சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல் Khan11

பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல்

3 posters

Go down

பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல் Empty பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல்

Post by ராகவா Fri 6 Jun 2014 - 20:47

பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல் Gallerye_120056364_992357
அமிர்தசரஸ்: பஞ்சாப் சீக்கிய பொற்கோவில் வளாகத்தில் சீக்கியர்கள் இரு பிரிவனர்கள் வாள் மற்றும், ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் 6 பேர் காயமுற்றனர். சினிமாவில் வரும் காட்சி போல கொடூரமாக மோதிக்கொண்டதை பார்க்க முடிந்தது.

1984ல் பஞ்சாப் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 30 வது ஆண்டு நாள் ஆகும். இது தொடர்பான விவாத கூட்டம் இன்று பஞ்சாப் பொற்கோவிலில் நடந்தது.

இதில் சிரோண்மணி அகாலிதள் மற்றும் சிரோண்மனி குருத்துவாரா பிரபந்த கமிட்டியினரும் பங்கேற்றனர். இதில் புளுஸ்டார் ஆப்ரேஷன் தொடர்பாக ஐ.நா., குழு விசாரணை வேண்டும் என்று ஒரு தரப்பினர் குரல் எழுப்பினர். ஆனால் சிலருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை தாக்க முற்பட்டனர். தொடர்ந்து கையில் தயாராக வைத்திருந்த நீள வாள் மற்றும் பல அடி நீளம் கொண்ட ஈட்டி போன்றவற்றால் மாறி, மாறி தாக்கினர். இந்த சண்டைகாட்சி ஒரு போர்க்களம் போல் காட்சியளித்து. இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல் Gallerye_121618350_992357
பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல் Gallerye_161253243_992357
பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல் Gallerye_161303113_992357
பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல் Gallerye_174203234_992357
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல் Empty Re: பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல்

Post by Nisha Fri 6 Jun 2014 - 20:50

10 வருடங்களுக்கு முன் இராணுவம் வந்ததை எதிர்த்து மீண்டும் இராணுவம் உள்ளே போகவைக்கு வேலை செய்கின்றார்கள்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல் Empty Re: பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல்

Post by நண்பன் Sat 7 Jun 2014 - 12:13

அடப்பாவிங்களா பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ளதே
 பயம் பயம் 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல் Empty Re: பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum