Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதைby rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
5 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
-
உலகில் அதிபதியாக இருப்பினும் ஓரு நல்ல
நண்பன் இல்லாவிடில் அவன் ஏழை தான்.
உலகை கொடுத்து ஓரு நல்ல நண்பனை
வாங்கினாலும் அது ஆதாயம் தான்.
-
-யங்.
-
--------------------------------
எல்லாம் சரியாக இருக்கிறது என்பவனிடமும்,
எதுவும் சரியில்லை என்பவனிடமும் எச்சரிக்கையாய்
இரு
-
-சிங்சௌ.
-
-----------------------------------
-
என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்
கொள்ளுங்கள். நான் வெற்றியடைய என் நம்பிக்கை
மட்டும் எனக்கு போதும்.
-
-மாவீரன் நெப்போலியன்.
-
-----------------------------------
-
பிரச்சனைகளே இல்லாத வாழ்வை
வேண்டுவதைக் காட்டிலும், அதை சமாளிக்கும்
மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதுதான் சிறந்தது.
-
-யாரோ.
-
------------------------------------
-
பணக்காரனாக வேண்டுமென்று விரும்புகிறவன்
கஞ்சனாக இருக்கிறான். நான் பணக்காரன் என்று
நினைத்து செலவு செய்பவன் ஏழையாகின்றான்.
-
-ஷேக்ஸ்பியர்.
-
-------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25299
மதிப்பீடுகள் : 1186
Re: உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
உலகில் அதிபதியாக இருப்பினும் ஓரு நல்ல
நண்பன் இல்லாவிடில் அவன் ஏழை தான்.
உலகை கொடுத்து ஓரு நல்ல நண்பனை
வாங்கினாலும் அது ஆதாயம் தான்.
நல்ல நண்பனுக்காக உலகைக்கொடுக்கலாம்
அப்படி உலகைக்கொடுக்கும் அளவுக்கு இங்கு நல்ல நண்பன்தான் இல்லை என்று யாரோ சொன்னாங்க...!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
ஆமாவாம், நான் தான் சொல்லி இருப்பேனாம்!
நீங்கள் உங்களையே மெச்சிக்காதீர்கள்ப்பா!
நீங்கள் உங்களையே மெச்சிக்காதீர்கள்ப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
நண்பன் wrote:உலகில் அதிபதியாக இருப்பினும் ஓரு நல்ல
நண்பன் இல்லாவிடில் அவன் ஏழை தான்.
உலகை கொடுத்து ஓரு நல்ல நண்பனை
வாங்கினாலும் அது ஆதாயம் தான்.
நல்ல நண்பனுக்காக உலகைக்கொடுக்கலாம்
அப்படி உலகைக்கொடுக்கும் அளவுக்கு இங்கு நல்ல நண்பன்தான் இல்லை என்று யாரோ சொன்னாங்க...!
யாரோ சொன்னாலும் .....அதனை விடுங்கள் நண்பன் சார்...
உண்மை அதனைத்தான் நானுமுரைக்கிறேன்......
எனக்கு இனியாவது நல்ல நண்பன் கிட்டுவான் எனும் நம்பிக்கை மேலெழுகிறது.!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
சத்திய சோதனை நண்பா சத்திய சோதனை _*jaleelge wrote:நண்பன் wrote:உலகில் அதிபதியாக இருப்பினும் ஓரு நல்ல
நண்பன் இல்லாவிடில் அவன் ஏழை தான்.
உலகை கொடுத்து ஓரு நல்ல நண்பனை
வாங்கினாலும் அது ஆதாயம் தான்.
நல்ல நண்பனுக்காக உலகைக்கொடுக்கலாம்
அப்படி உலகைக்கொடுக்கும் அளவுக்கு இங்கு நல்ல நண்பன்தான் இல்லை என்று யாரோ சொன்னாங்க...!
யாரோ சொன்னாலும் .....அதனை விடுங்கள் நண்பன் சார்...
உண்மை அதனைத்தான் நானுமுரைக்கிறேன்......
எனக்கு இனியாவது நல்ல நண்பன் கிட்டுவான் எனும் நம்பிக்கை மேலெழுகிறது.!!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
நண்பன் wrote:சத்திய சோதனை நண்பா சத்திய சோதனை _*jaleelge wrote:நண்பன் wrote:உலகில் அதிபதியாக இருப்பினும் ஓரு நல்ல
நண்பன் இல்லாவிடில் அவன் ஏழை தான்.
உலகை கொடுத்து ஓரு நல்ல நண்பனை
வாங்கினாலும் அது ஆதாயம் தான்.
நல்ல நண்பனுக்காக உலகைக்கொடுக்கலாம்
அப்படி உலகைக்கொடுக்கும் அளவுக்கு இங்கு நல்ல நண்பன்தான் இல்லை என்று யாரோ சொன்னாங்க...!
யாரோ சொன்னாலும் .....அதனை விடுங்கள் நண்பன் சார்...
உண்மை அதனைத்தான் நானுமுரைக்கிறேன்......
எனக்கு இனியாவது நல்ல நண்பன் கிட்டுவான் எனும் நம்பிக்கை மேலெழுகிறது.!!!!
நிச்சயமாய் என் வாழ்வில்...
இந்த விடயம் ஓர் சத்திய சோதனைதான் நண்பனே !!!!!!!!!!!!! !_ !_ !_ !_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
நண்பன் என பெயர் வைத்தவர்கள் எல்லாம் நண்பர்களாக முடியுமாங்க சார்?
உங்கள் நண்பன் எனும் உங்கள் கையெழுத்துக்கே போட்டிக்கு ஆள் வந்தாச்சு. அதுவும் உங்க ஊர் பேரை சொல்லிட்டே வந்திருக்காப்ல..ஜாக்கிரதையாக இருந்துக்கங்கப்பூ!
உங்கள் நண்பன் எனும் உங்கள் கையெழுத்துக்கே போட்டிக்கு ஆள் வந்தாச்சு. அதுவும் உங்க ஊர் பேரை சொல்லிட்டே வந்திருக்காப்ல..ஜாக்கிரதையாக இருந்துக்கங்கப்பூ!
Last edited by Nisha on Sun 15 Jun 2014 - 16:20; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
Nisha wrote: நண்பன் என பெயர் வைத்தவர்கள் எல்லாம் நண்பர்களாக முடியுமாங்க சார்?
உங்கள் நண்பன் எனும் உங்கள் கையெழுத்துக்கே போட்டிக்கு ஆள் வந்தாச்சு. அதுவும் உங்க ஊர் பேரை சொல்லிட்டே வந்திருக்காப்ல..ஜாக்கிரதையாக இருந்துக்கங்கப்பூ!
ஏட்டிக்குப் போட்டிதான்..
சபாஸ் மேடம்...
நாம ஜாக்கிரதையாக இருந்துக்குவோம்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
கேர் புல்லா ஹேன்ட்டல் பண்ணனும்Nisha wrote:நண்பன் என பெயர் வைத்தவர்கள் எல்லாம் நண்பர்களாக முடியுமாங்க சார்?
உங்கள் நண்பன் எனும் உங்கள் கையெழுத்துக்கே போட்டிக்கு ஆள் வந்தாச்சு. அதுவும் உங்க ஊர் பேரை சொல்லிட்டே வந்திருக்காப்ல..ஜாக்கிரதையாக இருந்துக்கங்கப்பூ!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
நண்பன் wrote:கேர் புல்லா ஹேன்ட்டல் பண்ணனும்Nisha wrote:நண்பன் என பெயர் வைத்தவர்கள் எல்லாம் நண்பர்களாக முடியுமாங்க சார்?
உங்கள் நண்பன் எனும் உங்கள் கையெழுத்துக்கே போட்டிக்கு ஆள் வந்தாச்சு. அதுவும் உங்க ஊர் பேரை சொல்லிட்டே வந்திருக்காப்ல..ஜாக்கிரதையாக இருந்துக்கங்கப்பூ!
இதனை ஹேண்டல் பண்ணாதிங்க நண்பா ...
சீரழிந்து...போய்யிடுவீங்க்க...வேணா...வேணா... விட்டுடு...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
இந்த நல்ல பழகக்மெல்லாம் வேற இருக்கிறதா தப்பூ உங்க கிட்ட? ))& ))& ))&
யாரார் இந்த விடயத்தில் ரெம்ப நல்லவங்கன்னு சொல்லிட்டு போங்கப்பா?
யாரார் இந்த விடயத்தில் ரெம்ப நல்லவங்கன்னு சொல்லிட்டு போங்கப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
Nisha wrote: இந்த நல்ல பழகக்மெல்லாம் வேற இருக்கிறதா தப்பூ உங்க கிட்ட? ))& ))& ))&
யாரார் இந்த விடயத்தில் ரெம்ப நல்லவங்கன்னு சொல்லிட்டு போங்கப்பா?
அவரு மிச்சம் நல்லவனப்பா !!!!!!
இப்படிப்பட்ட நல்ல பழக்கம் எப்பவும் செய்ய மாட்டாரு....
மாதத்தில் ஒரு தடவை அது இது பாவிக்கும் போதுதான்...
கூட்டுக்காகத்தான் சும்மா புள்..இல்லாட்டி அரை.. பாவிப்பாரு...
அதுக்குப் போய் நீங்க பொரிசா பீத்துக்கிட்டு இருக்கிங்க...
அது..இது பாவிக்கிறது உங்களுக்கு தேவைண்டா பின்ன சொல்லுறன்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
எங்க நண்பனை பத்தி எங்களுக்கு தெரியும் சாரே!#* #*
பாருக்குள் இருக்கும் நல்ல பிள்ளைகளியேலே எங்கள் முஸ்ஸம்மில் தங்கக்கம்பின்னு எங்களுக்கு தெரியும்.
நீங்கள் ஒன்றும் போட்டு தர வேண்டாம்! முஸ்ஸம்மில், ஹாசிம் எல்லாம் நல்ல பசங்க. அவங்களை பத்தி எங்களுக்கே தெரியுமாக்கும். ))&
பாருக்குள் இருக்கும் நல்ல பிள்ளைகளியேலே எங்கள் முஸ்ஸம்மில் தங்கக்கம்பின்னு எங்களுக்கு தெரியும்.
நீங்கள் ஒன்றும் போட்டு தர வேண்டாம்! முஸ்ஸம்மில், ஹாசிம் எல்லாம் நல்ல பசங்க. அவங்களை பத்தி எங்களுக்கே தெரியுமாக்கும். ))&
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
நண்பனைப் பற்றி என்ன நினைத்தீர்கள் மருந்துக்கும் வேண்டாம் பாஸ்..jaleelge wrote:நண்பன் wrote:கேர் புல்லா ஹேன்ட்டல் பண்ணனும்Nisha wrote:நண்பன் என பெயர் வைத்தவர்கள் எல்லாம் நண்பர்களாக முடியுமாங்க சார்?
உங்கள் நண்பன் எனும் உங்கள் கையெழுத்துக்கே போட்டிக்கு ஆள் வந்தாச்சு. அதுவும் உங்க ஊர் பேரை சொல்லிட்டே வந்திருக்காப்ல..ஜாக்கிரதையாக இருந்துக்கங்கப்பூ!
இதனை ஹேண்டல் பண்ணாதிங்க நண்பா ...
சீரழிந்து...போய்யிடுவீங்க்க...வேணா...வேணா... விட்டுடு...
- Spoiler:
- யோவ் நீங்க ஒரு குருவாய்யா இப்படியா உங்க மாணவன நினைப்பது சுட்டுப்புடுவன் ஆமா
பச்ச மண்ணுய்யா உங்க மாணவன் இந்த நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகை கொடுத்தாவது ஒரு நல்ல நண்பனை வாங்கு..!
நண்பன் wrote:நண்பனைப் பற்றி என்ன நினைத்தீர்கள் மருந்துக்கும் வேண்டாம் பாஸ்..jaleelge wrote:நண்பன் wrote:கேர் புல்லா ஹேன்ட்டல் பண்ணனும்Nisha wrote:நண்பன் என பெயர் வைத்தவர்கள் எல்லாம் நண்பர்களாக முடியுமாங்க சார்?
உங்கள் நண்பன் எனும் உங்கள் கையெழுத்துக்கே போட்டிக்கு ஆள் வந்தாச்சு. அதுவும் உங்க ஊர் பேரை சொல்லிட்டே வந்திருக்காப்ல..ஜாக்கிரதையாக இருந்துக்கங்கப்பூ!
இதனை ஹேண்டல் பண்ணாதிங்க நண்பா ...
சீரழிந்து...போய்யிடுவீங்க்க...வேணா...வேணா... விட்டுடு...
- Spoiler:
யோவ் நீங்க ஒரு குருவாய்யா இப்படியா உங்க மாணவன நினைப்பது சுட்டுப்புடுவன் ஆமா
பச்ச மண்ணுய்யா உங்க மாணவன் இந்த நண்பன்
அவந்தான் எந்தன் நண்பன்....
இவர்தான் உண்மை நண்பேண்டா !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» முதலில் மூச்சு வாங்கு!
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
» உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….
» உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….
» நமது நண்பனை பார்க்கலாம் வாருங்கள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
» உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….
» உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படங்கள் சில ….
» நமது நண்பனை பார்க்கலாம் வாருங்கள்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum