Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சோமாலிய கடற்கொள்ளையருக்கு 33 ஆண்டு கால சிறைத் தண்டனை
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சோமாலிய கடற்கொள்ளையருக்கு 33 ஆண்டு கால சிறைத் தண்டனை
கடந்த 2009 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சோமாலியா மார்செக் அலபாமா வர்த்தக கப்பலை கடற்கொள்ளையர்கள் தாக்கினர்.இந்த
தாக்குதலில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை யு.எஸ் கடற்படையினர் சுட்டுக்
கொன்றனர். ஒருவரை உயிருடன் பிடித்தனர். இந்த கொள்ளையரான அப்டி வாலி
அபிதாகிர் மியூஸ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
தனது நிகழ்விற்கு வருத்தம் தெரிவிப்பதாக அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
அந்த நபருக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை காலத்தை
27 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என மியூஸ் வழக்கறிஞர்கள் கோரினர்.
நியூயார்க்கில் பெடரல் கோர்ட்டில் விசாரணையாளர்கள் பிடிபட்ட மியூசை
கொள்ளை கும்பலின் தலைவர் என தெரிவித்தனர். சோமாலிய கொள்ளை கும்பல் மார்செக்
அலபாமா வர்த்தக கப்பலை சோமாலியா கடற்கரை பகுதியில் இருந்து 450 கி.மீ
தொலைவில் கைப்பற்றினார்கள்.
யு.எஸ் மாவட்ட நீதிபதி லோர்டா பிரஸ்கா விவரிக்கையில் கடற்கொள்ளையர்கள்
கொடூர சிந்தனையாளர்கள் என்றார். மார்செக் அலபாமா கப்பலில் ஏறிய முதல் நபர்
மியூஸ் ஆவார்.
அவர் தனது ஏ.கே 47 துப்பாக்கியால் கப்பல் கெப்டன் பிலிப்பை தாக்கினார்
என அரசு வழக்கறிஞர் கூறினார். மார்செக் அலபாமா உணவு உதவி பொருட்களை ஏற்றி
சென்ற போது கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
றிமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3
Similar topics
» 28 ஆயிரம் யூதர்களை கொலை செய்ய உதவிய நாஜிபடை காப்பாளருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை
» இலங்கையின் பௌத்த பிக்குவுக்கு பிரித்தானியாவில் 7 வருட சிறைத் தண்டனை
» இஸ்ரேல் முன்னாள் பிரதமரின் சிறைத் தண்டனை ஆரம்பம்
» கொலை வழக்கில் 53 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவருக்கு உடனடியாக திருமணம்
» குவைத்: ஆட்சிக்கு எதிராக பேசிய எதிர்க்கட்சி தலைவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை
» இலங்கையின் பௌத்த பிக்குவுக்கு பிரித்தானியாவில் 7 வருட சிறைத் தண்டனை
» இஸ்ரேல் முன்னாள் பிரதமரின் சிறைத் தண்டனை ஆரம்பம்
» கொலை வழக்கில் 53 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவருக்கு உடனடியாக திருமணம்
» குவைத்: ஆட்சிக்கு எதிராக பேசிய எதிர்க்கட்சி தலைவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum