சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Khan11

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

+2
Nisha
கவிப்புயல் இனியவன்
6 posters

Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 16:23

என் இதயத்தில்
உன்னை அடைகாக்கிறேன்
காதல் கிளிகள் சிறகடித்து
பறக்கின்றன
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 16:24

உன்னோடு வாழுவது
சொர்க்கம் என்றால்
உன்னோடு பேசுவது
அமிர்தம் -நீ கடவுள்
எனக்கு தந்த வரம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 16:26

சாதாரண மூச்சை
விட்டுக்கொண்டு இருந்தேன்
சாதாரண மனிதரை போல்
உயிரே உன் மூச்சு காற்று
காதல் மூச்சை தந்தது
சாதனையாலனாகி விட்டேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 16:27

உன் சிரிப்புக்கு
நிகரில்லையடி உலகில்
பூக்கும் பூக்களின் அழகு ...!!!
கண் அழகுக்கு
நிகறேதடி பட்டாம் பூச்சியின்
சிறகடிப்பு .......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 8 Jun 2014 - 16:29

நினைவுகள்
காயப்படுத்தினாலும்
கனவில் ஆறுதல் தருகிறாய்
என் உயிரினுள் உயிரானவளே
என் உயிர் வாழ்வதே
உன் உயிருக்காக தானடி ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by Nisha Mon 9 Jun 2014 - 9:59

காதல் பூக்கள்! தலைப்பு நன்று இனியவன் சார்!

இன்னும் பரிட்சைகள் முடியவில்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by rammalar Mon 9 Jun 2014 - 11:49

*_  *_ 
சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் 310310_207778449280377_100001446706185_573672_1782005_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 9 Jun 2014 - 12:38

நன்றி நன்றி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by பானுஷபானா Mon 9 Jun 2014 - 14:24

அனைத்தும் அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by மீனு Fri 13 Jun 2014 - 21:45

கே.இனியவன் wrote:நினைவுகள்
காயப்படுத்தினாலும்
கனவில் ஆறுதல் தருகிறாய்
என் உயிரினுள் உயிரானவளே
என் உயிர் வாழ்வதே
உன் உயிருக்காக தானடி ....!!!
கனவு கான்பது சுகம் இந்த கவிதை நல்லாருக்கு
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 15 Jun 2014 - 16:12

மீனு wrote:
கே.இனியவன் wrote:நினைவுகள்
காயப்படுத்தினாலும்
கனவில் ஆறுதல் தருகிறாய்
என் உயிரினுள் உயிரானவளே
என் உயிர் வாழ்வதே
உன் உயிருக்காக தானடி ....!!!
கனவு கான்பது சுகம் இந்த கவிதை நல்லாருக்கு
 *_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by jaleelge Sun 15 Jun 2014 - 17:57

மீனு wrote:
கே.இனியவன் wrote:நினைவுகள்
காயப்படுத்தினாலும்
கனவில் ஆறுதல் தருகிறாய்
என் உயிரினுள் உயிரானவளே
என் உயிர் வாழ்வதே
உன் உயிருக்காக தானடி ....!!!
கனவு கான்பது சுகம் இந்த கவிதை நல்லாருக்கு

இருவரையும் பாராட்டுவதில் மகிழ்வுறுகிறேன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 15 Jun 2014 - 18:04

jaleelge wrote:
மீனு wrote:
கே.இனியவன் wrote:நினைவுகள்
காயப்படுத்தினாலும்
கனவில் ஆறுதல் தருகிறாய்
என் உயிரினுள் உயிரானவளே
என் உயிர் வாழ்வதே
உன் உயிருக்காக தானடி ....!!!
கனவு கான்பது சுகம் இந்த கவிதை நல்லாருக்கு

இருவரையும் பாராட்டுவதில் மகிழ்வுறுகிறேன்.
உங்களை பாராட்டுவதில் நான் மகிழ்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by jaleelge Sun 15 Jun 2014 - 23:54

கே.இனியவன் wrote:
jaleelge wrote:
மீனு wrote:
கே.இனியவன் wrote:நினைவுகள்
காயப்படுத்தினாலும்
கனவில் ஆறுதல் தருகிறாய்
என் உயிரினுள் உயிரானவளே
என் உயிர் வாழ்வதே
உன் உயிருக்காக தானடி ....!!!
கனவு கான்பது சுகம் இந்த கவிதை நல்லாருக்கு

இருவரையும் பாராட்டுவதில் மகிழ்வுறுகிறேன்.
உங்களை பாராட்டுவதில் நான் மகிழ்கிறேன்

நானோ மகிழ்ச்சியில்..

முடிவுறா மீழ் மகிழ்வடைகிறேன் !!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 16 Jun 2014 - 14:01

மிக்க நன்றி சகோதர 
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள் Empty Re: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum