சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

சிந்தனைக்கு சில! - Page 13 Khan11

சிந்தனைக்கு சில!

+11
பாயிஸ்
சுறா
நண்பன்
Nisha
ராகவா
rammalar
jaleelge
ahmad78
kalainilaa
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
15 posters

Page 13 of 18 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18  Next

Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty சிந்தனைக்கு சில!

Post by Nisha Fri 6 Jun 2014 - 9:43

First topic message reminder :

சிந்தனைக்கு சில!

சிந்தனைக்கு சில! - Page 13 10171204_691731764219353_8421369494688819999_n
நன்றி பேஸ்புக்,

Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 9:50; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 18:15

Nisha wrote:அதான் நீங்க போட்டுகிட்டிருக்கிங்கல்ல சாமியார் வேஷம்.. உப்பும் இல்லாமல் உறைப்பும் இல்லாமல்.. அதுக்கு இன்னொரு  பேராய் இருக்கலாம் என்பது என் ஊகம்.  

 இந்த புரிந்துணர்வு   ஒரு நாள் வெடித்து சிதறினால்  அது பிரபஞ்ச வெடிப்பாய் இருக்கும் என்பதையும் புரிந்துகிட்டு புரிந்துணர்வுடன் இருப்போம்.

இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிசத்தை மூடுவதில்லை

இருந்துதான் பாருங்களன் பொறுமையாக..!
நமக்கு வேண்டப்பட்டவர்களுடன் கோபம் வரனும் அப்போதான் அவர்கள் வேண்டப்பட்டவர்கள்
ஊடல் கூடல் இவைகள் எல்லாம் வாழ்க்கைக்கு மிக முக்கியம்

அன்பு யார் மீதும் காட்டலாம்
கோபம் அன்பானவர்களுடன் மட்டுமே காட்ட முடியும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 1 Sep 2015 - 10:20

சிந்தனைக்கு சில! - Page 13 2015%2B-%2B1

சிந்தனைக்கு சில! - Page 13 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 1 Sep 2015 - 10:21

சிந்தனைக்கு சில! - Page 13 2015%2B-%2B1

சிந்தனைக்கு சில! - Page 13 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by கமாலுதீன் Tue 1 Sep 2015 - 10:26

நேசமுடன் ஹாசிம் wrote:சிந்தனைக்கு சில! - Page 13 2015%2B-%2B1
உண்மை. அருமையான வரிகள்.
குழந்தையின் சிரிப்பு கலப்படமில்லா சிரிப்பு
கபடமில்லா சிரிப்பு
சிரிப்புக்கு பின்னால் எந்த நாடகமும் இருக்காது நயவஞ்சகமும் இருக்காது.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 1 Sep 2015 - 10:29

கமாலுதீன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:சிந்தனைக்கு சில! - Page 13 2015%2B-%2B1
உண்மை. அருமையான வரிகள்.
குழந்தையின் சிரிப்பு கலப்படமில்லா சிரிப்பு
கபடமில்லா சிரிப்பு
சிரிப்புக்கு பின்னால் எந்த நாடகமும் இருக்காது நயவஞ்சகமும் இருக்காது.
நன்றி அண்ணா அந்த உலகமே தனி அதை அனுபவிக்கத் தவறி தனிமையில் வாழ்கிறோம் என்பதுதான் கவலை

சிந்தனைக்கு சில! - Page 13 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 1 Sep 2015 - 10:41

இன்னிக்கு கொஞ்சம் செண்டிமெண்ட் டச்சிங்க் ஜாஸ்தியாகுமாப்போல இல்லை. 

 நிஷா  நீ சிந்தனைக்கு சில! - Page 13 517966852சிந்தனைக்கு சில! - Page 13 517966852சிந்தனைக்கு சில! - Page 13 517966852சிந்தனைக்கு சில! - Page 13 517966852

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 1 Sep 2015 - 10:44

Nisha wrote:இன்னிக்கு கொஞ்சம் செண்டிமெண்ட் டச்சிங்க் ஜாஸ்தியாகுமாப்போல இல்லை. 

 நிஷா  நீ சிந்தனைக்கு சில! - Page 13 517966852சிந்தனைக்கு சில! - Page 13 517966852சிந்தனைக்கு சில! - Page 13 517966852சிந்தனைக்கு சில! - Page 13 517966852
ஆமா ஆமா அதிகமாயிடுச்சு

சிந்தனைக்கு சில! - Page 13 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 1 Sep 2015 - 21:23

எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது
அன்பைக் கொண்டு அடித்தால் அதிகம் வலிக்குமென்று.
அதனால்தான் உச்சபட்ச ஆயுதமாய்
அன்பை உபயோகிக்கிறோம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 22:59

Nisha wrote:எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது
அன்பைக் கொண்டு அடித்தால் அதிகம் வலிக்குமென்று.
அதனால்தான் உச்சபட்ச ஆயுதமாய்
அன்பை உபயோகிக்கிறோம்!

ஒரு சிலர் இந்த மாதிரி அன்பானவர்களையே தவறாக பயன் படுத்துகிறார்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 1 Sep 2015 - 23:10

நண்பன் wrote:
Nisha wrote:எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது
அன்பைக் கொண்டு அடித்தால் அதிகம் வலிக்குமென்று.
அதனால்தான் உச்சபட்ச ஆயுதமாய்
அன்பை உபயோகிக்கிறோம்!

ஒரு சிலர் இந்த மாதிரி அன்பானவர்களையே தவறாக பயன் படுத்துகிறார்கள்

 சிந்தனைக்கு சில! - Page 13 Slide12

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Sat 5 Sep 2015 - 18:02

சிந்தனைக்கு சில! - Page 13 11987015_1750133548543208_3673404881164717449_n

எல்லா நேரமும் எல்லாம் விட்டு கொடுக்க கூடாதுப்பா. கொஞ்சம் இறுக்கி பிடிக்கணும். இல்லன்னால் இளிச்சவாயன் பட்டம் இனாமாய் கிடைக்கும் . 

மன்னிப்பும் அப்படித்தான்.. மன்னிக்கக்கூடிய விடயங்களுக்கும், தெரியாமல் அறியாமல் செய்வதற்கும் தான் மன்னிப்பு, தெரிந்தே செய்
யும் தவறுகளை மன்னிப்பதை விட அச்சூழலிலிருந்து நம்மை விலக்கி கொள்வது நம் புத்திசாலித்தனம்.

மனம் விட்டு பேசலாம். ஆனால் எல்லா நேரமும் அன்பு மட்டும் அதிகமாகும் என சொல்ல முடியாது. ஏன் எனில் நம்மை போல நாம் மனம் விட்டு பேசுபவரும் மனம் விட்டு பேச தயாராக இருக்கணுமே!

மொத்தத்தில் அனைத்துக்கும் குறிக்கப்பட்ட வரையறை... சீறும் நேரம் சீறணும். பொங்கி எழும் நேரம் பொங்கி எழணும். தட்டிக்கேட்கும் இடத்தில் தட்டிக்கேட்கணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by சே.குமார் Sat 5 Sep 2015 - 19:47

நல்ல கருத்து...
வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Sun 6 Sep 2015 - 0:02

சிந்தனைக்கு சில! - Page 13 11951411_1488129718148892_2945285423278690173_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Mon 7 Sep 2015 - 16:09

Nisha wrote:சிந்தனைக்கு சில! - Page 13 11951411_1488129718148892_2945285423278690173_n

நான் அடிமையாகி சுய மதிப்பை அன்பானவர்களிடம் இழப்பதில் தப்பில்லை என்று நினைக்கிறேன் விவாதம் தொடரும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Mon 7 Sep 2015 - 16:37

சுயமதிப்பை இழந்தால் அதன் பெயர் அன்பு இல்லை அடிமைத்தனம். 

உண்மை அன்பு தான் நேசிப்பவரை அடிமைப்படுத்தாது  தன்னில் சமம் எனும் உணர்வோடு நேசிக்கும். யோசிக்கும்!

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; 
அன்புக்குப் பொறாமையில்லை; 
அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, 
அயோக்கியமானதைச் செய்யாது, 
தற்பொழிவை நாடாது, சினமடையாது, 
தீங்குநினையாது,
சகலத்தையும் தாங்கும், 
சகலத்தையும் விசுவாசிக்கும், 
சகலத்தையும் நம்பும், 
சகலத்தையும் சகிக்கும்.

நான் சிலரில் வைக்கும் அன்பு அப்படிப்பட்டது தான்.  என் அன்பால் எவரையும் அடிமைப்படுத்துவதில்லை. என்னையும்  அடிமைப்படுத்தாமல்  நான் சுயாதீனமாய் இருந்தே சகலத்தையும் நம்பி, சகித்து என் அன்பை வெளிப்படுத்துவேன்.  

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Mon 7 Sep 2015 - 16:44

உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக  எனும் போதே அங்கே அன்பு என்பது அடிமைப்படுத்தும்  சங்கிலியாய் இராமல் சுயாதீனப்படுத்தும்  ஒன்றாய் இருப்பதை காண முடியும் 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Mon 7 Sep 2015 - 16:53

Nisha wrote:சுயமதிப்பை இழந்தால் அதன் பெயர் அன்பு இல்லை அடிமைத்தனம். 

உண்மை அன்பு தான் நேசிப்பவரை அடிமைப்படுத்தாது  தன்னில் சமம் எனும் உணர்வோடு நேசிக்கும். யோசிக்கும்!

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; 
அன்புக்குப் பொறாமையில்லை; 
அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, 
அயோக்கியமானதைச் செய்யாது, 
தற்பொழிவை நாடாது, சினமடையாது, 
தீங்குநினையாது,
சகலத்தையும் தாங்கும், 
சகலத்தையும் விசுவாசிக்கும், 
சகலத்தையும் நம்பும், 
சகலத்தையும் சகிக்கும்.

நான் சிலரில் வைக்கும் அன்பு அப்படிப்பட்டது தான்.  என் அன்பால் எவரையும் அடிமைப்படுத்துவதில்லை. என்னையும்  அடிமைப்படுத்தாமல்  நான் சுயாதீனமாய் இருந்தே சகலத்தையும் நம்பி, சகித்து என் அன்பை வெளிப்படுத்துவேன்.  

உண்மை அன்பு சகலதையும் நம்பும்
சகலத்தையும் சகிக்கும் என்றால் என்ன அர்த்தம் சொல்லுங்கள்

அது என்னவோ தெரியாது கருத்து எப்படிவேண்டுமானாலும் எழுதலாம்
நான் அன்புக்கு அடிமை என்பது உறுதி
அன்பானவர்களிடம் நான் மதிப்பை எதிர் பார்ப்பதில்லை இது எனது கருத்து இன்னும் சிலரை விவாதத்திற்கு அழைக்கிறேன் வாருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Mon 7 Sep 2015 - 17:05

சகலத்தையும் நம்பும் என்றால்.. நாம் அன்பு செலுத்துபவர்கள் நம்மிடம் அந்த முயலுக்கு மூன்று கால் தான் என சொன்னால் அதை அப்படியே நம்பும். அதன் ரிஷி மூலம் நதிமூலம் ஆராயாது.   

சகலத்தையும் தாங்கும் என்றால்..   நாம் அன்பு செலுத்துபவர் எப்படி பட்ட நிலையில் இருந்தாலும் அவருக்காக அனைத்தையும் தாங்கும். சகிக்கும். போராடும்.  குற்றங்குறை காணாது. குறைகளை நிறைகளாய் பார்க்கும். 

 நாம் ஒருவரின் துன்ப துயர நேரம்  ஆறுதலுக்காக செலுத்தும் அன்பையும் இந்த உண்மை அன்பையும் ஒன்றாக்கிட இயலாது. பரிதாபத்தினால், பச்சாபாதத்தினால் வருவது  இரக்கம். ஐயோ இப்படி ஆகி விட்டதே..  என  ஒருவர் மேல்  பரிதாபப்பட்டு செலுத்தும் அன்பை இதனுடன் எப்போதுமே ஒத்திட்டு பார்க்க முடியாது. 

அதே போல்  உடல் உருவம், வெளித்தோற்றம் பார்த்து வரும் அன்பையும்  இந்த சகலத்தையும் நம்பும், சகிக்கும்  லிஸ்டில் சேர்க்க முடியாது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Mon 7 Sep 2015 - 17:51

Nisha wrote:சகலத்தையும் நம்பும் என்றால்.. நாம் அன்பு செலுத்துபவர்கள் நம்மிடம் அந்த முயலுக்கு மூன்று கால் தான் என சொன்னால் அதை அப்படியே நம்பும். அதன் ரிஷி மூலம் நதிமூலம் ஆராயாது.   

எனக்கு என் நிறுவனத்தில் நிறையப்பேர் அன்பும் மரியாதையும் வைத்துள்ளார்கள் அவர்களிடம் அன்போடு மரியாதையும் நான் எதிர் பார்க்கிறேன்

ஆனால் நான் அன்பு செலுத்தும் அன்புக்கு ஏங்கும் ஒரு சிலரிடம் மரியாதை மதிப்பு எதையும் எதிர் பார்ப்பது இல்லை அவர்களிடம் அடிமையாகிறேன் தன் மானத்தை அவர்களிடம் இழக்கிறேன் ஆனால் அது அவர்களிடம் மட்டும்தான் அது எனக்கு பெரிதாக தெரிய வில்லை அவமானமாகவும் தெரியவில்லை

எது உன்மையான அன்பு எது நிலையான அன்பு என்பதை நாம் பிரித்தறிவோம் நான் ஒருவர் மீது அன்பு செலுத்த நாடினால் அது உண்மையானதாக இருந்தால் அவர்களிடம் நிலையான அன்பை நான் கொண்டு விடுவேன் அது என்றும் நிலைக்கும் இப்போதும் சம காலத்திலும் அது நிலைத்திருக்கிறது
என் கருத்து உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்
மாறா அன்புடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Mon 7 Sep 2015 - 18:19

உங்கள் கருத்துக்கு நன்றி! நல்ல புரிதல். வாழ்க வளர்க!

 நான் அன்பை கொடுப்பதில் கஞ்சத்தனம் பார்ப்பதில்லை. அதே போல்  யாரேனும் என் மேல் அன்பை செலுத்தினால் அவர்கள் செலுத்தும் அன்புக்கு முழுமனசோடு முழுமையாக கட்டுப் படுவேன். ஆனாலும் ஆட்டிப்படைக்க விட மாட்டேன்.  அன்பை நம்புவதும் அன்புக்கு அடங்குவதும் வேறு. அடிமைபட்டு அடங்குவது வேறு என்பது என் புரிதல்.  

எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ 

என்பது போல் ஒரு சூழல் உருவாகும் படியாய் என் அன்பு எவரையும் அடிமையும் படுத்தாது,என் அன்புக்கு அடங்கணும் என கட்டாயப்படுத்த மாட்டேன். எவரேனும் என்னில் ஒரு துளி அன்பை தெளித்தால் அதை நூறென்ன ஆயிரம் மடங்காய் திருப்பி கொடுக்க மட்டும்தான் என்னால் முடியும்.-   அடிமையாகவோ அடிமையாக்கவோ முடியாது. சின்ன கீறல் நிலை வரும் நிலையில் அவை பெரும் வெடிப்பாகாமல் இருக்க என்னாலானதை செய்வேன். என் நிலையிலும்  ஈகோ பார்க்க மாட்டேன். ஆனால் ?    

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by *சம்ஸ் Tue 8 Sep 2015 - 8:16

நண்பன் wrote:
Nisha wrote:சகலத்தையும் நம்பும் என்றால்.. நாம் அன்பு செலுத்துபவர்கள் நம்மிடம் அந்த முயலுக்கு மூன்று கால் தான் என சொன்னால் அதை அப்படியே நம்பும். அதன் ரிஷி மூலம் நதிமூலம் ஆராயாது.   

சகலத்தையும் தாங்கும் என்றால்..   நாம் அன்பு செலுத்துபவர் எப்படி பட்ட நிலையில் இருந்தாலும் அவருக்காக அனைத்தையும் தாங்கும். சகிக்கும். போராடும்.  குற்றங்குறை காணாது. குறைகளை நிறைகளாய் பார்க்கும். 

 நாம் ஒருவரின் துன்ப துயர நேரம்  ஆறுதலுக்காக செலுத்தும் அன்பையும் இந்த உண்மை அன்பையும் ஒன்றாக்கிட இயலாது. பரிதாபத்தினால், பச்சாபாதத்தினால் வருவது  இரக்கம். ஐயோ இப்படி ஆகி விட்டதே..  என  ஒருவர் மேல்  பரிதாபப்பட்டு செலுத்தும் அன்பை இதனுடன் எப்போதுமே ஒத்திட்டு பார்க்க முடியாது. 

அதே போல்  உடல் உருவம், வெளித்தோற்றம் பார்த்து வரும் அன்பையும்  இந்த சகலத்தையும் நம்பும், சகிக்கும்  லிஸ்டில் சேர்க்க முடியாது.

எனக்கு என் நிறுவனத்தில் நிறையப்பேர் அன்பும் மரியாதையும் வைத்துள்ளார்கள் அவர்களிடம் அன்போடு மரியாதையும் நான் எதிர் பார்க்கிறேன்

ஆனால் நான் அன்பு செலுத்தும் அன்புக்கு ஏங்கும் ஒரு சிலரிடம் மரியாதை மதிப்பு எதையும் எதிர் பார்ப்பது இல்லை அவர்களிடம் அடிமையாகிறேன் தன் மானத்தை அவர்களிடம் இழக்கிறேன் ஆனால் அது அவர்களிடம் மட்டும்தான் அது எனக்கு பெரிதாக தெரிய வில்லை அவமானமாகவும் தெரியவில்லை

எது உன்மையான அன்பு எது நிலையான அன்பு என்பதை நாம் பிரித்தறிவோம் நான் ஒருவர் மீது அன்பு செலுத்த நாடினால் அது உண்மையானதாக இருந்தால் அவர்களிடம் நிலையான அன்பை நான் கொண்டு விடுவேன் அது என்றும் நிலைக்கும் இப்போதும் சம காலத்திலும் அது நிலைத்திருக்கிறது
என் கருத்து உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்
மாறா அன்புடன் நண்பன்

நன்றி நண்பா இந்த கருத்தை நானும் ஏற்கிறேன்.

நாம் உண்மையான நட்பு வைத்திருந்தால் கண்டிப்பாக மரியாதை என்பதை நாம் எதிர்பார்க்க மாட்டோம்,

தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்,

உன்ன நான் புரிஞ்சுக்கணும்,
ஒன்னொன்னா தெரிஞ்சுக்கணும்,
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா,
காதல் ஆகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது,
நட்புக்குள் தவறுகள் நடக்காது,
நட்புக்குள் தன்னலம் இருக்காது,
நட்புக்கு ஆண் பெண் தெரியாது,
நட்பு என்னும் நூல் எடுத்து,
பூமிய கட்டி நீ நிறுத்து,
நட்பு நட்புதான்,
காதல் காதல்தான்,
காதல் மாறலாம்,
நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை,
காதல் இன்றி மனிதனும் இல்லை,
நண்பர்களும் காதலர் ஆக,
மாறியப்பின் சொல்லிய உண்மை,

நீயும் நானும் பழகுறோமே,
காதல் ஆகுமா?
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
நட்பு மாறுமா?

தோழா தோழா,
கனவு தோழா,
தோழா தோழா,
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,

நீயும் நானும் வெகு நேரம்,
மனம் விட்டு பேசி சிரித்தாலும்,
பிரியும் பொழுதும் சில நொடிகள்,
மௌனம் கொள்வது ஏன், தோழி?
புரிதலில் காதல் இல்லையடி,
பிரிதலை காதலை சொல்லுமடி,
காதல் காதல்தான்,
நட்பு நட்புதான்,
நட்பின் வழியிலே,
காதல் வளருமே,

பிரிந்து போன நட்பினை கேட்டால்,
பசுமையாக கதைகளை சொல்லும்,
பிரியமான காதலும் கூட,
பிரிந்தபின் ரணமாய் கொல்லும்,

நட்பை பத்தி அருமையான பாடல் வரிகள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 8 Sep 2015 - 17:55

நட்புக்குள் பொய்கள் கிடையாது,
நட்புக்குள் தவறுகள் நடக்காது,
நட்புக்குள் தன்னலம் இருக்காது,
நட்புக்கு ஆண் பெண் தெரியாது,
 
நல்ல பாட்டு.  அன்பைகுறித்த விவாதத்தில் நட்பைகுறித்த பாடலில் இவ்வரிகள் அருமையானவை. 

அன்பு கொண்ட நெஞ்சில் தவறுகள், பொய்கள் அனைத்தும் தமக்கு சார்பாய் பார்க்கப்படும் என்பதைத்தான்  தான் சகலத்தையும் நம்பும் எனும் வரிகள்   நிருபிக்கின்றது.  

ஆனால்???/// இந்த  பொய்கள் கிடையாது என்பது ஒருவரை ஒருவர் ஏமாற்றிட சொல்லத்தான் பயன் படுத்த முடியும்.   அந்தரங்கம் பேசாத நட்புக்கு ஆயுசு அதிகம் எனில் அங்கே பொய் இருந்தால் தான் நட்பும் ஜெயிக்கும் என்றாகின்றதல்லவா?-

அடிமைப்படாத அன்பே  அசட்டை செய்யப்படும் போது உயிர் வலியை தருகின்றது எனும் போது நிஜமாக அன்புக்கு அடிமையாகி போனால்... ????அங்கே உயிருக்கும் மதிப்பிருக்காது. 

அன்பு அசட்டை செய்யப்படும் போது வரும் வலியை நான் அனுபவித்திருக்கின்றேன். சில நேரம் எனக்கு புரிவதில்லை. அன்பு, நட்பு ,பாசம் என கானல்நீரைத்தேடி ஓடும் அன்னமாய்  செல்கின்றோமோ  என்னமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 8 Sep 2015 - 22:05

சிந்தனைக்கு சில! - Page 13 1620962_1645472015670713_7128531752679109992_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Sep 2015 - 13:26

சிந்தனைக்கு சில! - Page 13 IMG_20150905_152333_21_

சிந்தனைக்கு சில! - Page 13 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Wed 9 Sep 2015 - 13:29

ஹாஹா! இது தான் சூப்பர் சூப்பர் சூப்பர் நிஜம். 
அதிக பாசம் அனாதை ஆக்கும். அது தான்  நான் உங்க மேல பாசமே காட்டல்ல.  கொஞ்சமா பாசம் காட்டினேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 13 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 13 of 18 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum