Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரஞ்சித்தை விவாகரத்து செய்தது ஏன்? பிரியா ராமன் விளக்கம்
5 posters
Page 1 of 1
ரஞ்சித்தை விவாகரத்து செய்தது ஏன்? பிரியா ராமன் விளக்கம்
பொன் விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி’ உள்பட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித். ‘பீஸ்மர்’ என்ற படத்தை இவர் டைரக்டு செய்து, கதாநாயகனாக நடித்தார். இவரும், ‘வள்ளி, சூரியவம்சம்’ உள்பட பல படங்களில் நடித்த பிரியா ராமனும் ‘நேசம் புதுசு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஆதித்யா (வயது 7), ஆகாஷ் (3) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ரஞ்சித்துக்கும், பிரியா ராமனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இரண்டு பேரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, தாம்பரத்தில் உள்ள கோர்ட்டில் விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு செய்தார்கள். கடந்த 6-ந் தேதி இருவருக்கும் விவாகரத்து அளித்து தீர்ப்பு கூறப்பட்டது. விவாகரத்துக்குப்பின், ரஞ்சித்-பிரியா ராமன் இருவரும், நிருபரிடம் கூறியதாவது:-“எங்கள் இருவருக்குமிடையே ஒரு வருடத்துக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரண்டு பேருக்கும் இடையே வேறு வேறு திசைகள், வேறு வேறு பயணங்கள் இருப்பதை புரிந்துகொண்டோம். அதனால், கோர்ட்டு மூலம் சுமுகமாக பிரிவது என்று முடிவு செய்தோம். குழந்தைகள் இருவரும் பிரியா ராமனிடமே இருக்கும். ஒரு தாயால் மட்டுமே குழந்தைகளை நன்றாக பராமரிக்கமுடியும். நாங்கள் இருவரும் கணவன்-மனைவி உறவில் இருந்து விடுபட்டாலும், நல்ல நண்பர்களாக இருப்போம். சிறந்த தோழன்-தோழியாக வாழ்ந்து காட்டுவோம்”. என்று தெரிவித்து உள்ளனர். -
Re: ரஞ்சித்தை விவாகரத்து செய்தது ஏன்? பிரியா ராமன் விளக்கம்
தம்பி நஸீபூ உங்களின் கவனத்துக்கு !!
நீங்கள் எமது சேனை உலாவில் பதிவேற்றம் செய்யும் அனைத்து...
இலங்கை நடப்பு செய்திகளும் மாற்று தளங்களில்.....
இருந்துதான் காப்பி செய்து பதிவேற்றம் செய்கிறீர்கள்...
பரவாயில்லை ;
இருந்தும் அச் செய்தியின் இறுதியில்.....
அச்செய்தியைப் பெற்ற மூலம்.......
தளம் / இனையம்/ஊடகம்/ஏனையவையின்....
பெயரைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்...
அது .. ”தகவல் மரபுரிமையாகும்”....
என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் சார். !!!!!
நீங்கள் எமது சேனை உலாவில் பதிவேற்றம் செய்யும் அனைத்து...
இலங்கை நடப்பு செய்திகளும் மாற்று தளங்களில்.....
இருந்துதான் காப்பி செய்து பதிவேற்றம் செய்கிறீர்கள்...
பரவாயில்லை ;
இருந்தும் அச் செய்தியின் இறுதியில்.....
அச்செய்தியைப் பெற்ற மூலம்.......
தளம் / இனையம்/ஊடகம்/ஏனையவையின்....
பெயரைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்...
அது .. ”தகவல் மரபுரிமையாகும்”....
என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் சார். !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ரஞ்சித்தை விவாகரத்து செய்தது ஏன்? பிரியா ராமன் விளக்கம்
மனைவி செலவு செய்யும் வேகத்துக்கு
கணவன் சம்பாதிக்க வேண்டும்...!
-
பிரிந்த பின்னாவது மனமகிழ்வு ஏற்பட்டால் சரி..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ரஞ்சித்தை விவாகரத்து செய்தது ஏன்? பிரியா ராமன் விளக்கம்
jaleelge wrote:தம்பி நஸீபூ உங்களின் கவனத்துக்கு !!
நீங்கள் எமது சேனை உலாவில் பதிவேற்றம் செய்யும் அனைத்து...
இலங்கை நடப்பு செய்திகளும் மாற்று தளங்களில்.....
இருந்துதான் காப்பி செய்து பதிவேற்றம் செய்கிறீர்கள்...
பரவாயில்லை ;
இருந்தும் அச் செய்தியின் இறுதியில்.....
அச்செய்தியைப் பெற்ற மூலம்.......
தளம் / இனையம்/ஊடகம்/ஏனையவையின்....
பெயரைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்...
அது .. ”தகவல் மரபுரிமையாகும்”....
என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் சார். !!!!!
ம்ம் ~/ ~/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ரஞ்சித்தை விவாகரத்து செய்தது ஏன்? பிரியா ராமன் விளக்கம்
Nisha wrote:jaleelge wrote:தம்பி நஸீபூ உங்களின் கவனத்துக்கு !!
நீங்கள் எமது சேனை உலாவில் பதிவேற்றம் செய்யும் அனைத்து...
இலங்கை நடப்பு செய்திகளும் மாற்று தளங்களில்.....
இருந்துதான் காப்பி செய்து பதிவேற்றம் செய்கிறீர்கள்...
பரவாயில்லை ;
இருந்தும் அச் செய்தியின் இறுதியில்.....
அச்செய்தியைப் பெற்ற மூலம்.......
தளம் / இனையம்/ஊடகம்/ஏனையவையின்....
பெயரைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்...
அது .. ”தகவல் மரபுரிமையாகும்”....
என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் சார். !!!!!
ம்ம் ~/ ~/
அறிவுரை வழங்கும் அருகதையற்றவனாகவும் இருந்தாலும்...
தெரிந்த அற்ப விடயத்தை எத்திவைத்தேன் மேடம்....
உங்கள் சல்லியூட்கள் என்றும் தொடரட்டும்...நன்றிகள்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ரஞ்சித்தை விவாகரத்து செய்தது ஏன்? பிரியா ராமன் விளக்கம்
திரை துறையினரின் திருமண முறிவு ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது அதில் இந்த ஜோடியும் ஒன்று
இனிமேலாவது இது தொடராமல் இருந்தால் சரி தான்
இனிமேலாவது இது தொடராமல் இருந்தால் சரி தான்
Re: ரஞ்சித்தை விவாகரத்து செய்தது ஏன்? பிரியா ராமன் விளக்கம்
Muthumohamed wrote:திரை துறையினரின் திருமண முறிவு ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது அதில் இந்த ஜோடியும் ஒன்று
இனிமேலாவது இது தொடராமல் இருந்தால் சரி தான்
திரைச் சோடிகளுக்கு...
படங்கள் கிட்டாவிட்டால்...
அவர்கள் தமது சொந்தப்படத்தை ஓட்ட ஆரம்பிச்சிடுவாங்க...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்?-எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
» சர்.சி.வி.ராமன் நகைச்சுவை...
» ராமன் என்பதன் பொருள்…
» சீதைக்கு ராமன் அண்ணன்..???
» அயோத்தி ராமன் அழுகிறான்!
» சர்.சி.வி.ராமன் நகைச்சுவை...
» ராமன் என்பதன் பொருள்…
» சீதைக்கு ராமன் அண்ணன்..???
» அயோத்தி ராமன் அழுகிறான்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum