சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி Khan11

லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி

3 posters

Go down

லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி Empty லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி

Post by Naseeb Mohammed Sat 14 Jun 2014 - 21:02

ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் ரஜினி இரு வேடங்களில் வருகிறார். நாயகிகளாக சோனாக்சி சின்னா, அனுஷ்கா நடிக்கின்றனர். வடிவேலு, சந்தானம், கருணாகரன், ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தரராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

நயன்தாரா ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் வருகிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, தேவ்சிங் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ஹாலிவுட்டின் ஒருவரும் நடிக்கிறார். தேவ்சிங் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய மகதீரா படத்தில் வில்லனாக நடித்தவர். இப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

தேவ்சிங் கூறும் போது ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நான் நடிக்கிறேன். இதில் எனக்கு டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் வித்தியாசமான வேடம் கொடுத்துள்ளார். இரு கால கட்டத்தில் இந்த படத்தின் கதை நடக்கிறது நான் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளேன். ரஜினி ஒரு சகாப்தம், அவருடன் நடிப்பது பெருமையாக இருக்கிறது. எளிமையாக பழகினார். தனது ஒவ்வொரு படத்தையும் முதல் படம்போல் கருதி நடிப்பதாக தெரிவித்தார்.

அவரிடத்தில் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார். லிங்காவின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து நடத்தப்படுகிறது. வில்லன்களுடன் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டையிடும் காட்சிகள் விறு விறுப்பாக படமாக்கப்பட்டன.
Naseeb Mohammed
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி Empty Re: லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி

Post by jaleelge Sun 15 Jun 2014 - 0:20

தம்பி செய்தியை முடியுமாயின் எழுத்துப் பிழைகளின்றி...

 பதிவிடல் மிகப் பொருத்தம் எனக் கருதுகிறேன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி Empty Re: லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி

Post by rammalar Sun 15 Jun 2014 - 6:17

சினிமா ரசிகர்களுக்கு நல்ல செய்தி பகிர்வு...
-
லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி 201406141729111621_Lingala-to-have-more-than-just-one-villain_SECVPF
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24281
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி Empty Re: லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி

Post by jaleelge Sun 15 Jun 2014 - 14:47

rammalar wrote:சினிமா ரசிகர்களுக்கு நல்ல செய்தி பகிர்வு...
-
லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி 201406141729111621_Lingala-to-have-more-than-just-one-villain_SECVPF

நீங்கள் ஓர் பெரிய சினிமா இரசிகர்தானே !!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி Empty Re: லிங்கா படத்தில் ஓடும் ரெயிலில் ரஜினி சண்டை காட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum