சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Today at 11:56

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Today at 10:34

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Today at 10:34

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:32

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Today at 10:31

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:30

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Today at 10:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue 27 Oct 2020 - 6:15

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue 27 Oct 2020 - 6:07

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue 27 Oct 2020 - 6:00

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue 27 Oct 2020 - 5:56

» விரல்களின் கவிதை
by rammalar Mon 26 Oct 2020 - 17:22

» கைலி எங்கே?
by rammalar Mon 26 Oct 2020 - 16:55

» பயனுள்ள மருத்துவ தகவல்கள்
by rammalar Mon 26 Oct 2020 - 16:47

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 26 Oct 2020 - 16:22

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 26 Oct 2020 - 11:46

» 2020 அலப்பறைகள்
by rammalar Mon 26 Oct 2020 - 7:30

» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:37

» காலிங் பெல் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» இட்லி - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:35

» பல்சுவை கதம்பம்
by rammalar Sun 25 Oct 2020 - 7:53

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:55

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:48

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by rammalar Sat 24 Oct 2020 - 19:32

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by rammalar Sat 24 Oct 2020 - 19:17

» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)
by rammalar Fri 23 Oct 2020 - 11:47

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 21 Oct 2020 - 16:26

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue 20 Oct 2020 - 14:30

» படித்ததில் பிடித்தது
by rammalar Sat 17 Oct 2020 - 13:09

» ராசி - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:38

» உறவுகள் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:37

» பழசும் புதுசும் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:34

» திருக்குறள் உதடுகள் - கவிதை
by rammalar Fri 16 Oct 2020 - 15:35

All Friends .......... Khan11

All Friends ..........

Go down

Sticky All Friends ..........

Post by jaleelge on Mon 9 Jun 2014 - 1:07

♥அனைவருக்கும் காலை வணக்கம்.

உங்கள் சேனைத்தமிழ் கடலில்.....
நானும் மிகச் சிறிய ஓட்டல்கள் நிறைந்ததும் , பழுதடைந்ததுமான தோணியில் "பயணிக்க விரும்புகின்றேன்".

என்னிடம் "கிழக்கு ஈழத்தில் - உள்ளடங்கிய இடங்களுக்கு பெயர் வந்த தொல்லியல் வரலாறு" எனும் துடுப்புக் கட்டையுடன் உங்கள் கடற்கரையில் காத்து நிற்கிறேன்.

என்- பழுதுபட்ட பீத்தலும் ; ஓட்டலும் நிறைந்த தோணியை என்ன செய்யட்டும் ???

நீங்கள்தான் சொல்லனும்.... சொல்லியேயாகனும். !!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: All Friends ..........

Post by பானுஷபானா on Mon 9 Jun 2014 - 10:05

பழுதை சரி செய்து ஓட்டுங்கள்.....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: All Friends ..........

Post by Nisha on Mon 9 Jun 2014 - 10:10

அப்படியே சாககுபையில் போட்டு  காற்றுப்போகாமல் இறுக்கமாய் கட்டி விட்டு  தலையை சுத்தி மூன்று தடவை சுத்திப்போட்டு  கண்ணை மூடி விட்டு கடலில் எறியலாமே?

அந்த ஓட்டைதோணியை  உடைத்து அடுத்த தடவை சோறாககும் போது விறகாக பயன் படுத்தலாமாம் சார்!

இந்த ஐடியா கொடுத்ததுக்கு எனக்கு விருது கிருது தரணும்னு உங்களுக்கு தோன்றினால் அதெல்லாம் என்ககு வேண்டாம்னு இப்பவே தாழ்மையோட சொல்லிகொள்கின்றேன் ஜலீல் சார்!

சரி சரி!
https://i.servimg.com/u/f89/14/19/91/81/button10.png
இந்த பக்கமாய்  புதிய திரி ஒன்றைத்தொடங்கி  கிழக்கிலங்கையும் தொல்லியல் வரலாறும்  என தலைப்பை இட்டு விட்டு ஆரம்பியுங்கள்.

திரியின் பக்கங்கள் அதிகமாகும் போது தனி போல்டர்  போடுவது குறித்து  ஆலோசிப்போம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: All Friends ..........

Post by நண்பன் on Mon 9 Jun 2014 - 10:17

Nisha wrote:அப்படியே சாககுபையில் போட்டு  காற்றுப்போகாமல் இறுக்கமாய் கட்டி விட்டு  தலையை சுத்தி மூன்று தடவை சுத்திப்போட்டு  கண்ணை மூடி விட்டு கடலில் எறியலாமே?

அந்த ஓட்டைதோணியை  உடைத்து அடுத்த தடவை சோறாககும் போது விறகாக பயன் படுத்தலாமாம் சார்!

இந்த ஐடியா கொடுத்ததுக்கு எனக்கு விருது கிருது தரணும்னு உங்களுக்கு தோன்றினால் அதெல்லாம் என்ககு வேண்டாம்னு இப்பவே தாழ்மையோட சொல்லிகொள்கின்றேன் ஜலீல் சார்!

சரி சரி!
https://i.servimg.com/u/f89/14/19/91/81/button10.png
இந்த பக்கமாய்  புதிய திரி ஒன்றைத்தொடங்கி  கிழக்கிலங்கையும் தொல்லியல் வரலாறும்  என தலைப்பை இட்டு விட்டு ஆரம்பியுங்கள்.

திரியின் பக்கங்கள் அதிகமாகும் போது தனி போல்டர்  போடுவது குறித்து  ஆலோசிப்போம்!

புதிதாய் வந்தவர்களை இப்படிய பயமுறுத்துவது ஆமா அதெங்கே கிழங்கிலங்கை மாற்றி விட்டேன் வேகமாக தட்டச்சு செய்து விட்டீர்கள் பறவாய் இல்லை
ஜலீல் ஜீ இப்போது தொடர்பு கொண்டு பேசினார் எழுதிக்கொண்டிருப்பதாக சொன்னார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: All Friends ..........

Post by Nisha on Mon 9 Jun 2014 - 10:20

யாருப்பா புதிதாய் வந்தவர்கள்? அதெல்லாம் நேற்றைய கதை சார்!

இருந்தாலும் நீங்கள்லாம் ரெம்ப பயந்து தான் போயிருவிங்களாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: All Friends ..........

Post by நண்பன் on Mon 9 Jun 2014 - 10:26

Nisha wrote:யாருப்பா புதிதாய் வந்தவர்கள்?  அதெல்லாம் நேற்றைய கதை சார்!

இருந்தாலும் நீங்கள்லாம் ரெம்ப பயந்து தான் போயிருவிங்களாம்.
இந்த உள்குத்து ஊமக்குத்தெல்லாம் சரி வராது எனக்கென்றால் சரியான பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: All Friends ..........

Post by Nisha on Mon 9 Jun 2014 - 10:28

உள் குத்தா.... ! அப்படியென்றல என்னா சார்?

எதுக்கு யாருக்கு பயம் சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: All Friends ..........

Post by நண்பன் on Mon 9 Jun 2014 - 10:42

Nisha wrote:உள் குத்தா.... ! அப்படியென்றல என்னா சார்?

எதுக்கு யாருக்கு பயம் சார்?

எல்லாம் சிவமயம்
என்று சொல்லுவினம், ஆனால்
எனக்கு எல்லாம் பயமயம். காலம்
உன்னை காலால் உதைக்கும்
என்று காலம் ஆன பாரதி சொன்னவர்.

காலணி காலால் உதைத்தால் காலில்
அடிபடும் என்ற பயம் எனக்கு.
கவிதை பயம் எனக்கு,
கதை பயம் எனக்கு,
பீம(ன்)னிண்ட கதைக்கும், அனும
(ன்)னிண்ட கதைக்கும் பயம்,
உதைக்கும் பயம், சிதைக்கும் பயம்.
கதவு பயம் எனக்கு, கொஞ்சம் திறந்த
கதவும் பயம், முழுசா மூடின கதவும்
பயம், பூட்டு போட்ட கதவென்றாலும்
பயம் எனக்கு,
காடு பயம் எனக்கு
நாடு பயம் எனக்கு
கூடு பயம் எனக்கு,
குளம் பயம் எனக்கு, குளத்துக்குள்
இருக்கும் நண்டு கண்டாலும் பயம்
எனக்கு, பூச்செண்டு கண்டாலும் பயம்
எனக்கு.
செண்டு க்குள்ளார இருக்கும்
வண்டு கண்டாலும் பயம் எனக்கு.
கடிக்கிற நாயும், பூனையும்,
பூனை திங்கிற எலியும் பயம் எனக்கு.
வெடிச்சு சிதறுற செல்லும் பயம்
எனக்கு, செல்லுகாக பதுங்குற
பங்கரும் பயம் எனக்கு,
பங்கருக்குள் இருக்கிற பாம்பும்
கடிக்குமோ என்ற பயம் எனக்கு.
சன கூட்டம் பயம் எனக்கு, தனிமை பயம்
எனக்கு, தொங்க பயம், தாவ பயம்.
இந்த காசு பயம், மாசு பயம்,
தூசு பயம். அழுக்கு பயம், குளிக்க
பயம், ஆடை பயம்,
ஆடையில்லை என்றாலும் பயம்.
இந்த இங்கிலீஸும் பயம் எனக்கு.
சீனோ போபியா, ஏரோ போபியா, ஷுபோபியா,
ஹீமோ போபியா, ஒரிட்டோ போபியா,
செப்ரோ போபியா, டாபோ போபியா,
சைக்ரோ போபியா, மைக்ரோ போபியா,
கிளாசோ போபியா என பல போபியோக்கள்
ஆங்கிலத்தில் உண்டு என
சொல்லுவினம். இந்த
எல்லா போபியாக்களும்
உனக்கு உண்டடா கடவுள்தான்
உன்னை காப்பாற்ற வேண்டும் என
சொல்லி டாக்டர் பஞ்சபூதம்
சாமி கிட்ட அனுப்பினார்.
அங்கே போனால் செபிக்க பயம், சபிக்க
பயம், எடுக்க பயம், கொடுக்க பயம்,
சகிக்க பயம், சுகிக்க பயம்.
எதையும் உயரத்தில்
வச்சி அடுக்கபயம், யாரையும்
கோவிச்சி அடிக்க பயம்.
அண்டை மனுசரை அணுக பயம், அணுகிய
மனுசரை இழக்க பயம்.
உறவு பயம்,
துறவு பயம்,
இரவு பயம்,
விடியும் பயம். புதியம் பார்க்க
ஏனோ பயம், மதியம்
தூங்கி எழுந்தாலும் பயம்.
சோக பயம்,
வேக பயம்,
ரோக பயம்,
நோக பயம்,
போக பயம், வாரதும் பயம் எனக்கு.
வாழ பயம், சாகவும் பயம் !

விடை கிடைத்து விட்டதா அக்கா இப்பவே கண்ணக்கட்டுதோ ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: All Friends ..........

Post by Nisha on Mon 9 Jun 2014 - 10:51

மொத்தத்தில் பயத்துக்கு மட்டும் தான் பயமில்லை.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: All Friends ..........

Post by நண்பன் on Mon 9 Jun 2014 - 11:00

Nisha wrote:மொத்தத்தில் பயத்துக்கு மட்டும் தான் பயமில்லை.

ஆமா அக்கா பயப்படுவதற்கு நான் பயந்ததே இல்லை ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: All Friends ..........

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 14:40

பயமா...பேய் இருக்கா...நான் வரல.... *# *# 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: All Friends ..........

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue 10 Jun 2014 - 15:30

தோணி வருகிறது... புதியதாய் என்ன இருக்கிறது... என்ன சுமந்து வருகிறது என்று பார்க்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: All Friends ..........

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 9:19

கவியருவி ம. ரமேஷ் wrote:தோணி வருகிறது... புதியதாய் என்ன இருக்கிறது... என்ன சுமந்து வருகிறது என்று பார்க்கிறேன்...

பாருங்கள் தலைவா !!!!!!
படிப்பதும் , நடப்பதும்   , பகல் கனவு காணுவதும் ,  நகைப்பதும் , நாணம் இன்றி நடப்பதும் ,  துடைதேரிந்து   தொடர வேண்டும் சிகரங்களை   முன்னேற முயல்வதும் ,  முழுமனதாய் முயல்வதும்  முக்கியமாய்    கொண்டவர்க்கு தோல்விகள் இல்லை.

   துவளாமல் நிமிர்ந்து தொடுவதுதான் வெற்றி .  சுற்றாமல், சுழலாமல் சோம்பேறி    சுகம் காண மாட்டான் .

வாழ்க்கைப் பயணமென்றால்  மேடுகளும் , பள்ளங்களும் மேதினியில் உள்ளதுதான்.  மேலான லட்சியங்கள்  மெய்யாக உயர்விக்கும் , பிறப்புக்கும் -இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கையிலே இடர்களை வென்றால் தான் இனிமைகள் வந்து சேரும் .

 பொறுப்பான இல்லறங்கள், புதுமையான வாழ்கைதரங்கள், பொறுப்புகள் கூடும்போது வெறுப்புகளை களைய வேண்டும். வெற்றிகளை அடைய வேண்டும். விதியும் மதியும்  சதியற்றும் இருக்க வேண்டும்.  இறையின் அருளும் நமக்கு வேண்டும்.  சுமைகளும் சுகமானதே அனைவருக்கும் சாந்தியும் , சமாதானமும் இந் நன்னாளில் உண்டாவதாக !!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: All Friends ..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum