Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
+4
ராகவா
நண்பன்
ahmad78
சேனைப் பூங்காற்று
8 posters
Page 1 of 1
நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
எனது பெயர் fathima sihana அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளர்.
சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய ஆக்கங்களும், கவிதை தொகுப்புகளும் சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன்.
இது பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.

சேனைப் பூங்காற்று- புதுமுகம்
- பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
இம்போட் எப் எம் சேனை எப் எம்மாக மாறுகிறதே என்ன அதிசயம் என்ன ஆச்சர்யம் வாருங்கள் சிஹானா உங்கள் வரவு நல்வரவாகட்டும்RJ Fathima Sihana Jafeer wrote:எனது பெயர் fathima sihana அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளர்.
சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய ஆக்கங்களும், கவிதை தொகுப்புகளும் சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன்.
இது பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
இன்று அட்டாளைச் சேனையிலிருந்து படையெடுப்பு போல...
வாருங்கள் தோழியே....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
சிஹானா!
அடடா டடாட் அடடா அட மழைடா!
இசையோடு விளையாடு சிஹானா!
நண்பனே நண்பனே! சேனைக்கு இம்போர்ட் வானொலி யிலிருந்து அதுவும் அட்டாளைச்சேனையிலிருந்து தீடீரென இத்தனை பேர் படையெடுக்கும் மர்மம் என்னப்பா?
இத்தனை நாளை அத்தனை பேரும் எங்கேம்மா போயிருந்தீர்கள்?
உங்கள் குரலோசை இனிமை என நாம் அறிவோம். உங்கள் பதிவுகளின் மூலம் திறமைகளையும் அறிய ஆவலோடிக்கின்றோம்!
வந்தவேகத்தில் காணாது போகாது.. தொடந்தும் நிலைத்து எங்கள் சேனையின் சொத்தாய் மாறிடுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
நண்பன் wrote:இம்போட் எப் எம் சேனை எப் எம்மாக மாறுகிறதே என்ன அதிசயம் என்ன ஆச்சர்யம் வாருங்கள் சிஹானா உங்கள் வரவு நல்வரவாகட்டுமRJ Fathima Sihana Jafeer wrote:எனது பெயர் fathima sihana அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளர்.
சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய ஆக்கங்களும், கவிதை தொகுப்புகளும் சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன்.
இது பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
நண்பனே நண்பனே! நிஜமாகவே உங்களுக்கு இவர்கள் வருகை குறித்து தெரியாதோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
இவர்கள் தொடர்வார்களா என்பது கேள்விக்குறியே...!Nisha wrote:சிஹானா!
அடடா டடாட் அடடா அட மழைடா!
இசையோடு விளையாடு சிஹானா!
நண்பனே நண்பனே! சேனைக்கு இம்போர்ட் வானொலி யிலிருந்து அதுவும் அட்டாளைச்சேனையிலிருந்து தீடீரென இத்தனை பேர் படையெடுக்கும் மர்மம் என்னப்பா?
இத்தனை நாளை அத்தனை பேரும் எங்கேம்மா போயிருந்தீர்கள்?
உங்கள் குரலோசை இனிமை என நாம் அறிவோம். உங்கள் பதிவுகளின் மூலம் திறமைகளையும் அறிய ஆவலோடிக்கின்றோம்!
வந்தவேகத்தில் காணாது போகாது.. தொடந்தும் நிலைத்து எங்கள் சேனையின் சொத்தாய் மாறிடுங்கள்.
தொடர்ந்து சேனையில் இவர்கள் பங்களிப்பு கிடைக்க வேண்டும் என்று நானும் எண்ணுகிறேன்
பொறுத்திருந்து பார்க்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
நான் அழைத்து வந்தோர் சேனையில் ஏராளமானோர் ஆனால் இன்றய வருகைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை இந்த அக்காவுக்கு இந்த தம்பிமேல் அவ்வளவு................. (_Nisha wrote:நண்பன் wrote:இம்போட் எப் எம் சேனை எப் எம்மாக மாறுகிறதே என்ன அதிசயம் என்ன ஆச்சர்யம் வாருங்கள் சிஹானா உங்கள் வரவு நல்வரவாகட்டுமRJ Fathima Sihana Jafeer wrote:எனது பெயர் fathima sihana அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளர்.
சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய ஆக்கங்களும், கவிதை தொகுப்புகளும் சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன்.
இது பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
நண்பனே நண்பனே! நிஜமாகவே உங்களுக்கு இவர்கள் வருகை குறித்து தெரியாதோ?
ஜலீல் ஜீவை நான் அழைத்து வந்தேன் நௌசாத் இரவு பேசும் போது உங்கள் அழைப்பையும் பிரபா அவர்களின் அழைப்பையும் பற்றி பேசும் போது அவராகவே சேனையில் நுளைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் மற்றும் படி நான் அழைக்க வில்லை நசீபும் அப்படியே
இதுதான் நடந்தவை தவிர வேறில்லை
உண்மையுள்ள நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
அதே தான்!
அறிமுகம் ஆச்சரியம் தந்தாலும் தொடர்வது இயலக்கூடியதா என்பது புரியாத புதிர் தான்.
ஆனால் ஒரே நாளில் எப்படிப்பா இத்தனை பேரும் ஒருமித்து அறிமுகம் ஆகின்றார்கள்?
அறிமுகம் ஆச்சரியம் தந்தாலும் தொடர்வது இயலக்கூடியதா என்பது புரியாத புதிர் தான்.
ஆனால் ஒரே நாளில் எப்படிப்பா இத்தனை பேரும் ஒருமித்து அறிமுகம் ஆகின்றார்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
நானும் அதைத்தான் ஆலோசிக்கிறேன் இவர்களால் இங்கு தொடர முடியுமா இப்போது அனைவரும் கலையகத்தில் உள்ளார்கள் என்று நினைக்கிறேன் பொறுத்திருந்து பார்க்கலாம் தொடர வில்லை என்றால் நாம் காவல் துறை உதவியுடன் அவர்கள் வீடு தேடிப்பிடிப்போம் #*Nisha wrote:அதே தான்!
அறிமுகம் ஆச்சரியம் தந்தாலும் தொடர்வது இயலக்கூடியதா என்பது புரியாத புதிர் தான்.
ஆனால் ஒரே நாளில் எப்படிப்பா இத்தனை பேரும் ஒருமித்து அறிமுகம் ஆகின்றார்கள்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
நல்லதே நினைப்போம்....வருவார்கள் நேரம்கிடைக்கும் போதுதெல்லாம் என்று நம்புவோம்...
லாட்ரி வாங்கிவிட்டீர்களா யாரும்..அதான் மழை...
லாட்ரி வாங்கிவிட்டீர்களா யாரும்..அதான் மழை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
நண்பன் wrote:நான் அழைத்து வந்தோர் சேனையில் ஏராளமானோர் ஆனால் இன்றய வருகைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை இந்த அக்காவுக்கு இந்த தம்பிமேல் அவ்வளவு................. (_Nisha wrote:நண்பன் wrote:இம்போட் எப் எம் சேனை எப் எம்மாக மாறுகிறதே என்ன அதிசயம் என்ன ஆச்சர்யம் வாருங்கள் சிஹானா உங்கள் வரவு நல்வரவாகட்டுமRJ Fathima Sihana Jafeer wrote:எனது பெயர் fathima sihana அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளர்.
சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய ஆக்கங்களும், கவிதை தொகுப்புகளும் சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன்.
இது பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
நண்பனே நண்பனே! நிஜமாகவே உங்களுக்கு இவர்கள் வருகை குறித்து தெரியாதோ?
ஜலீல் ஜீவை நான் அழைத்து வந்தேன் நௌசாத் இரவு பேசும் போது உங்கள் அழைப்பையும் பிரபா அவர்களின் அழைப்பையும் பற்றி பேசும் போது அவராகவே சேனையில் நுளைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் மற்றும் படி நான் அழைக்க வில்லை நசீபும் அப்படியே
இதுதான் நடந்தவை தவிர வேறில்லை
உண்மையுள்ள நண்பன்
இரவு நிலாச்சாரல் நிகழ்வில் பேசியவர் நௌசாத் என்பவரா? அது எப்படி எங்களை தெரியாமல் தெரிந்தவர் போல் பேசினார் என அவரிடம் கேட்க வேண்டும்.
தமிழ் பேசுக்கா என இனி என்னை கேட்க மாட்டிங்க தானே!
ம்ம் வரட்டும் ப்பா! பார்க்கலாம். தினம் வராவிட்டாலும் வாரம் இரு முறை தங்கள் பங்களிப்பை தொடர்ந்தால் நல்லது!
இனிமேல் ஒரு டீல் கூட போடலாமே! நாம் இம்போர்ட் வானொலியில் கலந்துக்கணும்னால் இவங்க நம்ம சேனையில் பதிவு போடணும்னு டீல் போட்டிரலாம்.
அவங்களாகத்தானே வசமாக வந்து மாட்டிக்கிறாங்க! :dance: :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
ஹாய் சியானா வாருங்கள்.................................... வந்து விட்டிங்களா அப்ப இனி ஜாலி தான் *_ *_ *_
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
நல்ல ஐடியாதான் குருவே சரணம் அப்படியே ஆகட்டும்Nisha wrote:நண்பன் wrote:நான் அழைத்து வந்தோர் சேனையில் ஏராளமானோர் ஆனால் இன்றய வருகைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை இந்த அக்காவுக்கு இந்த தம்பிமேல் அவ்வளவு................. (_Nisha wrote:நண்பன் wrote:இம்போட் எப் எம் சேனை எப் எம்மாக மாறுகிறதே என்ன அதிசயம் என்ன ஆச்சர்யம் வாருங்கள் சிஹானா உங்கள் வரவு நல்வரவாகட்டுமRJ Fathima Sihana Jafeer wrote:எனது பெயர் fathima sihana அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளர்.
சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய ஆக்கங்களும், கவிதை தொகுப்புகளும் சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன்.
இது பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
நண்பனே நண்பனே! நிஜமாகவே உங்களுக்கு இவர்கள் வருகை குறித்து தெரியாதோ?
ஜலீல் ஜீவை நான் அழைத்து வந்தேன் நௌசாத் இரவு பேசும் போது உங்கள் அழைப்பையும் பிரபா அவர்களின் அழைப்பையும் பற்றி பேசும் போது அவராகவே சேனையில் நுளைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் மற்றும் படி நான் அழைக்க வில்லை நசீபும் அப்படியே
இதுதான் நடந்தவை தவிர வேறில்லை
உண்மையுள்ள நண்பன்
இரவு நிலாச்சாரல் நிகழ்வில் பேசியவர் நௌசாத் என்பவரா? அது எப்படி எங்களை தெரியாமல் தெரிந்தவர் போல் பேசினார் என அவரிடம் கேட்க வேண்டும்.
தமிழ் பேசுக்கா என இனி என்னை கேட்க மாட்டிங்க தானே!
ம்ம் வரட்டும் ப்பா! பார்க்கலாம். தினம் வராவிட்டாலும் வாரம் இரு முறை தங்கள் பங்களிப்பை தொடர்ந்தால் நல்லது!
இனிமேல் ஒரு டீல் கூட போடலாமே! நாம் இம்போர்ட் வானொலியில் கலந்துக்கணும்னால் இவங்க நம்ம சேனையில் பதிவு போடணும்னு டீல் போட்டிரலாம்.
அவங்களாகத்தானே வசமாக வந்து மாட்டிக்கிறாங்க! :dance: :dance:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
உங்கள் வரவேற்பிற்கு மிக்க நன்றி நண்பர்களே
தொடர்ந்தும் உங்கள் ஆதரவு சேனைப் பூங்காற்றிற்கு வேண்டும்
தொடர்ந்தும் உங்கள் ஆதரவு சேனைப் பூங்காற்றிற்கு வேண்டும்
சேனைப் பூங்காற்று- புதுமுகம்
- பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
காற்றே பூங்காற்றே.. ஒரு கவிதை சொல்வாயா..
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா...?
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா...?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம் மகிழ்ச்சியோடு இணைந்திருங்கள் அன்பால் சேர்ந்த ஒரு கூட்டமே இங்கு உள்ளதுRJ Fathima Sihana Jafeer wrote:உங்கள் வரவேற்பிற்கு மிக்க நன்றி நண்பர்களே
தொடர்ந்தும் உங்கள் ஆதரவு சேனைப் பூங்காற்றிற்கு வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
வாங்க சிஹானா சேனையின் அன்பு வரவேற்புகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
நண்பன் wrote:காற்றே பூங்காற்றே.. ஒரு கவிதை சொல்வாயா..
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா...?
பூங்காற்று எனும்தலைப்புக்காக பாடாம்ல் இப்பாடலில் முழு அர்த்தம் புரிந்து பாடணும் சார்!
எனக்கும் ரெம்ப பிடித்த பாடல்.. இந்த படத்தின் பாடல்.. பெண்ணே உன்னை பெண்னாக, காற்றே பூங்காற்றே போன்ற பாடல் எல்லாம் சுவிஸில் அதுவும் எங்கள் பகுதிகளில் படமாக்கபட்டிருக்கின்றது !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
ஓ அப்படியா மகிழ்ச்சி மீண்டும் ஒர முறை உங்கள் ஏரியாவை சுற்றிப்பார்க்க வேண்டும் மறுபடி அழைக்கும் போது மொபைல் போணை நல்லா சார்ஜ் செய்து வைங்கள்Nisha wrote:நண்பன் wrote:காற்றே பூங்காற்றே.. ஒரு கவிதை சொல்வாயா..
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா...?
பூங்காற்று எனும்தலைப்புக்காக பாடாம்ல் இப்பாடலில் முழு அர்த்தம் புரிந்து பாடணும் சார்!
எனக்கும் ரெம்ப பிடித்த பாடல்.. இந்த படத்தின் பாடல்.. பெண்ணே உன்னை பெண்னாக, காற்றே பூங்காற்றே போன்ற பாடல் எல்லாம் சுவிஸில் அதுவும் எங்கள் பகுதிகளில் படமாக்கபட்டிருக்கின்றது !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
ம்! நான் பாடலகள் படமாக்கபடும் இடங்களையே நேரில் காட்டுகின்றேன்பா!
இந்த மாதம் இல்லை. யூலையில்.
இந்த மாதம் இல்லை. யூலையில்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நமது சேனையின் புதிய பூங்காற்று உங்கள் தோழி சிஹானா
அப்படியே ஆகட்டும் அக்காNisha wrote:ம்! நான் பாடலகள் படமாக்கபடும் இடங்களையே நேரில் காட்டுகின்றேன்பா!
இந்த மாதம் இல்லை. யூலையில்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நமது சேனையின் சிறப்பு பதிவாளர் முஃபிஸ்10000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடுகிறார்
» புதிய தூதராக பெனசிர் புட்டோவின் தோழி ஷெரி ரஹ்மான்
» நமது சேனையின் சிறப்பு பதிவாளர் முஃபிஸ் 9000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடுகிறார்
» நமது பூமி கிரகத்திற்கு 2 சந்திரன்கள்: புதிய ஆய்வில் தகவல்.
» நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum