சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா Khan11

மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா

3 posters

Go down

மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா Empty மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா

Post by rammalar Thu 5 Jun 2014 - 14:06

மேற்கு திசையை நோக்கி நடந்தால்

இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா..
-
இது எந்தப்படத்தில் வரும் பாடல்..?
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா Empty Re: மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா

Post by பானுஷபானா Thu 5 Jun 2014 - 14:41

படம் : அழகிய தமிழ் மகன்
இசை : A.R.ரஹ்மான்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி ,சைந்தவி

கேளாமல்… கையிலே… வந்தாயே…. காதலே……..
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட

என்னை உன்னை எண்ணியோ
எழுதியது போலவே தோன்ற

என்னை உன்னை எண்ணியோ
எழுதியது போலவே தோன்ற

கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என் பெயரை கூவிடும்
உன் பெயரும் கோகிலம்

கோகிலம்….கோகிலம் ….கோகிலம்…..
நெஞ்சிலே காதலின்
கால் தடம்

கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என்றாலும் நீ என்னில்
உன் கையில் நான் அணில்

இனிமேல் இனிமேல் இந்த நானும் நான் இல்லை
போய் வா போய் வா என்றேன் எனக்கே விடை தந்தேன்

மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன்
நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்

கூந்தல் என்னும் ஏணியில் ஏறி
ஆசைகள் உண்டு

நெற்றி மூக்கு உதடு இன்றி
இறங்கி வர படிகளும் உண்டு

கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என் பெயரை கூவிடும்
உன் பெயரும் கோகிலம்

பாருக்கும்…..பார்வையில்லாமலே
போகும் நேரங்களே
பாருக்கும்…..பார்வையில்லாமலே
போகும் நேரங்களே
ஏதோ நடக்கின்றதே
புதுதிந்த பார்வையிலே
பாருக்கும்…..பார்வையில்லாமலே
போகும் நேரங்களே

கண்ணை கண்ணை சிமிட்டும்
நொடியில் உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்

பார்வை ஒன்றால் உன்னை அள்ளி
என் கண்ணின் சிறையில் உன்னை அடைப்பேன்
அதில் நீ நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்

மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு
கொஞ்சம் சீக்கிரம் வருமா

தூங்கும் தேவை ஏதும் இன்றி
கனவுகளும் கைகளில் விழுமா

கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என்றாமல் நீ என்னில்
உன் கையில் நான் அணில்

கோகிலம்….கோகிலம் ….கோகிலம்…..
நெஞ்சிலே காதலின்
கால் தடம்

கோகிலம்….கோகிலம் ….கோகிலம்…..
நெஞ்சிலே காதலின்
கால் தடம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா Empty Re: மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா

Post by rammalar Fri 6 Jun 2014 - 11:04

பாடல் வரிகள் பதிந்தமைக்கு நன்றி..
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா Empty Re: மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா

Post by rammalar Fri 6 Jun 2014 - 11:34

இந்தப் படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன.
-
கேளாமல்… கையிலே… வந்தாயே…. காதலே…
பாடலை எழுதியவர் தாமரை ஆகும்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா Empty Re: மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா

Post by பானுஷபானா Fri 6 Jun 2014 - 12:31

rammalar wrote:இந்தப் படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன.
-
கேளாமல்… கையிலே… வந்தாயே…. காதலே…
பாடலை எழுதியவர் தாமரை ஆகும்
-

 *_ *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா Empty Re: மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா

Post by ராகவா Fri 6 Jun 2014 - 13:07

நல்ல கேள்வி....பதில் அருமை....
நம்ம ராமநாதன் டீச்சர் போல..அவர் கேள்விகளை மட்டும் கேட்பது யாராளும் பதில் சொல்வது கடினம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா Empty Re: மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா

Post by rammalar Fri 6 Jun 2014 - 17:59

இந்தப் பதிவை ரசித்தவர்களுக்கு நன்றி..!
-
பாடலாசிரியர் தாமரை குறித்து என்.சொக்கன்
ரொம்ப சிலாகித்து எழுதிய பதிவை படித்ததால்
பதிவின் தலைப்பில் ரசித்த வரிகளை பதிந்தேன்..
-
பானுஷபானா தன் பதிவில் பாடலாசிரியர்
பா.விஜய் என்று பதிந்ததும் குழம்பிப் போனேன்...!
-
மீண்டும் அந்த சொக்கன் பதிவினை தேடிப்
படிக்க வேண்டியதாகி விட்டது...தாமரைதான்
பாடலாசிரியர் என்பதை விக்கிபீடியாவும் உறுதி
செய்த்து
-
சரி திர் என்.சொக்கனின் வரிகளில் தாமரை குறித்து
தெரிந்து கொள்வோமா:
-

ஆண்டாள், வெள்ளிவீதியார், வெண்ணிக்குயத்தியார்
என்று பல்வேறு பெண்பாற் புலவர்களைக் கொண்ட
நம் தமிழ் மொழியில்,திரைப்பாடல் என்னும் துறையில்
மட்டும் ஏனோ பெண்கள் பங்களிப்பு அதிகம்
இருந்ததில்லை.
-
இந்த குறையை நீக்க மலர்ந்தவர்தான் தாமரை.
கொங்கு தமிழும், குளிரும் மாற்றி மாற்றி கொஞ்சும்
கோவை நகரில் பிறந்து வளர்ந்த்தாலோ என்னவோ
இவருடைய வரிகள் சிறுவாணி நீராய் இனிக்கும்.
--
பார்த்தும் பாராமலே ஓடும் மேகங்களே,
ஏதோ நடக்கின்றதே குதித்துப் போவதேன் ?
நில்லுங்களேன்.
பார்த்தும் பாராமலே ஓடும் மேகங்களே !
-
தலைவனும் தலைவியும் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள்.
(திரைப்படத்தில் விஜய் & ஸ்ரேயா)
மேலே வானத்தில் செல்லும் மேகங்கள் இதனை கண்டும்
காணாமலும் ஓடிக் கொண்டிருக்கின்றன.  தமிழ் இ
லக்கணத்தில், இயல்பாய் நிகழும் ஒரு நிகழ்ச்சியின்
மேல் கவிஞர் தன் கற்பனையை ஏற்றிப் பாடுவது
தற்குறிப்பேற்ற அணி எனப்படும். (தமிழ் இலக்கணம் பற்றி
மேலும் ஆழமாக அறிய வாங்கிப் படியுங்கள் கொத்தனார்
நோட்ஸ், கொத்தனார் நோட்ஸ், கொத்தனார் நோட்ஸ், 
டிடிங்) .
-
இந்த அழகான வரிகளை மெட்டில் உட்கார வைப்பதற்காக
இரகுமான் உச்சரிப்பில் கொஞ்சம் சிதைத்து விட்டார்.
ஆனால் இயக்குனரோ, பாடலாசிரியரின் கற்பனையை
தெளிவாக உள்வாங்கிக் கொண்டு, மிகப் பொருத்தமாக
இங்கு ஒரு முத்தக்காட்சியை வைக்கிறார். 
அதாவது காதலன் காதலியை முத்தமிட முயல்கிறான்,
இதனை கண்டும் காணாமலும் மேகங்கள் ஓடுகின்றன.
-
காதலி வெட்கத்துடன் மேகங்களை ஓடாமல் நிற்கச்
சொல்லுகின்றாள். அப்படி நின்றாலாவது காதலன்
முத்தமிடுவதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறாள்.
ஆனால் மேகங்கள் ஓடி விடுகின்றன.
-
அதனால் காதலியும், “நனைந்த பிறகு நாணம் எதற்கு”
என்று, மேகங்களும் நின்று பார்க்கப்போவதில்லை
என்று உணர்ந்து, முத்தமிட்டு வைக்கிறாள்.

கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி /முத்தம் என்று
நடிக்க எந்த தயக்கமும் இல்லை என சிரேயாவும்
தாராளமாக வெட்கப்புன்னகையுடன் நடித்து
கொடுத்திருக்கிறார்.
---

 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா Empty Re: மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum