Latest topics
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதைby rammalar Fri 1 Jul 2022 - 17:53
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:49
» பரிபாலனம் - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:48
» மரணச்சுனை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:47
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by rammalar Fri 1 Jul 2022 - 17:46
» பல்சுவை
by rammalar Fri 1 Jul 2022 - 14:43
» அன்பை அள்ளிக் கொடுங்கள்!
by rammalar Thu 30 Jun 2022 - 10:49
» சிம்பல்
by rammalar Tue 28 Jun 2022 - 16:56
» ஐசக் நியூட்டனும் பூனைகளும்
by rammalar Tue 28 Jun 2022 - 16:51
» சண்டையும் விருந்தும் - முல்லா கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:49
» லூசுப் பையன் - ஒரு நிமிட கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:48
» தீர்ப்பு- ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:46
» உன்னைத்தான் தம்பி ! – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:45
» அசடு – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:44
» ஹலோ…மை டியர் சன் – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43
» அவன் அவள் அது – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43
» திருட்டு - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:41
» நியாயம் - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:40
» பேல்பூரி
by rammalar Mon 27 Jun 2022 - 14:18
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 27 Jun 2022 - 9:19
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 26 Jun 2022 - 7:45
» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37
» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34
» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29
» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45
» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33
» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57
» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53
» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49
» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46
» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47
இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர் - விடுகதை
2 posters
இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர் - விடுகதை
1. கடித்தால் இனிக்கும்; அடித்தால் தடிக்கும். அது என்ன?
-
2. ஊசி நுழையாத கிணற்றில் ஒருபடி தண்ணீர். அது என்ன?
-
3. உருண்டை தலையன்; உடம்பெல்லாம் முள். அவன் யார்?
-
4. ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்படி. அது என்ன?
-
5. இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர்;
பிற்பகுதி தேசத் தந்தையை குறிக்கும். அது என்ன?
-
6. திறந்த வாயை மூட மாட்டான். அவன் யார்?
-
7. இறகுகள் இல்லை; ஆனால், நான்கு திசைகளிலும்
பறந்து செல்வான். அது என்ன?
-
8. பெயர்தான் பேப்பர்; ஆனால், செய்தி ஒன்றும் இருக்காது.
யார் அவன்?
-
9. நாம் சிரித்தால் சிரிப்பான்; நாம் முறைத்தால் முறைப்பான்.
யார் அவன்?
-
10. இவனும் ஒரு பேப்பர் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான்.
அது என்ன?
-
-------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186
Re: இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர் - விடுகதை
க்ளூ கொடுக்கணுமோ...!
-

-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186
Re: இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர் - விடுகதை
இருங்க இருங்க ட்ரை செய்துட்டு சொல்றேன் நான் பார்க்கல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர் - விடுகதை
2.இளநீர்
3.பலாபழம்
4.மூக்கு
5.சூரியகாந்தி
7.காற்று
9.கண்ணாடி
10.பணம்
3.பலாபழம்
4.மூக்கு
5.சூரியகாந்தி
7.காற்று
9.கண்ணாடி
10.பணம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர் - விடுகதை
2) தேங்காய் - இளநீர்
4) மூக்கு
5) சூரியகாந்தி
9) முகம் பார்க்கும் கண்ணாடி
10 ரூபாய் நோட்டு
-
சரியான விடைகள்
-
3) பலாப்பழம் என்பதை விட பொருத்தமான விடை
ஊமத்தங்காய்
-

4) மூக்கு
5) சூரியகாந்தி
9) முகம் பார்க்கும் கண்ணாடி
10 ரூபாய் நோட்டு
-
சரியான விடைகள்
-
3) பலாப்பழம் என்பதை விட பொருத்தமான விடை
ஊமத்தங்காய்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186

» அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
» விடுகதை..!
» விடுகதை !
» விடுகதை விளையாட்டு
» பூ இருந்தாலும் பறிப்பதில்லை - அது என்ன? - விடுகதை
» விடுகதை..!
» விடுகதை !
» விடுகதை விளையாட்டு
» பூ இருந்தாலும் பறிப்பதில்லை - அது என்ன? - விடுகதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|