சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆயுர் வேத அழகை பாராட்டுகிறார் அமலா பால் Khan11

ஆயுர் வேத அழகை பாராட்டுகிறார் அமலா பால்

3 posters

Go down

ஆயுர் வேத அழகை பாராட்டுகிறார் அமலா பால் Empty ஆயுர் வேத அழகை பாராட்டுகிறார் அமலா பால்

Post by நண்பன் Thu 17 Feb 2011 - 13:58


ஆயுர் வேத அழகை பாராட்டுகிறார் அமலா பால் Amalapaul001பெண்கள் கண்டபடி சாப்பிட்டால் அவர்களின் அழகு குறைந்து குண்டாகி, பார்க்கவே சகிக்காது.
ஸ்லிம்மாக இருக்க அளவோடு சாப்பிடணும், ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கணும், என்கிறார் கேரளத்து வரவான அமலா பால்.
ஆயுர் வேத அழகை பாராட்டுகிறார் அமலா பால் Amalapaul_002'சிந்து
சமவெளி', 'மைனா' பட கதாநாயகி அமலா பால் நேற்று கோவையில் ஒரு நிகழ்ச்சியில்
பங்கேற்றார். பெண்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி அது. இதில் கலந்து
கொண்ட பெண்கள் பெரும்பாலும் கேட்டது அமலா இப்படி ஸ்லிம்மாக இருப்பதன்
ரகசியம்தான்.
அதற்கு அவர் கூறிய பதில் இது (கேரள ஆயுர்வேதத்துக்கு விளம்பரமா என்பதை
அம்மணியிடம்தான் கேட்க வேண்டும்!) "கேரளத்திலிருந்து வந்த எனக்கு தமிழ்ப்
பட உலகில் முக்கிய இடம் கிடைத்துள்ளது.
ஏற்கனவே தமிழில் நான் நடித்த 2 படம் வெற்றி பெற்றுள்ளது. 'மைனா' படம்
எனக்கு பேரும், புகழும் பெற்று தந்தது. தற்போது 'மதராசப்பட்டினம்' டைரக்டர்
விஜய் இயக்கும் 'பிதா', 'முப்பொழுதும் உன் ஞாபகங்கள்', லிங்குசாமி
இயக்கும் படத்திலும் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளேன்.
மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மலையாளத்தில் நான் நடித்த படம் விரைவில் வெளி வர உள்ளது. பெண்கள் தங்கள்
உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் பேணி காப்பது மிகமுக்கியம்.
கண்ட கண்ட பொருட்களை சாப்பிடக் கூடாது. உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை
சேர்த்து கொண்டால் இளமையாகவும், அழகாகவும் இருக்கலாம். குண்டான பெண்கள்
ஆங்கில மருத்துவத்துக்குப் போகாமல், ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையைக்
குறைக்க முயற்சிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்," என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயுர் வேத அழகை பாராட்டுகிறார் அமலா பால் Empty Re: ஆயுர் வேத அழகை பாராட்டுகிறார் அமலா பால்

Post by ஹம்னா Thu 17 Feb 2011 - 15:02

:”@: :!+:


ஆயுர் வேத அழகை பாராட்டுகிறார் அமலா பால் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆயுர் வேத அழகை பாராட்டுகிறார் அமலா பால் Empty Re: ஆயுர் வேத அழகை பாராட்டுகிறார் அமலா பால்

Post by றிமா Thu 17 Feb 2011 - 16:47

:!+: :!+: :”@:
றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

ஆயுர் வேத அழகை பாராட்டுகிறார் அமலா பால் Empty Re: ஆயுர் வேத அழகை பாராட்டுகிறார் அமலா பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum