Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்
5 posters
Page 1 of 1
ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்
1 . அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது
2 அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்
3 இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..
4 படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் PHD
PhD in Transportation Engineering and Planning from Iran University of Science and Technology
5 இவரது வங்கி நிலுவை 0
6 இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி ஈரானிய உற்பத்தியாகும் தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார் .
7 அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் ஈரானிய விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
8 பிரார்த்தனையில் ஈடுபடும் போது விஷேடமாக இடம் அமைத்து இருந்தாலும் சாதாரண மக்கள் தொழும் இடத்திலேயே பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்..
9 பெட்ரோல் உற்பத்தி செய்தாலும் அதனை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.
10 தன் காரியலதிலும் வீட்டிலும் உள்ள விலை அதிகமான திரைசீளைகளை ஈரானிலுள்ள ஒரு மசூதிக்கு அன்பளிப்பு செய்துவிட்டார்
11 நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாராம்
நன்றி:முகநூல்..

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்
பதிவிற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்
இது போன்ற தலைவர்களைப் பார்ப்பது மிக அரிது ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்
ஈரான் நாட்டில் அரசுக்கு எதிராக ஃபேஸ்புக்கில்
பிரச்சாரம் செய்ததற்காக 8 பேருக்கு அந்நாட்டில்
சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகக்
கூறப்படுகிறது.
--
எனவே இதெல்லாம் மிகைப்படுத்தி கூறப்பட்ட
செயதிகளாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது
-
பாதகமாக ஏதாவது சொன்னால் இங்கு ஆட்டோ
தேடி வரும் பயம் இருக்கிறது அல்லவா?
-
அது போல...!!?
பிரச்சாரம் செய்ததற்காக 8 பேருக்கு அந்நாட்டில்
சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகக்
கூறப்படுகிறது.
--
எனவே இதெல்லாம் மிகைப்படுத்தி கூறப்பட்ட
செயதிகளாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது
-
பாதகமாக ஏதாவது சொன்னால் இங்கு ஆட்டோ
தேடி வரும் பயம் இருக்கிறது அல்லவா?
-
அது போல...!!?
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்
நண்பன் wrote:இது போன்ற தலைவர்களைப் பார்ப்பது மிக அரிது ~/ ~/
இன்றைய நாட்டின் தலைவர் யாரும் இவர் போன்று வாழ முன்வரமாட்டார்கள்....
வாழவும் விரும்பவும் மாட்டார்கள்....
நம் நாட்டு சாதாரண பிரதி அமைச்சர்கள் கூட வாழவிரும்ப மாட்டார்கள்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்
உண்மையான உண்மைjaleelge wrote:நண்பன் wrote:இது போன்ற தலைவர்களைப் பார்ப்பது மிக அரிது ~/ ~/
இன்றைய நாட்டின் தலைவர் யாரும் இவர் போன்று வாழ முன்வரமாட்டார்கள்....
வாழவும் விரும்பவும் மாட்டார்கள்....
நம் நாட்டு சாதாரண பிரதி அமைச்சர்கள் கூட வாழவிரும்ப மாட்டார்கள்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்
நண்பன் wrote:உண்மையான உண்மைjaleelge wrote:நண்பன் wrote:இது போன்ற தலைவர்களைப் பார்ப்பது மிக அரிது ~/ ~/
இன்றைய நாட்டின் தலைவர் யாரும் இவர் போன்று வாழ முன்வரமாட்டார்கள்....
வாழவும் விரும்பவும் மாட்டார்கள்....
நம் நாட்டு சாதாரண பிரதி அமைச்சர்கள் கூட வாழவிரும்ப மாட்டார்கள்....
நன்றி நண்பனே ....நன்றி... )( )( )( )( )(
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..!
» உலகப் போர்: தெரியாத 12 உண்மைகள்
» பிரசவத்தைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்!!!
» மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்
» நயன்தாரா பற்றி பலருக்கும் தெரியாத அந்த 8 விஷயங்கள்
» உலகப் போர்: தெரியாத 12 உண்மைகள்
» பிரசவத்தைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்!!!
» மொபைல் போன்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்
» நயன்தாரா பற்றி பலருக்கும் தெரியாத அந்த 8 விஷயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum