Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
4 posters
Page 1 of 1
சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
தூய மனதில் தூண்போன்ற
துன்பம் நீக்கும் துயரதுடைக்கும்
தங்கள் உண்மையுள்ள
வடிவம் -நட்பு......
சொக்கமும்,நரகமும் மனதின் சொத்து...
வானும்,பூமியும் இறையின் சொத்து..
நானும்,நீயும் கருணையின் படைப்பு..
யாரையும் என்றும் நட்பில் பிரிதல் ஆகாது....
மின்னல் போன்ற வெளிச்சம்
இடி போன்ற இதயம்
பலாச்சுவையின் பேச்சு
மல்லிகையின் வாசம்
இதுவே என் நண்பனின் விலாசம்..
மானிட வார்க்கத்தில்
நீ ஒரு வனத்தில்
இருப்பினும்
நான் வருவேன் உன்னை
தூக்கி வர
நீ என் சொக்கம்
அது இல்லையேல்
அது நரகம்..
நண்பா...நீ மறவாதே!
சாதி,மதம்,பேதம்
இன்றி யாவரும் முகம்
அறியா தொலைவில்
இருப்பினும்
அஃது ஆண் ,பெண்
கடந்தது நட்பு..
இலவசமாக
வழங்கப்படும்..
கோடிக்கோடி
வாழ்க்கை கிடைத்தாலும்
அந்த நாட்கள் வீண்
நண்பா...நீ
கிடைக்காவிடில்
நான் உன் நட்பில்
கனிந்து உயிர்
உள்ள வரை
மறவேன் - உன்
பண்பு முகத்தை...
இரவு அழகு நிலவு..
எனக்கு அழகு நட்பு..........
தூய நட்பு...
துண்பம் வரும் போது
கைக்கோர்க்கும்..
கண்கலங்கும் போது
உறவினர் விடும்போதும்
மறவாது வரும் கை
நண்பனின் நட்பு..
என் விழிகள் உள்ள
வரை நான் கண்ட காட்சிகள் பல..
நான் விடும் மூச்சை மறந்து இருப்பேன்
ஆனால் உன்னை மறந்தால்
அங்கனம் நான் இறந்து இருப்பேன்..
அள்ள குறையாது எங்கள் நட்பு
அல்லல் இல்லாது எங்கள் நட்பு
அலட்டிக் கொள்ளாதது எங்கள் நட்பு
என் 9000 வது பதிவு.....................ராகவன்..
Last edited by அனுராகவன் on Thu 26 Jun 2014 - 19:44; edited 2 times in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
உங்கள் ரசிப்பில் இன்னும் எழுவோம் பல..jaleelge wrote:தாங்கள் ....வரிகள்.......
அனைத்தையும் நானும் இரசிக்கிறேன் !!!!!!
பகிர்விற்கு நன்றிகள்!!!!!
jaleelge
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
வாழ்த்துக்கள் வாழ்த்துகள் இன்னும் பல ஆயிரம் பதிவுகள் பதிந்திட வாழ்த்துக்கள்
Re: சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
கே.இனியவன் wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துகள் இன்னும் பல ஆயிரம் பதிவுகள் பதிந்திட வாழ்த்துக்கள்
நாம் வாழ்த்தியது எல்லாம் வாழ்த்து இல்லை....
இனியவன் சார் வாழ்த்துகிறார் அல்லவா....
அதுதான் உண்மையானதும்.... தகுதியானதுமான வாழ்த்து ஆகும்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
இளையவயது நட்பு
பல சிரிப்புகளின் சந்திப்பு
கேலி கிண்டல்களின் ஆராய்ச்சி
சுக துக்கங்களின் பங்கீடு
குறும்படங்கள் கூத்தாடும் திரைப்படம்
மற்றவர்களின் உணவை ரசிக்கும் உணர்வுகள்
எதிர்காலத்தை நக்கலோடு திட்டமிடும் நோக்கம்
சினிமாவை அரசியல் ஆக்கும் தேனிர் கடை
அரட்டையில் நிகழும் அறிவுப் பரிமாறல்
கோபித்துக்கொண்டு சிலநாள் பிரிவு
சகத் தோழிகளை பிரித்துக்கொள்ளும் பாகப் பிரிவு......
நான் தேடும் இராணி தேனீ நீ
உன்னைக் கவர்ந்து இழுக்க
என்னை சுற்றி கூடும்
சகல ஐஸ்வரங்களும்...
ஏனோ பிறந்த என்னை தூக்கி
விட்ட கை நட்பு....
வருக நண்பர்களே!!
இது என் 9000 வது பதிவு......
திரும்பிப்பார்க்கிறேன் என்னை....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
வாழ்த்துக்கள் இன்னும் தொடரட்டும் உங்கள் சிறப்புப்பணி...
Re: சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((முனாஸ் சுலைமான் wrote:வாழ்த்துக்கள் இன்னும் தொடரட்டும் உங்கள் சிறப்புப்பணி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum