Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மொரட்டுவை ஜும்ஆ பள்ளிவாசல் மீததாக தாக்குதலுக்கு அஸாத் சாலி கண்டனம்
Page 1 of 1

வழமை போல் பளிளிவாசலின் செயற்பாடுகள் முடிவடைந்து அவற்றை மூடிவிட்டு சென்ற பின் அந்தப் பள்ளிவாசல் மீது போத்தல்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டே கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன
இந்த சம்பவத்தை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி, பள்ளிவாசலிற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
moro“இன்று அதிகாலை வழமைபோல் தொழுகைக்காக பள்ளிவாசலை திறக்க பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வந்தபோது தான் இந்த விடயம் அவர்களுக்கு தெரியவந்துள்ளது. காலையில் நானும் உடனடியாக அந்த பள்ளிவாசல் பகுதிக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டேன். நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நீடித்து வருவதும், இவை தொடர்பாக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் இந்த நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் தலைகுனிவை ஏற்படுத்த வழிவகுக்கும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் இலங்கைக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் அங்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு இடமளிப்பது நமது நாட்டுக்கு சர்வதே அரங்கில் மேலும் நெருக்கடியை அதிகரிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
பதுளையில் 13 வயது சிறுவன் தாக்கப்பட்டமை தொடர்பாக பெலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்கியவர்கள் யார் என்பது ஆதாரங்களுடனும் அடையாளங்களுடனும் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தாக்கியவரை கண்டுபிடிக்காமல் தாக்குதலுக்குள்ளான சிறுவனும் அவனது பெற்றோரும் பொலிஸ் முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு அச்சுறுத்தலுக்கும் நிர்ப்பந்தத்துக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
பொறுப்புவாய்ந்த அதிகாரிகளே இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் இதுதான் இந்த நாட்டில் சாதாரண மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள நிலை. பதுளை நகரில் மாஷா என்ற கடைக்குள் புகுந்து அடாவடித்தனம் புரிந்தவர்களும் இன்னும் கைது செய்யப்படவில்லை. எல்லா இடங்களிலும் பொலிஸார் ஒரேவிதமாக தமது கடமையில் இருந்து தவறி வருகின்றனர்.
அப்படியானால் ஒரே கட்டளையின் அடிப்படையில் தான் இவர்கள் பணிபுரிகின்றனரா? ஏன்ற சந்தேகம் மேலும் வலுவடைகின்றது. அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலும், சர்வதேச மட்டத்தில் தலைகுனிவையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும் வகையிலும் பொலிஸாரை இயங்க விடாமல் தடுப்பது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் விடயத்தில் மட்டும் தான் பொலிஸார் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். ஆனால் மறுபுறத்தில் அளுத்கமையில் முஸ்லிம்கள் மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்ட சந்தர்ப்பங்களில் பொலிஸார் எந்தளவு வேகமாகச் செயற்பட்டுள்ளனர் என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும்.
பொலிஸார் காட்டும் பாரபட்சம் இந்த நாட்டுப் பிரஜைகளான இன்னொரு சமூகத்திடம் அவர்களின் மரியாதையையும் நம்பிக்கையையும் இழக்கச் செய்துள்ளது. இந்த நாட்டில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அதை பாரபட்சமின்றி அமுல் செய்ய வேண்டியது பொலிஸாரின் கடமையாகும்.அப்போது தான் நாட்டு மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ முடியும்” என்றார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum