Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
+6
kalainilaa
Nisha
ராகவா
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
நண்பன்
10 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மனமார்ந்த வாழ்த்துகள் யாது அக்கா...
இந்தப்பக்கம் கொஞ்சம் எட்டியாவது பாருங்கக்கா
இந்தப்பக்கம் கொஞ்சம் எட்டியாவது பாருங்கக்கா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அக்காவுக்கு பிறந்தநாள்
தம்பிகளை மறந்த தங்கத்தின் வரவில்லை
இருந்தும் எங்களிதயத்தின் ஆட்சியாளர்
எங்களக்கா யாதுமானவள்
இன்று மட்டுமல்ல என்றும்
நலமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்திட
வாழ்த்துகிறேன் இன்று நினைவு கூர்ந்த நண்பனுக்கு நன்றிகள்
தம்பிகளை மறந்த தங்கத்தின் வரவில்லை
இருந்தும் எங்களிதயத்தின் ஆட்சியாளர்
எங்களக்கா யாதுமானவள்
இன்று மட்டுமல்ல என்றும்
நலமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்திட
வாழ்த்துகிறேன் இன்று நினைவு கூர்ந்த நண்பனுக்கு நன்றிகள்
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
யாதுமாதவள் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அக்கா....யாதுமானவள் அக்கா...புது பெயரா இன்று அவர்கள் பிறந்த அன்று..Nisha wrote:யாதுமாதவள் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அனுராகவன் wrote:அக்கா....யாதுமானவள் அக்கா...புது பெயரா இன்று அவர்கள் பிறந்த அன்று..Nisha wrote:யாதுமாதவள் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்!
கிண்டலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. ன வரவேண்டியது என் தலையிடி்யால் த வாச்சு திருத்திக்கோங்க #*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Nisha wrote:அனுராகவன் wrote:அக்கா....யாதுமானவள் அக்கா...புது பெயரா இன்று அவர்கள் பிறந்த அன்று..Nisha wrote:யாதுமாதவள் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்!
கிண்டலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. ன வரவேண்டியது என் தலையிடி்யால் த வாச்சு திருத்திக்கோங்க #*
அப்படிப் போடுங்க நிஷா இவரு என்னமோ பிழையே இல்லாம எழுதுற மாதிரி தான். இவரு எழுதுறத படிக்கிற எங்களுக்கு தான் அந்தக் கஷ்டம் தெரியும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஓகோ!..எல்லோருக்கும் பிழை வரும்..அதை சுட்டி காட்டவே செய்தேன்..அம்புட்டுதான்..பானுஷபானா wrote:Nisha wrote:அனுராகவன் wrote:அக்கா....யாதுமானவள் அக்கா...புது பெயரா இன்று அவர்கள் பிறந்த அன்று..Nisha wrote:யாதுமாதவள் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்!
கிண்டலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. ன வரவேண்டியது என் தலையிடி்யால் த வாச்சு திருத்திக்கோங்க #*
அப்படிப் போடுங்க நிஷா இவரு என்னமோ பிழையே இல்லாம எழுதுற மாதிரி தான். இவரு எழுதுறத படிக்கிற எங்களுக்கு தான் அந்தக் கஷ்டம் தெரியும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அம்மாடி எனக்கு சப்போட்டுக்கு நீங்களாச்சும் இருக்கீங்களே1
விட்டால் போட்டு தாக்கிருவாங்க..
காலையிலேயே வாழ்த்தை பார்த்திட்டு வாழ்த்திட முடியலலியா.. இப்ப காப்பி குடிச்சிட்டே போட்டேனா.. என்னமோ மிஸ்டேக்.
விட்டால் போட்டு தாக்கிருவாங்க..
காலையிலேயே வாழ்த்தை பார்த்திட்டு வாழ்த்திட முடியலலியா.. இப்ப காப்பி குடிச்சிட்டே போட்டேனா.. என்னமோ மிஸ்டேக்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அனுராகவன் wrote:ஓகோ!..எல்லோருக்கும் பிழை வரும்..அதை சுட்டி காட்டவே செய்தேன்..அம்புட்டுதான்..பானுஷபானா wrote:Nisha wrote:அனுராகவன் wrote:அக்கா....யாதுமானவள் அக்கா...புது பெயரா இன்று அவர்கள் பிறந்த அன்று..Nisha wrote:யாதுமாதவள் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்!
கிண்டலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. ன வரவேண்டியது என் தலையிடி்யால் த வாச்சு திருத்திக்கோங்க #*
அப்படிப் போடுங்க நிஷா இவரு என்னமோ பிழையே இல்லாம எழுதுற மாதிரி தான். இவரு எழுதுறத படிக்கிற எங்களுக்கு தான் அந்தக் கஷ்டம் தெரியும்
என்ன் ஓகோ ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
எக்கா ஏன்க்கா..சொல்லுங்க அக்கா..பானுஷபானா wrote:அனுராகவன் wrote:ஓகோ!..எல்லோருக்கும் பிழை வரும்..அதை சுட்டி காட்டவே செய்தேன்..அம்புட்டுதான்..பானுஷபானா wrote:Nisha wrote:அனுராகவன் wrote:அக்கா....யாதுமானவள் அக்கா...புது பெயரா இன்று அவர்கள் பிறந்த அன்று..Nisha wrote:யாதுமாதவள் அவர்களுக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள்!
கிண்டலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. ன வரவேண்டியது என் தலையிடி்யால் த வாச்சு திருத்திக்கோங்க #*
அப்படிப் போடுங்க நிஷா இவரு என்னமோ பிழையே இல்லாம எழுதுற மாதிரி தான். இவரு எழுதுறத படிக்கிற எங்களுக்கு தான் அந்தக் கஷ்டம் தெரியும்
என்ன் ஓகோ ^_ ^_ ^_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் barth barth barth
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அவங்களை இந்த பக்கமே ஆளக்காணோம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ahmad78 wrote:அவங்களை இந்த பக்கமே ஆளக்காணோம்
இந்தப்பக்கம் வந்தால் தான் வாழ்த்துவிங்களா?
உங்க கூட கோபிச்சிட்டுத்தான் வரல்லையாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
என்னிடம் யாரும் கோவப்படவேம◌ாட்டார்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சொன்னாங்க....ஊருல..ahmad78 wrote:என்னிடம் யாரும் கோவப்படவேம◌ாட்டார்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ahmad78 wrote:என்னிடம் யாரும் கோவப்படவேம◌ாட்டார்கள்.
நினைப்புத்தான் பொழப்புக்கெடுக்குதாம் சாமியோவ்!
இப்படித்தான் கொஞ்ச நாள் முன்னாடி இதே சேனையில் ஒருத்தர் சொல்லிட்டிருந்தார். நானே இப்ப அவர் மேலே பயங்கர கோபத்தில் இருக்கேன்..அடுத்த இலக்கு நீங்களோ என்னமோ! யாருக்குத்தெரியும்..
உங்க கூட கோபிக்கணுமா இல்லையான்னு நீங்க சொல்லகூடாது. நாங்கள் முடிவெடுக்கணும் சார்!
Last edited by Nisha on Sat 7 Jun 2014 - 9:54; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Nisha wrote:ahmad78 wrote:என்னிடம் யாரும் கோவப்படவேம◌ாட்டார்கள்.
நினைப்புத்தான் பொழப்புக்கெடுக்குதாம் சாமியோவ்!
இப்படித்த்தான் கொஞ்ச நாள் முன்னாடி இதே சேனையில் ஒருத்தர் சொல்லிட்டிருந்தார். நானே இப்ப அவர் மேலே பயங்கர கோபத்தில் இருக்கேன்..அடுத்த இலக்கு நீங்களோ என்னமோ! யாருக்குத்தெரியும்..
உங்க கூட கோபிக்கணுமா இல்லையான்னு நீங்க சொல்லகூடாது. நாங்கள் முடிவெடுக்கணும் சார்!
*_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
எனக்கு எதிரா கூட்டணி பலமா இருக்கு.
என் மேல இவ்வளவு பாசமா
என் மேல இவ்வளவு பாசமா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஆகா...என்னமோ சதி நடக்குது...Nisha wrote:ahmad78 wrote:என்னிடம் யாரும் கோவப்படவேம◌ாட்டார்கள்.
நினைப்புத்தான் பொழப்புக்கெடுக்குதாம் சாமியோவ்!
இப்படித்த்தான் கொஞ்ச நாள் முன்னாடி இதே சேனையில் ஒருத்தர் சொல்லிட்டிருந்தார். நானே இப்ப அவர் மேலே பயங்கர கோபத்தில் இருக்கேன்..அடுத்த இலக்கு நீங்களோ என்னமோ! யாருக்குத்தெரியும்..
உங்க கூட கோபிக்கணுமா இல்லையான்னு நீங்க சொல்லகூடாது. நாங்கள் முடிவெடுக்கணும் சார்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ahmad78 wrote:எனக்கு எதிரா கூட்டணி பலமா இருக்கு.
என் மேல இவ்வளவு பாசமா
பாசமா?
அப்படின்னால் என்னன்னு கூட எனக்கு தெரியவே தெரியாது சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அண்ணா.....ஓடுங்க... *# *# *# *#Nisha wrote:ahmad78 wrote:எனக்கு எதிரா கூட்டணி பலமா இருக்கு.
என் மேல இவ்வளவு பாசமா
பாசமா?
அப்படின்னால் என்னன்னு கூட எனக்கு தெரியவே தெரியாது சார்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் புரட்சிக்கவிஞர் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் றிபாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அப்புகுட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி.....
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் றிபாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அப்புகுட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி.....
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum