சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Khan11

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

+5
rammalar
பானுஷபானா
jaleelge
நண்பன்
சேனைப் பூங்காற்று
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Empty என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by சேனைப் பூங்காற்று Fri 13 Jun 2014 - 15:01

First topic message reminder :

எனது நண்பிக்கு ஒரு காதல் அழைப்பு
பதில் சொல்ல முடியாத சூழ்நிலை
அவளுக்காக அவன் இஸ்லாதையும் ஏற்கின்றானாம்
என்ன சொல்வது
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down


என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 12:18

jaleelge wrote:
ahmad78 wrote:ஒரு பெண்ணுக்காகவோ அல்லது ஆணுக்காகவோ மதம் மாறுவது என்பது தவறான ஒரு விஷயம்.

முதலில் இஸ்லாத்தை பற்றி அறியச்செய்யுங்கள். அதை பற்றி முழுமையாக தெறிந்ததற்கு பிறகு இஸ்லாத்திற்கு மாறச்சொல்லுங்கள்.

அஹமட் அவர்களே  !!!

உங்கள் கருத்தும் மிக மிக ஆரோக்கியமான கருத்து...

அதாவது.. மதம் மாறல் பரிபூரண இதய சுத்திகரிப்பு முறைமை...

அது பெண்ணுக்காகவோ... ஆணுக்காகவோ... சொத்து சுகத்துக்காகவோ இடம் பெறுவது ....

மதம் மாறாமல் இருப்பதை விடச் சிறந்தது எனலாம்,,,,
 !_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by நேசமுடன் ஹாசிம் Sat 14 Jun 2014 - 13:14

என்னைப்பொறுத்தவரை இஸ்லாத்திற்கு மாறுகின்ற அத்தனைபேரும் இஸ்லாத்தினை புரிந்து கொண்டுதான் மாறுகிறார்கள் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது ஏதோ ஒரு விடயம் அவர்களின் மனதினைக் கவர்ந்திருக்கலாம் இறைவன் அதன்பால் அவர்களுக்கு நேர்வழியினைக் காட்டியிருக்கலாம் அவர்கள் இஸ்லாத்தினுள் நுழைந்தன் பின்னர் அது பற்றி முழுவதுமாக கற்று இறைவனுக்காக தனது வாழ்வை அமைத்துக்கொள்ளலாம் யாரவது ஒருவர் இஸ்லாத்தினுள் நுழைய நினைக்கின்ற போது அவரை நீங்கள் தூயவராகுங்கள் அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் பின்னர் இஸ்லாத்தினுள் நுழையுங்கள் என்றெல்லாம் நாம் கண்டிசன் போடமுடியாது ஒருவர் கலிமாவினை சொல்லி இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டாலே அவரது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுவதாக இஸ்லாம் எமக்கு அறிவுறுத்துகிறது அவர்களது உள்ளத்தின் நோக்கத்தினை இறைவன் அறிந்தவன் நாம் அவர்களை அணைத்துக்கொண்டு அவர்களுக்கு கற்றுக்கொடுப்போமானால் அதன் நண்மையினை நாமும் அனுபவிக்க முடியும் 
ஆக ஒருவர் ஒரு பெண்ணுக்காக இஸ்லாத்தினுள் நுழைந்தாலும் அதன்பின்னர் அவருக்கு அதன் நெறிகளை அறிமுகம் செய்வதன் மூலம் நாம் அவரை முழுவதுமாக இறைவனுக்காக வாழ்ந்திடச்செய்யலாம் என்பது எனது கருத்து உங்களுக்கு அவரைப் பிடித்திருந்தால் நீங்கள் அவரை ஏற்று நேர்வழியினைக்காட்டுங்கள் இறைவன் சுவனத்தினை இருவருக்கும் உறுதியாக்கிட போதுமானவன்


என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by சேனைப் பூங்காற்று Sat 14 Jun 2014 - 13:24

நீங்க சொல்வது சரிதான்.என்ன செய்யலாம்
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by பானுஷபானா Sat 14 Jun 2014 - 13:38

சேனைப் பூங்காற்று wrote:நீங்க சொல்வது சரிதான்.என்ன செய்யலாம்

நாங்க சொல்வதெல்லாம் சொல்லிட்டொம்ம் இனி நீங்க தான் முடிவு செய்யனும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by jaleelge Sat 14 Jun 2014 - 13:49

பானுஷபானா wrote:
சேனைப் பூங்காற்று wrote:நீங்க சொல்வது சரிதான்.என்ன செய்யலாம்

நாங்க சொல்வதெல்லாம் சொல்லிட்டொம்ம் இனி நீங்க தான் முடிவு செய்யனும்


சரிதான்...

தமது வாழ்வினை சீறாக்குவதும்...

அதனை அவர்கள் சீறழிப்பதும்..

அவர்களின் சிந்தனையிலும் , செயற்பாடுகளிலும்தான் தங்கியுள்ளது.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by jasmin Sat 14 Jun 2014 - 15:11

முதலில் ஒரு இஷ்லாமிய பெண் ஒரு ஆணை கவருகின்ற அள்வு போயிருப்பது காலத்தின் கோலம் . இரண்டாவது அந்த ஆண் இந்த பெண்ணை மணப்பதற்காக மதம் மாறுவேன் என்று சொல்வது அபத்தம் .எந்த சூழலும் சரியில்லை . முதலில் அந்த பொடியனை இஷ்லாத்தை ஏற்று அதை தன் வாழ்வில் நடைமுறைக்கு கொண்டுவந்த பிறகு தான் ஒரு முஷ்லிமாக அந்த பெண்ணின் பெற்றோரை பெண் கேட்டு அனுகுவதே சரியான முறை ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by சேனைப் பூங்காற்று Sat 14 Jun 2014 - 15:26

jasmin wrote:முதலில் ஒரு இஷ்லாமிய பெண் ஒரு ஆணை கவருகின்ற அள்வு போயிருப்பது காலத்தின் கோலம் . இரண்டாவது அந்த ஆண் இந்த பெண்ணை மணப்பதற்காக மதம் மாறுவேன் என்று சொல்வது அபத்தம் .எந்த சூழலும் சரியில்லை . முதலில் அந்த பொடியனை இஷ்லாத்தை ஏற்று அதை தன் வாழ்வில் நடைமுறைக்கு கொண்டுவந்த பிறகு தான் ஒரு முஷ்லிமாக அந்த பெண்ணின் பெற்றோரை பெண் கேட்டு அனுகுவதே சரியான முறை ...


அது வெறும் கேள்விதான்
என் நண்பிக்கு நல்ல தெளிவு
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by jasmin Sat 14 Jun 2014 - 15:28

நன்றி பூங்காற்றே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 15:50

சேனைப் பூங்காற்று wrote:
jasmin wrote:முதலில் ஒரு இஷ்லாமிய பெண் ஒரு ஆணை கவருகின்ற அள்வு போயிருப்பது காலத்தின் கோலம் . இரண்டாவது அந்த ஆண் இந்த பெண்ணை மணப்பதற்காக மதம் மாறுவேன் என்று சொல்வது அபத்தம் .எந்த சூழலும் சரியில்லை . முதலில் அந்த பொடியனை இஷ்லாத்தை ஏற்று அதை தன் வாழ்வில் நடைமுறைக்கு கொண்டுவந்த பிறகு தான் ஒரு முஷ்லிமாக அந்த பெண்ணின் பெற்றோரை பெண் கேட்டு அனுகுவதே சரியான முறை ...


அது வெறும் கேள்விதான்
என் நண்பிக்கு நல்ல தெளிவு

நல்ல தெளிவா இருக்கனும்
என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Images?q=tbn:ANd9GcSuMUk3U8bz0e7C0ssi07mE_UgZstF6k2_vYgjGbqR-ciYS3Ntk


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by பானுஷபானா Sat 14 Jun 2014 - 15:52

எல்லா விதமான பதில் சொல்லியும் குழம்பி நிக்கிறாங்களே ... இதுக்கும் மேல என்ன பதில் வரனும்னு எதிர்பார்க்கிறாங்க....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? - Page 2 Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum