Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் ஆண்கள் பலதார திருமணங்களை செய்து கொள்ள அந்நாட்டின் சட்டதிட்டங்கள் அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், தனது எதிர்ப்பையும் மீறி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவனை முதல் மனைவி துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அந்நாட்டின் ஆண்வர்க்கத்தை ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது.
சவுதியின் வடக்கு எல்லைப் பிரதேசமான அல்-ஜவுஃப் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது முதல் மனைவியின் விருப்பத்துக்கு மாறாக சில தினங்களுக்கு முன்னர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இது தெரிய வந்ததும் ஆவேசமடைந்த முதல் மனைவி, உல்லாச வாழ்க்கைக்கு திட்டமிட்டிருந்த கணவனையும், அவரது புது மனைவியையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் உடலின் பல பகுதிகளில் குண்டு பாய்ந்த கணவன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினார்.
அவரது இரண்டாவது மனைவி குண்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Re: இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்
இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அந்நாட்டின் ஆண்வர்க்கத்தை ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது. நானும் அந்த எண்ணத்தை மாற்றி விட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்
நண்பன் wrote:இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அந்நாட்டின் ஆண்வர்க்கத்தை ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது. நானும் அந்த எண்ணத்தை மாற்றி விட்டேன்
_* _* _* _* _* _* _* _* _* _* _* _*
இலங்கையருக்கல்லப்பா நண்பா !!!!!! *# *# *#
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்
நானும் சவுதிப்பெண்ணைத்தான் மணக்க நினைத்தேன் பாஸ்jaleelge wrote:நண்பன் wrote:இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அந்நாட்டின் ஆண்வர்க்கத்தை ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது. நானும் அந்த எண்ணத்தை மாற்றி விட்டேன்
_* _* _* _* _* _* _* _* _* _* _* _*
இலங்கையருக்கல்லப்பா நண்பா !!!!!! *# *# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்
நண்பன் wrote:நானும் சவுதிப்பெண்ணைத்தான் மணக்க நினைத்தேன் பாஸ்jaleelge wrote:நண்பன் wrote:இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அந்நாட்டின் ஆண்வர்க்கத்தை ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது. நானும் அந்த எண்ணத்தை மாற்றி விட்டேன்
_* _* _* _* _* _* _* _* _* _* _* _*
இலங்கையருக்கல்லப்பா நண்பா !!!!!! *# *# *#
நண்பா......
கட்டார் பெண் என்றால் சுடமாட்டாங்க பாஸ்......!!!!!!!! #* #* #* #* #* #*
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்
jaleelge wrote:நண்பன் wrote:நானும் சவுதிப்பெண்ணைத்தான் மணக்க நினைத்தேன் பாஸ்jaleelge wrote:நண்பன் wrote:இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அந்நாட்டின் ஆண்வர்க்கத்தை ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது. நானும் அந்த எண்ணத்தை மாற்றி விட்டேன்
_* _* _* _* _* _* _* _* _* _* _* _*
இலங்கையருக்கல்லப்பா நண்பா !!!!!! *# *# *#
நண்பா......
கட்டார் பெண் என்றால் சுடமாட்டாங்க பாஸ்......!!!!!!!! #* #* #* #* #* #*
அதுவும் சரிதான் ஷேக் ஊட்டுப்பெண்ண கட்டிட்டு இரண்டு எண்ணைக் கிணற வாங்கிட்டு செட்டில் ஆகிடனும் இங்கயே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்
இந்த செய்தியின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்துங்கள் ஏன்னா இது உண்மையாக இருந்தால் இஸ்லாத்துக்கு மாற்றமான ஒரு செய்தியாக இருக்கும் என்பது உறுதி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கணவனை ஒரு பெட்டியில் வைத்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த பெண் -Video
» பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை
» ஜேர்மனி துருப்புகளால் பெண் சுட்டுக் கொலை: ஆப்கானிஸ்தான் கண்டனம்
» பாகிஸ்தானில் 11 நபர்களை சுட்டுக் கொன்ற மர்ம நபர்.
» கணவனை துண்டு துண்டாக வெட்டி சமையல் செய்த மனைவி! (படம் இணைப்பு)
» பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை
» ஜேர்மனி துருப்புகளால் பெண் சுட்டுக் கொலை: ஆப்கானிஸ்தான் கண்டனம்
» பாகிஸ்தானில் 11 நபர்களை சுட்டுக் கொன்ற மர்ம நபர்.
» கணவனை துண்டு துண்டாக வெட்டி சமையல் செய்த மனைவி! (படம் இணைப்பு)
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum