Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
5 posters
Page 1 of 1
தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
ஈரோடு மாவட்டத்தில் நபர் ஒருவர் தொழிலில் நஷ்டமடைந்ததால் தன் தாயை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் சிதம்பரனார் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (42) என்ற நபர் தன் மனைவி வனிதா(32) கவிப்பிரியா(8), செல்வகுமார்(4) என 2 குழந்தைகள், தந்தை முத்துச்சாமி மற்றும் தாய் காளியம்மாள்(70) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.
கார் புரோக்கராக வேலை பார்த்து வந்த இவர் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தன்னிடம் இருந்த மூன்று கார்களை விற்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வனிதா சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்கையில் ஆறுமுகத்தையும் அழைத்துள்ளார்.ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.
இதன்பின் தன் அண்ணன் வீட்டிற்கு சென்று வந்த ஆறுமுகம், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
மேலும் தான் இறந்துபோனால் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மிகவும் சிரமப்படுவார் என கருதிய ஆறுமுகம் வீட்டை தாழிட்டு, தாயின் கழுத்தை அறிவாளால் வேட்டியதுடன், தானும் தூக்கு போட்டு தொங்கியுள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு வந்த வனிதா இக்காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போயியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தற்போது வீரப்பன்சத்திரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
இவன் ஓர் மன நல நோயாளிதான்...
அப்போ நல்ல வேலை...
மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..
அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...
ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...
அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???

jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
மனநோயாளிதான் ஆமால்ல என்னமாதிரியான உலகில் வாழ்கிறோம் கொடும கொடும !*jaleelge wrote:இவன் ஓர் மன நல நோயாளிதான்...
அப்போ நல்ல வேலை...
மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..
அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...
ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...
அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
நண்பன் wrote:மனநோயாளிதான் ஆமால்ல என்னமாதிரியான உலகில் வாழ்கிறோம் கொடும கொடும !*jaleelge wrote:இவன் ஓர் மன நல நோயாளிதான்...
அப்போ நல்ல வேலை...
மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..
அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...
ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...
அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
நானும் சில வேளைகளில் திடீர் தீர்மானம் எடுப்பதில் வல்லவன் என்பர் பலர்...
பின்னர் ... என்னை அளந்து..நிறுத்து..மதிப்பிட்டதனால்... மாற்றிக் கொண்டேன்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
நல்லது ஜீ நாளைய அரசியல் களம் பற்றி சொல்லுங்கள்jaleelge wrote:நண்பன் wrote:மனநோயாளிதான் ஆமால்ல என்னமாதிரியான உலகில் வாழ்கிறோம் கொடும கொடும !*jaleelge wrote:இவன் ஓர் மன நல நோயாளிதான்...
அப்போ நல்ல வேலை...
மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..
அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...
ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...
அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
நானும் சில வேளைகளில் திடீர் தீர்மானம் எடுப்பதில் வல்லவன் என்பர் பலர்...
பின்னர் ... என்னை அளந்து..நிறுத்து..மதிப்பிட்டதனால்... மாற்றிக் கொண்டேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
நண்பன் wrote:நல்லது ஜீ நாளைய அரசியல் களம் பற்றி சொல்லுங்கள்jaleelge wrote:நண்பன் wrote:மனநோயாளிதான் ஆமால்ல என்னமாதிரியான உலகில் வாழ்கிறோம் கொடும கொடும !*jaleelge wrote:இவன் ஓர் மன நல நோயாளிதான்...
அப்போ நல்ல வேலை...
மனைவி வனிதா மிக்க பாசத்தைக் காட்டவில்லை..
அதனால் அவள் துக்கம்..துயரப்படுவாள் என்று எண்ணவில்லை...
ஆகையால் அவளும் ...பிள்ளைகளும் தப்பி விட்டார்கள் ...
அடக் கடவுளே !!! என்ன மாதிறியான உலகில் வாழ்கிறோம்மடா ???
நானும் சில வேளைகளில் திடீர் தீர்மானம் எடுப்பதில் வல்லவன் என்பர் பலர்...
பின்னர் ... என்னை அளந்து..நிறுத்து..மதிப்பிட்டதனால்... மாற்றிக் கொண்டேன்.
அது விடயத்தில் நானும் அரசியல்வாதி மாதிரி மாறிட்டேனோ ???
எனச் சந்தேகம் மேலெழுகின்றது சார்.... *# *# *# *#
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
மன நோயாளியாக இருக்கும் தாயை
தனக்குப் பின் யார் காப்பாற்றுவார்கள் என்ற
சிந்தனையில் எழுந்த சோகம் இது...
-
குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும்
சம்பாதித்தால் வாழ்க்கைச் சக்கரம் ஓடும்...
இதுதான் யாதார்த்த நிலை..!

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
rammalar wrote:மன நோயாளியாக இருக்கும் தாயை
தனக்குப் பின் யார் காப்பாற்றுவார்கள் என்ற
சிந்தனையில் எழுந்த சோகம் இது...
-
குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும்
சம்பாதித்தால் வாழ்க்கைச் சக்கரம் ஓடும்...
இதுதான் யாதார்த்த நிலை..!
-
*_ *_ *_ ^) ^) ^) ^) ^)
Re: தொழிலில் நஷ்டமடைந்துவிட்டேனே: தாயை போட்டுத்தள்ளிய பாசக்கார மகன்
Muthumohamed wrote:rammalar wrote:மன நோயாளியாக இருக்கும் தாயை
தனக்குப் பின் யார் காப்பாற்றுவார்கள் என்ற
சிந்தனையில் எழுந்த சோகம் இது...
-
குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும்
சம்பாதித்தால் வாழ்க்கைச் சக்கரம் ஓடும்...
இதுதான் யாதார்த்த நிலை..!
-
*_ *_ *_ ^) ^) ^) ^) ^)
முத்து முஹம்மட் அவர்களே !!!
உங்களின் கருத்து முத்துக்களை பொறியுங்கள் சார்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum