சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இலங்கைச் சட்டத்தரணிகளுடன் மோதும் பொதுபலசேனா Khan11

இலங்கைச் சட்டத்தரணிகளுடன் மோதும் பொதுபலசேனா

Go down

இலங்கைச் சட்டத்தரணிகளுடன் மோதும் பொதுபலசேனா Empty இலங்கைச் சட்டத்தரணிகளுடன் மோதும் பொதுபலசேனா

Post by Naseeb Mohammed Wed 11 Jun 2014 - 13:15

ஜாதிக பல சேனா அமைப்பின் அழைப்பாளர் வட்டரக்கே விஜித தேரரின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி மைத்திரி குணரட்ன மீது கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் நாய் என்று

கூறி கடுமையாக தூற்றியதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க (BASE) த்திடமும் முறையிடப்பட்டுள்ளது .

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உப்புல் ஜெயசேகர, இது தொடர்பில் சங்கத்திடம் முறையிடப்பட்டுள்ளது இது தொடர்பில் ஆராந்து வருகிறோம் குற்றசாட்டு உண்மையாயின் சட்டத்தரணிகள் சங்கம் ஞானசார தேரருக்கு எதிராக அவமதிப்பு குற்றச்சாட்டு வழக்கை தாக்கல் செய்யும் என தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் சட்டத்தரணி மைத்திரி குணரட்ன ஏற்கனவே நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்எனவும் தெரிவிக்கப் படுகிறது . நீதிமன்றத்தில் வைத்து ‘நாயே’ என்று தன்னை அவமதித்ததாக வட்டரக்க விஜித்த தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைதிரி குணரத்ன நீதவானின் கவனத்திற்கு கொண்டுவதிருந்தார் இதேன்போது சட்டத்தரணி மைத்திரி குணரட்ன மற்றும் நூர்தீன் ஆகியோர் அங்கு இருந்துள்ளனர் என தெரிவிக்கப்படுக்கிறது

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASE) சட்டமா அதிபர் பாலித பெர்னான்டோவுக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் பொதுபல சேனாவுக்கு எதிராக உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளதுடன பொதுபல சேனாவினால் நாட்டில் சட்டம், வெளிப்படையான மீறப்படுகின்றது என்றும் அப்படியான சந்தர்ப்பங்களில் பொலிசார் சட்டம் வலியுறுத்தும் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளனர் எனவும் குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

அதேவேளை இன்று பொது பல சேனா ஊடகவிலாளர் மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது .
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum