Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
5 posters
Page 1 of 1
கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
1. 'என் வீட்டுக்காரர் ரொம்ப நல்லவர்'னு பெண்கள் பேசறதைக் கேட்பதே சந்தோஷம்தான். ஆனா, நிலைமை எப்போ வேணும்னாலும் மாறலாம். ஏன்னா, அத்தனை பேரும் அம்புட்டு அல்வா பார்ட்டிங்க. சைக்கிள் கேப்புல புல்டோசர் ஓட்டிருவாங்க. ஸோ... கொஞ்சம் கவனமா இருங்க மேடம்ஸ்!
2. பாத்ரூம் போனாக் கூட செல்போனும் கையுமாத் திரியுறாரா? சிலிங்... சிலிங்னு அடிக்கடி மெசேஜ் வந்து விழுதா? பட்சி எங்கேயோ சிக்கிருச்சுன்னு அர்த்தம்!
3. 'நம் புருஷன் கண்ணாடி முன்னாடி நின்னு பர்சனாலிட்டியை மெயின்டெய்ன் பண்றார்'னு சந்தோஷப்படாதீங்க அம்மணி! இது ரெட் சிக்னல்!
4. அடிக்கடி ஃப்ரெண்டைப் பார்க்கணும், ஆபீஸ் அவுட்டிங், நைட் ஷிஃப்ட்ன்னு காரணம் அடுக்குறாரா? கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் இது!
5. உங்களுக்குப் பிடிக்காத ஹாபி எல்லாம் அவருக்குப் பிடிக்குதா? ஏதோ பண்ணட்டும்னு விட்டுராதீங்க. ஒரு கண் இருக்கட்டும்!
6. "ஸாரி.. வயிறு சரியில்லை", "நல்ல பசி... வெளியே சாப்பிட்டேன்"னு அடிக்கடி கழண்டுக்கிறாரா? உஷார்!
7. புது இ-மெயில் அட்ரஸ் கிரியேட் பண்றாரா? வீட்டு கம்ப்யூட்டரில் தினமும் ஹிஸ்டரி, குக்கீஸ் எல்லாம் அழிக்கிறாரா? சேட்டிங் விண்டோஸ் சுத்தமா இருக்கா? ம்ஹ¨ம்... அலாரம் அடிக்குது!
8. நீங்க ஏதாச்சும் கேட்டா, ரொம்ப மையமாப் பதில் சொல்றாரா? சொன்ன பதிலுக்கு உங்க முக ரியாக்ஷனைக் கவனிக்கிறாரா? முகத்துல சுரத்தே இல்லையா? உள்ளுக்குள்ள மணிச் சத்தம்!
9. ஒரு வார்த்தையில சொல்ல வேண்டிய பதிலை 10 நிமிஷம் இழுக்கிறாரா? கொஞ்சம், ஃபாஸ்டா சவுண்டாப்பேசறாரா? ஐயாவுக்கு எங்கேயோ கொஞ்சம் தடுமாற்றம்!
10. நீங்கள் கேட்கிற கேள்விக்கு தூரமாக நின்று பேசுறாரா? இல்லேன்னா, ரொம்ப கிட்டே வந்து பேசறாரா? இல்லேன்னா, ஏதாவது வாலன்டரியா வேலை பார்க்கிறாரா? நிலைமை கொஞ்சம் டவுட் ஃபுல்தான்!
11. திடீரெனத் தனிமை தேடுகிறாரா? அவருடைய செல்போன் பில், பேங்க் டீடெயில்ஸ், இ-மெயில் பாஸ்வேர்ட் எல்லாம் இடம் மாறுகிறதா? கணக்கில் வராமல் பணம் செலவாகிறதா ? ஐயையோ,விஷயம் சீரியஸ்!
12. புது சென்ட் வாசனை, லிப்ஸ்டிக் கறை விஷயங்களை சொல்லியா தெரியணும்? எத்தனை சினிமா பாத்திருப்பீங்க!
நன்றி - விகடன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
குடும்பத்துக்குள்ளாற எப்படி குண்டு வைக்கிறதுன்னு அழகா சொல்லிக்கொடுக்கிறாங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
ahmad78 wrote:குடும்பத்துக்குள்ளாற எப்படி குண்டு வைக்கிறதுன்னு அழகா சொல்லிக்கொடுக்கிறாங்க.
குண்டு வெடிக்காத படி நடந்துக்கங்க சார். பத்திரம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
இதை படிச்சா சும்மா தலைசீவ கண்ணாடி முன்னாடி போய் நின்னாலே சந்தேகம் வந்துருமே.
மனைவி கஷ்டப்படுறாலேன்னு துணைக்கு வேலை செய்துகொடுத்தாலும் சந்தேகப்படவைச்சிட்டீங்க.
கேள்வி கேட்டா கிட்ட நின்னும் பதில் சொல்லக்கூடாது தூரமா நின்னும் பதில் சொல்லக்கூடாது. அப்ப எங்க நின்னுதான் பதில் சொல்லனும்.
மனைவி கஷ்டப்படுறாலேன்னு துணைக்கு வேலை செய்துகொடுத்தாலும் சந்தேகப்படவைச்சிட்டீங்க.
கேள்வி கேட்டா கிட்ட நின்னும் பதில் சொல்லக்கூடாது தூரமா நின்னும் பதில் சொல்லக்கூடாது. அப்ப எங்க நின்னுதான் பதில் சொல்லனும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
இதை படித்ததும் கோர்ட் படி ஏறாமல் இருந்தால் சரி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
ahmad78 wrote:இதை படிச்சா சும்மா தலைசீவ கண்ணாடி முன்னாடி போய் நின்னாலே சந்தேகம் வந்துருமே.
மனைவி கஷ்டப்படுறாலேன்னு துணைக்கு வேலை செய்துகொடுத்தாலும் சந்தேகப்படவைச்சிட்டீங்க.
கேள்வி கேட்டா கிட்ட நின்னும் பதில் சொல்லக்கூடாது தூரமா நின்னும் பதில் சொல்லக்கூடாது. அப்ப எங்க நின்னுதான் பதில் சொல்லனும்.
போயிட்டு விகடனாரிடம் கேளுங்கப்பா! நான் சும்மா கொழுத்தி மட்டும் போட்டேன்! வெடித்து எரியுமா அப்படியே புஸ்ஸுன்னு போகுமான்னு யாருக்கு தெரியும்?
அதெல்லாம் விட நானும் இதை படித்தேன்.எனக்கு என் ஆத்துக்காரர் பத்தி இப்படில்லாம் செக் செய்யணும்னு தோண்வே இல்லையேப்பா? அது ஏனாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
பானுஷபானா wrote:இதை படித்ததும் கோர்ட் படி ஏறாமல் இருந்தால் சரி
அப்ப எல்லா கணவர் மாரிடம் இந்த திருவிளையாடல் இருக்கும்ங்கறிங்களா பானு மேடம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
ahmad78 wrote:நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க
புரிந்துகிட்டால் சரி!
என் ஆத்துகாரருக்கு ரெம்ப கேர்ல் பிரெண்ட் இருக்காங்கப்பா! அப்புறம் ஸ்கைப் , பேஸ்புக்கில் பெரிய்ய்ய்ய்ய ரசிகர் பட்டாளமே வைத்திருக்கார். நான் கண்டுக்கவே இல்லை.
இருந்தால் இருக்கட்டுமே.. நமக்கென்னா ஆச்சு! இந்த உலகத்தில் நமக்கானதாய் மட்டுமென எதிலும் அதிக உரிமை கொண்டாட கூடாது. அவங்கவங்க பிரைவசி அவங்களுக்கு முக்கியம் தானே!
நான்ல்லாம் எங்க வீட்டுக்காரர் அவர் பேமிலி விடயங்களில் கூட எதுவும் சொல்வதில்லை. அவர்களே பேசி தீர்த்துக்குவாங்க. அதனால் தானோஎன்னமோ என்னை அவங்க அம்மா அக்காமார், அண்ணிமார், அண்ணாமார் என எல்லோருக்கும் பிடிக்கும்பா.. ! யாரிடமும் பெரிய சண்டைல்லாம் போடமாட்டேன்.
மனதுக்கு பிடிக்காவிட்டால் பேசாமல் இருந்திருவேன். குறை எல்லாம் சொல்லிட்டிருக்க மாட்டேன். எல்லோரும் இப்படியே இருந்திட்டால் நல்லா இருக்கும்னும் யோசிப்பேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
Nisha wrote:பானுஷபானா wrote:இதை படித்ததும் கோர்ட் படி ஏறாமல் இருந்தால் சரி
அப்ப எல்லா கணவர் மாரிடம் இந்த திருவிளையாடல் இருக்கும்ங்கறிங்களா பானு மேடம்?
எல்லாரும்னு எப்படி சொல்ல முடியும் ? நம்ம முஹைதின் போல ஹாசிம் போல நண்பன் போல வருமா சொல்லுங்க........
5 விரலும் ஒன்னு இல்லையே....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:இதை படித்ததும் கோர்ட் படி ஏறாமல் இருந்தால் சரி
அப்ப எல்லா கணவர் மாரிடம் இந்த திருவிளையாடல் இருக்கும்ங்கறிங்களா பானு மேடம்?
எல்லாரும்னு எப்படி சொல்ல முடியும் ? நம்ம முஹைதின் போல ஹாசிம் போல நண்பன் போல வருமா சொல்லுங்க........
5 விரலும் ஒன்னு இல்லையே....
வெயிட் , வெயிட் மேடம்.
சம்திங்க், சம்திங்க ராங்க் மேடம் மேலே இருக்கும் பெரியவர்கள் எல்லாம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்கின்றீர்களா...? சந்தேக லிஸ்டில் முதலில் வர வேண்டியவர்கள்னு சொல்ல்ல்ல்ல வரிங்களா..?
2 ஆவது காரணம் தானே...? ஹாசிம் , நண்பன், முஹைதீன் வீட்டு முகவரி பிளீஸ்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
மனைவியிடம் அழகு படுத்தவே நேரம் சரிவர இல்ல. பின்ன அடுத்தவங்ககிட்ட
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
அப்பாடா.....இப்பவாது புரிந்துக்கொள்ளுங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
அனுராகவன் wrote:அப்பாடா.....இப்பவாது புரிந்துக்கொள்ளுங்கள்...
எதை புரிந்து கொள்ளணும் ராகவன் (_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
தவறு செய்யாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை மனைவி தவறு செய்தால் அவற்றை குத்திக்காட்டி பேசுவதை விட பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தவே முற்பட வேண்டும் ஏனெனில் மன்னித்தல் என்பது தெய்வ குணத்திற்கு ஒப்பானது...Nisha wrote:அனுராகவன் wrote:அப்பாடா.....இப்பவாது புரிந்துக்கொள்ளுங்கள்...
எதை புரிந்து கொள்ளணும் ராகவன் (_
காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலும் சரி, பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம் என்றாலும் சரி சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட இப்போது கோர்ட் வாசலை தேடிப் போகின்றனர். பிடித்தால் சேர்ந்து வாழ்வோம், இல்லையா சந்தோசமாக பிரிந்து விடுவோம் என்பது இன்றைக்கு சாதரணமாகிவிட்டது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:இதை படித்ததும் கோர்ட் படி ஏறாமல் இருந்தால் சரி
அப்ப எல்லா கணவர் மாரிடம் இந்த திருவிளையாடல் இருக்கும்ங்கறிங்களா பானு மேடம்?
எல்லாரும்னு எப்படி சொல்ல முடியும் ? நம்ம முஹைதின் போல ஹாசிம் போல நண்பன் போல வருமா சொல்லுங்க........
5 விரலும் ஒன்னு இல்லையே....
வெயிட் , வெயிட் மேடம்.
சம்திங்க், சம்திங்க ராங்க் மேடம் மேலே இருக்கும் பெரியவர்கள் எல்லாம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்கின்றீர்களா...? சந்தேக லிஸ்டில் முதலில் வர வேண்டியவர்கள்னு சொல்ல்ல்ல்ல வரிங்களா..?
2 ஆவது காரணம் தானே...? ஹாசிம் , நண்பன், முஹைதீன் வீட்டு முகவரி பிளீஸ்?
இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
பானு இப்படில்லாம் சொல்லிட்டு ஓடக்கூடாதும்மா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
அனுராகவன் wrote:தவறு செய்யாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை மனைவி தவறு செய்தால் அவற்றை குத்திக்காட்டி பேசுவதை விட பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தவே முற்பட வேண்டும் ஏனெனில் மன்னித்தல் என்பது தெய்வ குணத்திற்கு ஒப்பானது...Nisha wrote:அனுராகவன் wrote:அப்பாடா.....இப்பவாது புரிந்துக்கொள்ளுங்கள்...
எதை புரிந்து கொள்ளணும் ராகவன் (_
காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலும் சரி, பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம் என்றாலும் சரி சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட இப்போது கோர்ட் வாசலை தேடிப் போகின்றனர். பிடித்தால் சேர்ந்து வாழ்வோம், இல்லையா சந்தோசமாக பிரிந்து விடுவோம் என்பது இன்றைக்கு சாதரணமாகிவிட்டது.
அட! அசத்தல் ராக்வன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
கொஞ்சம் பிளிஸ்..Nisha wrote: பானு இப்படில்லாம் சொல்லிட்டு ஓடக்கூடாதும்மா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
என் மனைவி மிகவும் கொடுத்து வைத்தவளா??????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
jaleelge wrote:என் மனைவி மிகவும் கொடுத்து வைத்தவளா??????
உங்கள் மனைவி கொடுத்து வைத்தவள்தான் ..இத்துனை அறிவும் ஒருங்கே உள்ளவர்கள் நீரே! நீங்கள் பார்க்கும் பாணியில் உள்ளது சகோ!!
பெண்கள் என்றால் ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அவங்க போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.
அதற்காக மாற்றி பாருங்க நீங்கள் தான் கொடுத்துவைத்தவர்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
அனுராகவன் wrote:உங்கள் மனைவி கொடுத்து வைத்தவள்தான் ..இத்துனை அறிவும் ஒருங்கே உள்ளவர்கள் நீரே! நீங்கள் பார்க்கும் பாணியில் உள்ளது சகோ!!jaleelge wrote:என் மனைவி மிகவும் கொடுத்து வைத்தவளா,??????
பெண்கள் என்றால் ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அவங்க போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.
அதற்காக மாற்றி பாருங்க நீங்கள் தான் கொடுத்துவைத்தவர்...
நன்றி ராகவா !!!!! வேலைப் பழு........
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கணவன் மனதை புரிந்து கொள்ளுங்கள் மனைவிகளே!
உங்கள் எழுத்தின் அளவை குறைக்கலாமே...ஏதேனும் சிரமமா...jaleelge wrote:அனுராகவன் wrote:உங்கள் மனைவி கொடுத்து வைத்தவள்தான் ..இத்துனை அறிவும் ஒருங்கே உள்ளவர்கள் நீரே! நீங்கள் பார்க்கும் பாணியில் உள்ளது சகோ!!jaleelge wrote:என் மனைவி மிகவும் கொடுத்து வைத்தவளா,??????
பெண்கள் என்றால் ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அவங்க போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.
அதற்காக மாற்றி பாருங்க நீங்கள் தான் கொடுத்துவைத்தவர்...
நன்றி ராகவா !!!!! வேலைப் பழு........
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum