Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதணிகள் பலவிதம்..!
+3
Nisha
நண்பன்
rammalar
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதணிகள் பலவிதம்..!
எனக்கு வேண்டாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதணிகள் பலவிதம்..!
வேண்டான்னு ஒரு ஆள் சொல்லியிருக்காங்கப்பா
ஆச்சர்யமா இருக்கு
ஆச்சர்யமா இருக்கு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காதணிகள் பலவிதம்..!
ahmad78 wrote:வேண்டான்னு ஒரு ஆள் சொல்லியிருக்காங்கப்பா
ஆச்சர்யமா இருக்கு
நீங்கள் வாங்கி தருவதாய் சொன்னால் நான் வேண்டும் வேண்டும் இன்னும் வேண்டும் அத்தனையும் தங்கத்தில் அல்ல வைரத்தில் வேண்டும் என்பேனாம் முஹைதீன்!
டீல் ஓக்கே தானே.
அது சரி துபாய் ஏயார் போர்ட் பேரிச்சை மர டீலிங்க் என்னாச்சுப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதணிகள் பலவிதம்..!
உங்களுக்கு நல்ல ஞாபகசக்தி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காதணிகள் பலவிதம்..!
ahmad78 wrote:உங்களுக்கு நல்ல ஞாபகசக்தி
பாராட்டுறிங்களா? திட்டுறிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதணிகள் பலவிதம்..!
சத்தம் போட்டுச்சிரித்து விட்டேன் ^_ ^_Nisha wrote:ahmad78 wrote:உங்களுக்கு நல்ல ஞாபகசக்தி
பாராட்டுறிங்களா? திட்டுறிங்களா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதணிகள் பலவிதம்..!
நண்பன் wrote:சத்தம் போட்டுச்சிரித்து விட்டேன் ^_ ^_Nisha wrote:ahmad78 wrote:உங்களுக்கு நல்ல ஞாபகசக்தி
பாராட்டுறிங்களா? திட்டுறிங்களா?
அவர் திட்டினது உங்களுக்கும் கேட்டு விட்டதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதணிகள் பலவிதம்..!
உங்களை திட்டுவனா?
என்னைய சந்தேகப்படுறீங்க
என்னைய சந்தேகப்படுறீங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காதணிகள் பலவிதம்..!
ahmad78 wrote:உங்களை திட்டுவனா?
என்னைய சந்தேகப்படுறீங்க
சொல்ல முடியாது சார்? என் நினைவாற்றல் உங்கள் பர்சுக்கு வேட்டு வைக்கும் படி இருந்தால் திட்டென்ன குட்டும் விழும் தானே?
ஆமாம்! சந்தேகம்னால் என்னாங்க சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதணிகள் பலவிதம்..!
Nisha wrote:ahmad78 wrote:உங்களை திட்டுவனா?
என்னைய சந்தேகப்படுறீங்க
சொல்ல முடியாது சார்? என் நினைவாற்றல் உங்கள் பர்சுக்கு வேட்டு வைக்கும் படி இருந்தால் திட்டென்ன குட்டும் விழும் தானே?
ஆமாம்! சந்தேகம்னால் என்னாங்க சார்?
நிஷா மேடம் ...
சந்தேகம் என்றால் என்ன ?
எனும் புதுத் திரியை ஓட்டப்போறாங்கள் போல....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதணிகள் பலவிதம்..!
இதிலும் சந்தேகமா சார்?
சந்தேகமே வேண்டாம். வைரத்தோடு கிடைக்குமெனில் அதையும் ஆரம்பிக்கலாம்!
சந்தேகமே வேண்டாம். வைரத்தோடு கிடைக்குமெனில் அதையும் ஆரம்பிக்கலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதணிகள் பலவிதம்..!
மேலும் சில மாடல்..!
-
-
-
-
-
-
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: காதணிகள் பலவிதம்..!
அணிகலனை அணியும் தையலாளை
முழுமையாக ?????
முழுமையாக ?????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதணிகள் பலவிதம்..!
jaleelge wrote:அணிகலனை அணியும் தையலாளை
முழுமையாக ?????
அண்ணி கிட்ட சொல்லுங்க பார்க்கன்ம்னு கூட்டிக்கிட்டு போவாங்க ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதணிகள் பலவிதம்..!
பானுஷபானா wrote:jaleelge wrote:அணிகலனை அணியும் தையலாளை
முழுமையாக ?????
அண்ணி கிட்ட சொல்லுங்க பார்க்கன்ம்னு கூட்டிக்கிட்டு போவாங்க ^_ ^_
பார்க்கனும் என்று சொல்லவே இல்லை தங்கச்சி...
நான் நினைத்தது ...
அவளுக்கு முழுமையாக தங்கங்களினால் சோடிப்பது எப்படியப்பா முடியும் என்று ...
நினைக்க வந்தேன் என நல்லதாய் ....
நம்புங்கள்..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதணிகள் பலவிதம்..!
உங்கள் காட்டுல மழைதான்..jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:அணிகலனை அணியும் தையலாளை
முழுமையாக ?????
அண்ணி கிட்ட சொல்லுங்க பார்க்கன்ம்னு கூட்டிக்கிட்டு போவாங்க ^_ ^_
பார்க்கனும் என்று சொல்லவே இல்லை தங்கச்சி...
நான் நினைத்தது ...
அவளுக்கு முழுமையாக தங்கங்களினால் சோடிப்பது எப்படியப்பா முடியும் என்று ...
நினைக்க வந்தேன் என நல்லதாய் ....
நம்புங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதணிகள் பலவிதம்..!
அனுராகவன் wrote:உங்கள் காட்டுல மழைதான்..jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:அணிகலனை அணியும் தையலாளை
முழுமையாக ?????
அண்ணி கிட்ட சொல்லுங்க பார்க்கன்ம்னு கூட்டிக்கிட்டு போவாங்க ^_ ^_
பார்க்கனும் என்று சொல்லவே இல்லை தங்கச்சி...
நான் நினைத்தது ...
அவளுக்கு முழுமையாக தங்கங்களினால் சோடிப்பது எப்படியப்பா முடியும் என்று ...
நினைக்க வந்தேன் என நல்லதாய் ....
நம்புங்கள்..
தங்க மழை பொழிய வேண்டும் என வேண்டுகிறேன்...
தங்கச்சியின் மனதைக் குளிர வைக்க அல்ல....
அண்ணியின் மனதை....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதணிகள் பலவிதம்..!
அவர் திட்டினது அவ்வளவு சத்தமாவா கேக்குதுஊஊஊNisha wrote:நண்பன் wrote:சத்தம் போட்டுச்சிரித்து விட்டேன் ^_ ^_Nisha wrote:ahmad78 wrote:உங்களுக்கு நல்ல ஞாபகசக்தி
பாராட்டுறிங்களா? திட்டுறிங்களா?
அவர் திட்டினது உங்களுக்கும் கேட்டு விட்டதா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதணிகள் பலவிதம்..!
நண்பன் wrote:அவர் திட்டினது அவ்வளவு சத்தமாவா கேக்குதுஊஊஊNisha wrote:நண்பன் wrote:சத்தம் போட்டுச்சிரித்து விட்டேன் ^_ ^_Nisha wrote:ahmad78 wrote:உங்களுக்கு நல்ல ஞாபகசக்தி
பாராட்டுறிங்களா? திட்டுறிங்களா?
அவர் திட்டினது உங்களுக்கும் கேட்டு விட்டதா?
உண்மையா ????
எனக்கு கண் கேக்குதில்லையே !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: காதணிகள் பலவிதம்..!
அப்போ காது குருடா??? ^_ ^_jaleelge wrote:நண்பன் wrote:அவர் திட்டினது அவ்வளவு சத்தமாவா கேக்குதுஊஊஊNisha wrote:நண்பன் wrote:சத்தம் போட்டுச்சிரித்து விட்டேன் ^_ ^_Nisha wrote:ahmad78 wrote:உங்களுக்கு நல்ல ஞாபகசக்தி
பாராட்டுறிங்களா? திட்டுறிங்களா?
அவர் திட்டினது உங்களுக்கும் கேட்டு விட்டதா?
உண்மையா ????
எனக்கு கண் கேக்குதில்லையே !!!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதணிகள் பலவிதம்..!
நண்பன் wrote:அப்போ காது குருடா??? ^_ ^_jaleelge wrote:நண்பன் wrote:அவர் திட்டினது அவ்வளவு சத்தமாவா கேக்குதுஊஊஊNisha wrote:நண்பன் wrote:சத்தம் போட்டுச்சிரித்து விட்டேன் ^_ ^_Nisha wrote:ahmad78 wrote:உங்களுக்கு நல்ல ஞாபகசக்தி
பாராட்டுறிங்களா? திட்டுறிங்களா?
அவர் திட்டினது உங்களுக்கும் கேட்டு விட்டதா?
உண்மையா ????
எனக்கு கண் கேக்குதில்லையே !!!!!
இல்லப்பனே காது ஊமை !!!! i* i* i*
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum