Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
4 posters
Page 1 of 1
கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
உண்ணும் உணவில் சேர்க்கும் அனைத்து பொருட்களுமே உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பவைகளாகும். உதாரணமாக, அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை சொல்லலாம். இந்த கறிவேப்பிலை உணவிற்கு மணம் கொடுப்பதுடன், ஆரோக்கியத்தை காப்பவையாகவும் உள்ளன. மேலும் ஆய்வுகள் பலவற்றில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறது.
ஏனெனில் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, கால்சியம் போன்றவைகளுடன், ஒருசில முக்கியமான அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை கறிவேப்பிலைக்கு நல்ல மணத்தை தருவதுடன், பல மருத்துவ குணங்களையும் உள்ளக்கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இது இன்னும் பல கொடிய நோய்கள் வராமல் தடுக்கிறது.
சரி, இப்போது கறிவேப்பிலையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
புற்றுநோய்
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொன்றுவிடும்.
இதய நோய்
கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வர, இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும்.
உடல் உஷ்ணம்
கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி, பின் அந்த எண்ணெயை தினசரி தலைக்கு தேய்த்து வந்தால், உடல் உஷ்ணமானது குறையும்.

கறிவேப்பிலை போட்டு காய்ச்சிய எண்ணெயை தினமும் தலைக்கு தவி வந்தால், பரம்பரை நரை முடி வருவதைத் தடுக்கலாம்.
நீரிழிவு
நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை மற்றும் மாலையில் 10 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால், மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாகக் குறைக்கலாம்.
எடை குறைவு
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களானது கரைந்து, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
இனிமையான குரல்
கறிவேப்பிலை இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், குரலானது இனிமையாகும்.
கண் பார்வை
பார்வையில் பிரச்சனை உள்ளவர்கள், உணவில் சேர்க்கும் கறிவேப்பிலை தூக்கி எறியாமல் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
http://tamil.oneindia.in/

தகவலுக்கு நன்றி
வீட்ல நான் கருவேப்பிலை நெல்லிக்காய் போட்டு காய்ச்சின எண்ணை தான் உபயோகிக்கிறோம்
வீட்ல நான் கருவேப்பிலை நெல்லிக்காய் போட்டு காய்ச்சின எண்ணை தான் உபயோகிக்கிறோம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
அப்போ சரி கத்தாருக்கு ஒரு பார்சல்பானுஷபானா wrote:தகவலுக்கு நன்றி
வீட்ல நான் கருவேப்பிலை நெல்லிக்காய் போட்டு காய்ச்சின எண்ணை தான் உபயோகிக்கிறோம்
தகவலுக்கு மிக்க நன்றி
Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ சரி கத்தாருக்கு ஒரு பார்சல்பானுஷபானா wrote:தகவலுக்கு நன்றி
வீட்ல நான் கருவேப்பிலை நெல்லிக்காய் போட்டு காய்ச்சின எண்ணை தான் உபயோகிக்கிறோம்
தகவலுக்கு மிக்க நன்றி
கண்டிப்பா அனுப்புரேன். ஆனா பார்சல் உங்க கைக்கு வருமா? குப்பைத் தொட்டிக்கு போகுமா...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
அனுப்புறமாதிரி அனுப்பினா குப்பைத்தொட்டிக்கெல்லாம் போகாது வந்து சேரும்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ சரி கத்தாருக்கு ஒரு பார்சல்பானுஷபானா wrote:தகவலுக்கு நன்றி
வீட்ல நான் கருவேப்பிலை நெல்லிக்காய் போட்டு காய்ச்சின எண்ணை தான் உபயோகிக்கிறோம்
தகவலுக்கு மிக்க நன்றி
கண்டிப்பா அனுப்புரேன். ஆனா பார்சல் உங்க கைக்கு வருமா? குப்பைத் தொட்டிக்கு போகுமா...
Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
நேசமுடன் ஹாசிம் wrote:அனுப்புறமாதிரி அனுப்பினா குப்பைத்தொட்டிக்கெல்லாம் போகாது வந்து சேரும்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ சரி கத்தாருக்கு ஒரு பார்சல்பானுஷபானா wrote:தகவலுக்கு நன்றி
வீட்ல நான் கருவேப்பிலை நெல்லிக்காய் போட்டு காய்ச்சின எண்ணை தான் உபயோகிக்கிறோம்
தகவலுக்கு மிக்க நன்றி
கண்டிப்பா அனுப்புரேன். ஆனா பார்சல் உங்க கைக்கு வருமா? குப்பைத் தொட்டிக்கு போகுமா...
எப்படி அனுப்புவதுன் சொல்லிடுங்க அனுப்புரேன். அட்ரசும் சொல்லிடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
நான் கருவேப்பிலை தொவையல் செய்து இருக்கிறேன்..
எனக்கு ரொம்ப பிடிக்கும்..ஆனால் இனி யாரு செய்து தருவா...
எனக்கு ரொம்ப பிடிக்கும்..ஆனால் இனி யாரு செய்து தருவா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» எலுமிச்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பயன்கள்!!!
» வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum