Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது...!
5 posters
Page 1 of 1
ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது...!
ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது.
ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே,
இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான
ஓன்றைக் கொடு.
-
-விவேகானந்தர்.
-
-----------------------------------
-
நொண்டிச்சாக்கை கற்பித்துக் கூறுவதில்
கெட்டிக்காரனாக இருப்பவன், ஓன்றிலும்
கெட்டிக்காரனாக இருக்கமாட்டான்.
-
-ப்ராங்கின்.
-
-------------------------------------
-
அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டு
போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக்
கதவுகளை மட்டும் மூடி விடாதே.
-
-தாகூர்.
-
-------------------------------------
-
சகோதரர்களாக இருங்கள். ஆனால் கணக்கு
வைத்துக் கொள்ளுங்கள்.
-
-கண்ணதாசன்.
-
-----------------------------------
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது...!
சகோதரர்களாக இருங்கள். ஆனால் கணக்கு
வைத்துக் கொள்ளுங்கள்.
-
-கண்ணதாசன்
அருமையான வாக்கியம்...
உறவை நன்கு தூசிதட்டப்படுவது பாராட்டு...
வைத்துக் கொள்ளுங்கள்.
-
-கண்ணதாசன்
அருமையான வாக்கியம்...
உறவை நன்கு தூசிதட்டப்படுவது பாராட்டு...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது...!
அனைத்தும் அருமை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது...!
ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது.
ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே,
இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான
ஓன்றைக் கொடு.
இப்படியே மனிதர்கள் இருந்து விட்டால் உலகில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமிராது
ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே,
இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான
ஓன்றைக் கொடு.
இப்படியே மனிதர்கள் இருந்து விட்டால் உலகில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமிராது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது...!
அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டு
போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக்
கதவுகளை மட்டும் மூடி விடாதே.
-
-தாகூர்.
இதயக்கதவை நாம் மூடத்தேவையே இல்லை. நாம் காட்டும் அன்பிற்கு அவர்கள் தரும் துயர் அன்புக்கானதெனில் சகிக்கலாம். அத்தனை சகிப்பும் அன்புக்கான அடிமைபடலமாய் இருந்தால் மட்டும.... :flower:
கார்ணமே இல்லாமல் அல்லது காரணம் சொல்லாமல் ஏதோ அவர்கள் வானத்தின் தேவ தூதர்கள் போலும் நாம் அவர்கள் அடிமைகள் போலும் எண்ணிக்கொண்டு காட்டும் அசட்டையே இதயக்கதவை மூட வைத்து விடும். பெரிய பூட்டும் போட வைக்கும்.
தம் தேவைக்கு நம்மை பயன் படுத்தும் எவருக்காகவும் அன்பெனும் இதயக்கதவை திறக்காமல் நட்பு காட்டாமல் இருப்பது நல்லது!
இது என் அனுபவம்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது...!
Nisha wrote:அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டு
போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக்
கதவுகளை மட்டும் மூடி விடாதே.
-
-தாகூர்.
இதயக்கதவை நாம் மூடத்தேவையே இல்லை. நாம் காட்டும் அன்பிற்கு அவர்கள் தரும் துயர் அன்புக்கானதெனில் சகிக்கலாம். அத்தனை சகிப்பும் அன்புக்கான அடிமைபடலமாய் இருந்தால் மட்டும.... :flower:
கார்ணமே இல்லாமல் அல்லது காரணம் சொல்லாமல் ஏதோ அவர்கள் வானத்தின் தேவ தூதர்கள் போலும் நாம் அவர்கள் அடிமைகள் போலும் எண்ணிக்கொண்டு காட்டும் அசட்டையே இதயக்கதவை மூட வைத்து விடும். பெரிய பூட்டும் போட வைக்கும்.
தம் தேவைக்கு நம்மை பயன் படுத்தும் எவருக்காகவும் அன்பெனும் இதயக்கதவை திறக்காமல் நட்பு காட்டாமல் இருப்பது நல்லது!
இது என் அனுபவம்பா!
உங்கள் அனுபவம்..
என் வாழ்க்கையின் இறுக்கமான மனக் கதவை...
படம் போட்டுக் காட்டுறாங்களே.... *# *#
பலே..பலே..நிஷா மேடம்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
» எப்போதும் நீ - எல்லாம் நீ
» மகிழ்ச்சியாக எப்போதும் வாழ...
» எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…
» எப்போதும் போல்
» எப்போதும் நீ - எல்லாம் நீ
» மகிழ்ச்சியாக எப்போதும் வாழ...
» எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…
» எப்போதும் போல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum