சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: - Page 2 Khan11

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

+5
ராகவா
Nisha
jaleelge
ahmad78
Naseeb Mohammed
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: - Page 2 Empty புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by Naseeb Mohammed Wed 11 Jun 2014 - 13:18

First topic message reminder :


புறம் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது பேசப்படுகின்ற நபரைப் பொறுத்து தாக்கங்கள் அதிகமாக இருக்கும். ஒருவன் கணவன் மனைவியர்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி புறம் பேசுகின்ற போது அக்குடும்பத்திற்கு பிரச்சனைகளை அல்லது அக்குடும்பத்தைப் பிரித்து விடும் அளவிற்கு அவன் ஆளாகின்றான். இதனால் அந்த குடும்பமே குட்டிச்சுவராகும் அளவிற்கு சென்றுவிடும். இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றி புறம் பேசுவதைவிட ஆபத்தானதாகும்.

இதே போன்று ஒரு மார்க்க அறிஞரைப் பற்றி மக்களுக்கு மத்தியில் அவரது தனிப்பட்ட குறைகளைப் பற்றி புறம் பேசுகின்ற போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். இதன் மூலம் மக்களுக்கு அவ்வறிஞரின் நேரிய பல கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் அவர்கள் நேரான பாதையை விட்டும் வழிதவறிச் செல்வதற்கும் அவ்வாறு புறம் பேசியவன் காரணமாக அமைந்து விடுகின்றான். எனவே மற்றவர்களின் குறைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புவதை விட்டும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும். புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற இத்தகைய விபரீதங்களுக்குத் துணை போகின்றவர்களாக நாம் ஒருபோதும் ஆகிவிடக் கூடாது.

மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளியாக நேரிடும்!

புறம் பேசுவது என்பது மேலே குறிப்பிட்டது போன்று இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதே போன்று மறுமையில் நாம் நன்மைகள் பல செய்திருந்தாலும் ஒரு நன்மைக்கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக்கிவிடக்கூடிய அளவிற்கு தீமை நிறைந்ததாக இருக்கின்றது. மறுமையில் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதி வாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது என்பதனையும் நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால், முதல் காரியமாக நாம் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து பிறரிடம் கூறி புறம் பேசிய பாவத்திற்கு ஆளாவதை விட்டுவிட்டு நமது குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும்.

மேலும் புறத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down


புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: - Page 2 Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by ராகவா Thu 12 Jun 2014 - 19:28

Nisha wrote:ஹலோ மைக் டெஸ்டிக்ங்க்---

இது யாருப்பா லைன் கிராஸ் ஆகுறது.  நான் உங்களை என்ன சொன்னேன் ராகவரே?
அப்படியா...நான் தான் குருக்கால வந்துவிட்டேனா.. *# எங்க போனார் என் அன்பு அண்ணன் ஷ்மாயில் அவர்கள்...
தேடிகிறேன்..நிஷா அக்கா அவரை பார்த்திங்களா... ஒன்னும் புரியல 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: - Page 2 Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by jaleelge Fri 13 Jun 2014 - 1:36

அனுராகவன் wrote:
Nisha wrote:ஹலோ மைக் டெஸ்டிக்ங்க்---

இது யாருப்பா லைன் கிராஸ் ஆகுறது.  நான் உங்களை என்ன சொன்னேன் ராகவரே?
அப்படியா...நான் தான் குருக்கால வந்துவிட்டேனா.. *# எங்க போனார் என் அன்பு அண்ணன் ஷ்மாயில் அவர்கள்...
தேடிகிறேன்..நிஷா அக்கா அவரை பார்த்திங்களா... ஒன்னும் புரியல 

அனுராகவன் ஆள் தேடுவதிலே கடும் குறியாய் இருக்கிறார் ??

இதன் மர்ம இரகசியங்கள்தான் என்னவோ ???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: - Page 2 Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by jaleelge Fri 13 Jun 2014 - 2:53

நண்பன் wrote:
Nisha wrote:“சொல் வாக்கு”  தவறின்
”செல் வாக்கு”டன் மதிக்கப்படார்.

அருமையான வார்த்தை ஜலீல் சார்! யாருமே சொன்ன வாக்கை காப்பாத்த முயற்சிப்பதே இல்லை. அந்த நேர சூழலுக்கு  வாயில் வருவதை சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.

அதை நிஜமென நம்புவவங்க தான் கடைசில ஏமாளிங்க! ஆனால் ஒரு முறை தவறிட்டால் மறுமுறை அவர்களை  மதிக்க. தோன்றுமோ?

அர்த்தம் பொதிந்த கையெழுத்து உங்கள் உள்ளான  இருதயத்தில் சிந்தையை வெளிப்படுத்துகின்றது. மகிழ்ச்சி சார்! வாழ்விலும் இப்படியே நிலைத்து நினைக்க வாழ்த்துகள்!
நான் நினைத்தேன் ஜலீல் ஜீயிடம் மாற்ற சொல்ல நினைத்தேன்
காரணம் இப்போது யாரோ அவருக்கு வாக்கு கொடுத்து மாறு செய்து விட்டார்கள் அதன் பாதிப்புதான் இந்த வரிகள்
ஜலீல் ஜீயிடம் ஒரு விடயத்தை மறந்து மன்னிக்கச்சொல்லுங்கள் அக்கா மறப்போம் மன்னிப்போம்

என் கையெழுத்து புதியதல்ல...
என் வாழ்வோடு ஒட்டிப் பிறந்தது எனலாம்....
நான் ஒருவருக்கு வாக்கு கொடுத்தால் ...எப்படியாவது நிறைவேற்ற முயற்சிப்பேன்.
திடீரென வாக்கும் கொடுக்கமாட்டேன்...
வாக்குக் கொடுப்பதற்க்கு முன்னர் நன்கு ஆராய்வேன்.....
அதனை நிறைவேற்ற தகுதி.. வாய்ப்பு... வசதி... சந்தர்ப்ப சூழ்நிலை....இன்னும் பல...
தற்போது ஏதுவான காரணிகள் நிறைய காணப்பட்டாலும்....
குறித்த நேரத்தில் தடங்கள் ஏற்பட்டால் எவ்வாறு மாற்றீடுகள்.....நபர்களின் உதவிகள் பெற்றுக் கொள்ள முடியும்...
என்பன போன்ற விடயங்களையும்...காரண.. காரணிகளையும் ஆராய்ந்து பார்த்து.....
அதில் 75 வீதத்துக்கும் அதிகமாகாக்  காணப்படும் இடத்தில்தான்......
ஒப்புக் கொண்டு “வாக்குக் கொடுப்பேன்”.


வாக்குக் கொடுத்த பின்னர்.....
அதனை நிறைவேற்றுவதக்கான வழி வகைகள நன்கு படிமுறை அடிப்படையில் திட்டமிடுவேன்.....
அத் திட்டமிட்லுடன் அவதானத்துடன் நகர்வேன்....
எனக்கு நானே பின்னூட்டலும் செய்து கொள்ளுவேன்.
கொடுக்கப்பட்ட வாக்கின் காலத்துக்குள் அதனை நிறைவு செய்வதற்க்காக வேண்டி 
கடும் பிராயத்தனங்கள் எடுப்பேன் , தவறும் பட்சத்தில் மாற்றீடுகளைப் பாவிப்பதக்கு.......
கால அவகாசம் இருக்கும்... பதட்டம்..கவலை...ஏமாற்றுத்தனம்... என்னுள் இருக்காது.
கொடுத்த வாக்குக்காக என்னைப் “பெத்த தாயைக் கூட ஈடு வைக்கத் தயங்காத”....
வன் மனம் படைத்தவன் நான்.
எப்படியாவது நிறைவேற்றி விடுவேன்....இது என் தகப்பன் பழக்கிய நடத்தைக் கோலம்.

நிறைவேற்றி முடித்ததும்......
அவர்களுக்கு திருப்தியான விதத்தில் அமைந்ததா ? சிக்கல்கள் ஏற்பட்டதா ? ..
அவர்களின்...அல்லது குழுவின் கருத்துக்களையும் , ஆலோசணைகளையும்...
கட்டாயம் பெற்றுக் கொள்ளுவேன்.

காரணம்... எதிர்காலத்தில் நான் கொடுக்கப் போகும் “வாக்கினை” நிறைவேற்றுவதில் வெற்றி காண்பதக்கு ....
இப்படி நடக்கும் நான் ....
மற்றவர்களிடம் அவசரப்பட்டு  வாக்குக் கேட்கவும் மாட்டேன்.
அதற்க்கும் நிறைய விடயங்களைப் பற்றி ஆராய்ந்ததன் பின்னர்தான் கேட்பேன் நண்பா !!
என்னைப் போல் அவரையும் தீவிரமாக ஆராய்ந்ததன் பின்னர் கேட்டு .. அவர்கள் ஏற்றுக் கொண்டதும் ....
நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.....
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்கை நிறை வேற்ற முடியுமா என சிந்திக்க....
பல மணி நேரங்கள்..நாட்களைக் கூட வழங்குவேன்.......
பின்னர் ....  சிந்தித்து முடிவெடுத்து உடன் பட்ட விடயங்களை மட்டும்தான் கருத்தில் எடுப்பேன் நிஷா....

இவர்கள் தான் சொல் வாக்கை மீறும் போது...
அவர்களை ஒதுக்குவதில்லை. 
நிறைவு செய்யாமைக்கான காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது போனால்...
அவர்களை மற்றயவர்களுடன் ஒப்பிடுகையில் முன்னுரிமை வழங்குவதில் மீழ்பரிசீலனை செய்வேன் நிஷா...
இந்த நடைமுறை தவறானதா????
நண்பா ... நிஷா என்ன சொல்ல வாரீங்க ??     :^  :^  :^  :^
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்: - Page 2 Empty Re: புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum