சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

முஸ்லிம்கள் நாடகமொன்றை அரங்கேற்ற தயாராகின்றனர் - ஞானசார தேரர் Khan11

முஸ்லிம்கள் நாடகமொன்றை அரங்கேற்ற தயாராகின்றனர் - ஞானசார தேரர்

Go down

முஸ்லிம்கள் நாடகமொன்றை அரங்கேற்ற தயாராகின்றனர் - ஞானசார தேரர் Empty முஸ்லிம்கள் நாடகமொன்றை அரங்கேற்ற தயாராகின்றனர் - ஞானசார தேரர்

Post by Naseeb Mohammed Sat 14 Jun 2014 - 20:41

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கொழும்பின் புறநகர் பகுதியான அளுத்கமையில் பொலிஸார் வித்தியாசமான சட்டத்தை அமுல்படுத்துவதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியுள்ளது. இந்தநிலையில் பள்ளிவாசல்களுக்கு ஆதரவாக செயற்படும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

தானசாலையில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அளுத்கமையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளில் பலர் பள்ளிவாசல்களின் பக்கமே செயற்படுகின்றனர்.

எனவே தாக்குதலுக்கு உள்ளான பௌத்த பிக்குவை அமைதியாக இருக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதாக பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை பொதுபல சேனாவினர் தம்மை தாக்கும் வரை அங்கு சில முஸ்லிம்கள் காத்திருந்ததாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் பாரிய நாடகம் ஒன்றை அரங்கேற்றுவதற்கு முஸ்லிம்கள் தயாராக இருந்தாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் பௌத்த பிக்கு ஒருவரின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர் தாம் பிக்குவை தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

எனினும் கடுமையான வார்த்தை பிரயோகங்களை தாம் பிக்குவிடம் வெளியிட்டதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்தே பௌத்த பிக்கு பொய்யான முறைப்பாட்டை பொலிஸில் மேற்கொண்டுள்ளதாக குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» எந்தவொரு சக்தியிடமும் நாட்டை காட்டிக் கொடுக்கக் கூடாது: அஸ்கிரிய மகாநாயக்கர் தேரர்
» கிழக்கு மாகாண வரலாற்று சான்றுகள் அழிக்கப்படுகின்றன: மேதானந்த தேரர்
» நபிகளார் குறித்த கட்டுரைப் போட்டியில் பௌத்த தேரர் முதலிடம்
» பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடக் கூடாது!– சத்தாதம்ம தேரர்
» பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் சந்தேக நபர்களை தாக்கிய தேரர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum