள்ளி
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» ஐஸ்வாளி சவாலுக்கு பதில் காசாவில் கற்குவியல் சவால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|